உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, December 31, 2012

உலகெங்கும் உள்ள தமி்ழ் நெஞ்சங்களே!!உலகெஙகும் உள்ள தமி்ழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.2013ல் உங்கள்  நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


சாராயக் கடையில் நல்ல கூட்டம்.ஒரே சப்தம்.அப்போது ஒரு குடிகாரன் திடீரென உரத்த குரலில்,”எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,”என்று கத்தினான்.உடனே ஒருவன் கேட்டான், ஏனப்பா இன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்கிறாய்? புத்தாண்டு பிறந்து இரண்டு நாட்கள் ஆகி விட்டனவே! குடிகாரனுக்கு ஒரே குழப்பம் பலரும் இதேபோல சொல்ல அவன் கூவினான், ஐயையோ இதுவரை நான் இவ்வளவு தாமதமாக வீட்டுக்குப் போனதில்லையே.என் மனைவி என்னைக் கொன்று விடுவாளே!”

அன்புடன்
உங்கள் அன்புக்குரிய
மதுரைத்தமிழன்


13 comments :

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனீய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
 3. இன்று தான் புத்தாண்டாம் மறக்காம வீட்டுக்கு போங்க. வாழத்துக்கள்.

  ReplyDelete
 4. புத்தாண்டு நல்வாழ்ததுக்கள்.

  ReplyDelete
 5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. haa...........haa........haa......... Greetings waste, joke is good!!

  ReplyDelete

 7. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  பிரான்சு
  01.01.2013

  ReplyDelete


 8. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. 4 இன் 1 Resolution-ஆ? அருமை.

  என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 12. அப்புறம் சகோ, செம மாத்து மாத்துனாங்களா உங்க வீட்டம்மா?!ன்னு அடுத்த பதிவுல..,

  ReplyDelete
 13. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog