உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, November 2, 2012

The Nutrition Source மதுவினால் ஏற்படும் நன்மைகள் & தீமைகள் Alcohol: Balancing Risks and BenefitsThe Nutrition Source மதுவினால் ஏற்படும்  நன்மைகள் & தீமைகள்
Alcohol: Balancing Risks and Benefits


மிக அதிக அளவில் குடிப்பவர்கள் அளவோடு குடித்து அல்லது குடிப்பதனால் ஏற்படும் தீமைகளை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு தங்களே பாதுகாத்து கொள்ளவே இந்த பதிவு. அதுவும் மனமுதிர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமேஐயோ குடியை பற்றி எழுதி சமுதாயத்தை கெடுக்கிறானே என்று ஒப்பாரி வைப்பவர்களே உங்களிடம் ஒரு கேள்வி சாதம் மூன்று வேளையும் சாப்பிடுவதும் அதிக அளவு சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு மிக கேடு என்று தெரிந்தும் நிங்கள் ரவுண்டு கட்டி அடிப்பது மட்டுமில்லாமல் வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுப்பதும் அது மட்டுமல்லாமல் விதவிதமாக சாதம் தாயாரிப்பது என்று சமையல் குறிப்பு எழுதி மக்களை மனத்தை கவருவது மட்டும் நியாமா? உங்களுக்கு இது நியாமாக தோன்றினால் எனக்கு குடியை பற்றி பேசுவதும் நியாமாக தோன்றுகிறது.


உலகின் மிக புகழ் பெற்ற பல்கலைகழகமான ஹார்வர்டு ( Harvard பல்கலைகழகத்தின் ஸ்கூல் ஆப் ஃப்ளிக் ஹெல்த் டிபார்மென்ட் வெளியிட்ட செய்தியை  இங்கு பதிவாக தமிழில் தரும் முயற்சிதான் இந்த பதிவு. அதில் வரும் எல்லாப் பகுதிகளையும் என்னால் தமிழாக்கம் செய்ய நேரம் இல்லை என்பதால் அதில் ஒரு பகுதியை இங்கு தந்திருக்கிறேன் . மீதியை ஆங்கிலத்தில் அப்படியே தந்திருக்கிறேன்.


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிறந்தே மனிதர்கள் மது பானங்களை அருந்தி வருகின்றனர். அதனால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் பற்றிய விவாதங்கள் அன்று முதல் இன்று வரை அனலாக  நடைபெற்று வருகின்றன. அது குடிப்பது நல்லதா கெட்டதா என்பதை பற்றி நான் அறிந்த தகவல்களை  இங்கு பார்ப்போம்.

மதுபானத்தை டானிக் என்றும் சொல்லாம் அல்லது விஷம் என்றும் சொல்லலாம் அதை எப்படி எந்த அளவிற்கு உபயோகிக்கிறோம் என்பதை பொறுத்தது .அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து அது உடலை காக்கும் டானிக்காவும் அல்லது உடலை அழிக்கும் விஷமாகவும் மாறும். அளவோடு குடிப்பது இதயம் மற்றும் இரத்த ஓட்ட அமைப்பிற்கு நன்மையே செய்கிறது அதுமட்டுமல்லாமல்  டைப் 2 நீரிழிவு மற்றும் பித்தக்கற்கள்(gallstones) லிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. அது நேரத்தில் அதிகஅளவு குடியினால் உலகில் உள்ள பல நாடுகளில் மரணம் முக்கிய பங்கை வகிக்கிறது அமெரிக்காவில் நடக்கும் போக்குவரத்து  விபத்துகளில் பாதி மதுவினால் ஏற்படுகிறது. அதிக அளவு குடிப்பதினால் கல்லீரல் மற்றும் இதயம் பாதிக்கும் பிறக்க போகும் குழந்தையையும் பாதிக்கும், மார்பக  மற்றும் வேறு சில புற்றுநோய் அதிகரிக்கவும் செய்யும், மன அழுத்தம்(depression)  மற்றும் வன்முறை தோன்ற காரணமாகவும் , மற்றும் குடும்ப உறவுகளிலும் பிரச்சனைகள்  தலை தூக்கும்

நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல மதுவுக்கும் இரண்டு முகம் உண்டு.மதுவின் முக்கிய மூலப் பொருள் எத்தனால் ஆகும் இது உடலில் அதிகம் ஆனால் உடலை பலவகைகளில் பாதிக்கிறது.இது நேரடியாக வயிறு, மூளை, இதயம், பித்தப்பை, மற்றும் கல்லீரல் ஆதிக்கம் செலுத்துகிறது. அதனால்தான் மதுகுடிப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது மிக அளவோடு குடிக்க வேண்டுமென்கிறார்கள்


அளவோடு  மது  உட்கொள்ளுதல் என்றால்  என்ன?  ஒரு டிரிங்க்ஸ் (One Drink )என்றால் என்ன?

அளவோடு குடிப்பது என்று பேசும் போது உலக அளவில் அதற்கு என்று ஒரு ஸ்ட்டாண்டடு இல்லை .சில ஆராய்ச்சிகளில் தினசரி ஒரு டிரிங்க் என்றும் மேலும் சில ஆராய்ச்சிகள் 2 அல்லது 3 டிரிங்க்ஸ் என்று சொல்லப்படுகிறது, உண்மையில் சொல்லவதென்றால் , மது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கூட , உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அளவு என்பதற்கு ஒரு  வரையறை இல்லை


அமெரிக்காவில், ஒரு டிரிங்க்  என்பது வழக்கமாக பீர் 12 அவுன்ஸ், ஒயின் 5 அவுன்ஸ், அல்லது சாராயம் 1 ½ அவுன்ஸ் (அதாவது ஜின் அல்லது விஸ்கி போன்ற  மதுவகைகள்) கருதப்படுகிறது.  (In the U.S., one drink is usually considered to be 12 ounces of beer, 5 ounces of wine, or 1½ ounces of spirits (hard liquor such as gin or whiskey).  Each delivers about 12 to 14 grams of alcohol. )


சமீபத்திய ஒருமித்த கருத்துபடி அமெரிக்காவில் ஆண்கள் நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு டிரிங்க்ஸும் பெண்கள் நாளொன்றுக்கு ஒரு டிரிங்க்ஸும் குடிக்கலாம் என்று U.S. Department of Agriculture and the Dietary Guidelines for Americans, வரையறுத்துள்ளது. அது பரவலாக அமெரிக்காவில் பின்பற்றப்படுகிறது.


மதுவினால்  உடல்நலத்தில் ஏற்படும்   நன்மைகள் : ( Possible Health Benefits of Alcohol )

அளவோடு மது அருந்துவதால் ஏற்படும் உடல் நலன்கள் என்ன?

இதய நோய் (Cardiovascular Disease )

100 க்கும் மேற்பட்ட ஆய்வுகளின் மூலம் அளவோடு குடிப்பதால் ஹார்ட் அட்டாக்( heart attack), இரத்த ஒட்டத்தில் அடைப்பு ஏற்படுவதால் உண்டாகும் ஸ்ட்ரோக்(ischemic (clot-caused) stroke) ,பக்கவாதம்,  கார்டியோவாஸ்குலர் காரணங்களால் ஏற்படும் மாரடைப்பினால் உண்டாகும் மரணங்கள்    போன்றவைகளினால் உண்டாகும் ஆபத்து 25 சதவீதம் முதல் 40 சதவீதம் குறைகிறது என்று தெரியவருகிறது.

biologically and scientifically அளவோடு குடிப்பது என்பது இதய நோய்க்கு எதிராக செயல்பட்டு உடல் நலம் பாதுகாக்கபடுகிறது என சொல்லப்படுகிறது . அளவான மதுவால் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம்(high-density lipoprotein) அதாவது (HDL, அல்லது "நல்ல" கொழுப்பு), நிலை அதிகரிக்கிறது இந்த HDL, அல்லது "நல்ல" கொழுப்பு இதய பாதுகாப்பில் மிக முக்கிய பயன்பாட்டை வகித்து இதய நோய்க்கு எதிராக செயல்பட்டு இதயத்தை பாதுகாக்கிறது.Moderate alcohol consumption has also been linked with beneficial changes ranging from better sensitivity to insulin to improvements in factors that influence blood clotting, such as tissue type plasminogen activator, fibrinogen, clotting factor VII, and von Willebrand factor.  Such changes would tend to prevent the formation of small blood clots that can block arteries in the heart, neck, and brain, the ultimate cause of many heart attacks and the most common kind of stroke.

Does Alcohol Cause These Benefits?

People who drink in moderation are different from non-drinkers or heavy drinkers in ways that could influence health and disease.

Part of a national 1985 health interview survey showed that moderate drinkers were more likely than non-drinkers or heavy drinkers to be at a healthy weight, to get seven to eight hours of sleep a night, and to exercise regularly. (11) Researchers have statistically accounted for such confounders, and they do not come close to accounting for the relationship between alcohol and heart disease. This, plus the clearly beneficial effects of alcohol on cardiovascular risk factors, makes a compelling case that alcohol itself, when used in moderation, reduces the risk of cardiovascular disease.

The most definitive way to investigate the effect of alcohol on cardiovascular disease would be with a large trial in which some volunteers were randomly assigned to have one or more alcoholic drinks a day and others had drinks that looked, tasted, and smelled like alcohol but were actually alcohol free. Many of these trials have been conducted for weeks, and in a few cases months, to look at changes in the blood, but a long-term trial to test experimentally the effects of alcohol on cardiovascular disease over many years will probably never be done. Nevertheless, the connection between moderate drinking and cardiovascular disease almost certainly represents a cause-and-effect relationship.
Beyond the Heart

The benefits of moderate drinking aren't limited to the heart. In the Nurses' Health Study, the Health Professionals Follow-up Study, and other studies, gallstones (12, 13) and type 2 diabetes (5, 14, 15) were less likely to occur in moderate drinkers than in non-drinkers. The emphasis here, as elsewhere, is on moderate drinking. In a meta-analysis of 15 original prospective cohort studies that followed 369,862 participants for an average of 12 years, no benefit was observed for heavy drinkers who consumed more than 48 grams of alcohol (the equivalent of four drinks) a day. (5) The social and psychological benefits of alcohol can't be ignored. A drink before a meal can improve digestion or offer a soothing respite at the end of a stressful day; the occasional drink with friends can be a social tonic. These physical and psychic effects may contribute to health and well-being.
Drinking Patterns Matter

What you drink (beer or wine) doesn't seem to be nearly as important as how you drink. Having seven drinks on a Saturday night and then not drinking the rest of the week isn't at all the equivalent of having one drink a day. The weekly total may be the same, but the health implications aren't. Among participants in the Health Professionals Follow-up Study, consumption of alcohol on at least three or four days a week was inversely associated with the risk for myocardial infarction. The amount consumed, under 10 grams a day or more than 30 grams, didn't seem to matter as much as the regularity of consumption. (16) A similar pattern was seen in Danish men. (17)
The Dark Side of Alcohol

Spilled red wine If all drinkers limited themselves to a single drink a day, we probably wouldn't need as many cardiologists, liver specialists, mental health professionals, and substance abuse counselors. But not everyone who likes to drink alcohol stops at just one. While most people drink in moderation, some don't.

On the personal level, heavy drinking can take a toll on the body. It can cause inflammation of the liver (alcoholic hepatitis) and lead to scarring of the liver (cirrhosis), a potentially fatal disease. Heavy drinking can increase blood pressure and damage heart muscle (cardiomyopathy). It has also been linked with several cancers: In an exhaustive new report, the World Cancer Research Fund and American Institute for Cancer Research indicate that there is convincing evidence linking alcohol use to cancer of the mouth, pharynx, larynx, esophagus, breast, and colon and rectum in men, and probable evidence that its use contributes to liver cancer and colorectal cancer in women. (18) The risk is multiplied for drinkers who also smoke tobacco.

Problem drinking also touches drinkers' families, friends, and communities. According to the National Institute on Alcohol Abuse and Alcoholism and others:

    18.2 million Americans meet standard criteria for alcohol abuse or alcoholism. (19)
    Alcohol plays a role in one in three cases of violent crime. (20)
    More than 16,000 people die each year in automobile accidents in which alcohol is involved. (21)
    Alcohol abuse costs more than $185 billion dollars a year. (22)

Even moderate drinking carries some risks. Alcohol can disrupt sleep. Its ability to cloud judgment is legendary. Alcohol interacts in potentially dangerous ways with a variety of medications, including acetaminophen, antidepressants, anticonvulsants, painkillers, and sedatives. It is also addictive, especially for people with a family history of alcoholism.
Alcohol Increases Risk of Developing Breast Cancer

There is convincing evidence that alcohol consumption increases the risk of breast cancer. (23, 24) In a combined analysis of six large prospective studies involving more than 320,000 women, researchers found that having two or more drinks a day increased the chances of developing breast cancer as much as 41 percent. (23)

This doesn't mean that 40 percent or so of women who have two drinks a day will get breast cancer. Instead, it is the difference between about 12.7 of every 100 women developing breast cancer during their lifetime-the current average risk in the US-and 17 to 18 of every 100 women developing the disease. This modest increase would translate to significantly more women with breast cancer each year.

Adequate daily intake of folate, at least 600 micrograms a day, appears to mitigate this increased risk. (25, 26) (Read more about folate and alcohol.)
Genes Play a Role

Twin, family, and adoption studies have firmly established that genetics plays an important role in determining an individual's preferences for alcohol and his or her likelihood for developing alcoholism. Alcoholism doesn't follow the simple rules of inheritance set out by Gregor Mendel. Instead, it is influenced by several genes that interact with each other and with environmental factors. (1)

There is also some evidence that genes influence how alcohol affects the cardiovascular system. An enzyme called alcohol dehydrogenase helps metabolize alcohol. One variant of this enzyme, called alcohol dehydrogenase type 1C (ADH1C), comes in two "flavors." One quickly breaks down alcohol, the other does it more slowly. Moderate drinkers who have two copies of the gene for the slow-acting enzyme are at much lower risk for cardiovascular disease than moderate drinkers who have two genes for the fast-acting enzyme. (27) Those with one gene for the slow-acting enzyme and one for the faster enzyme fall in between.

It's possible that the fast-acting enzyme breaks down alcohol before it can have a beneficial effect on HDL and clotting factors. Interestingly, these differences in the ADH1C gene do not influence the risk of heart disease among people who don't drink alcohol. This adds strong indirect evidence that alcohol itself reduces heart disease risk.
Shifting Benefits and Risks

The benefits and risks of moderate drinking change over a lifetime. In general, risks exceed benefits until middle age, when cardiovascular disease begins to account for an increasingly large share of the burden of disease and death.

    For a pregnant woman and her unborn child, a recovering alcoholic, a person with liver disease, and people taking one or more medications that interact with alcohol, moderate drinking offers little benefit and substantial risks.
    For a 30-year-old man, the increased risk of alcohol-related accidents outweighs the possible heart-related benefits of moderate alcohol consumption.
    For a 60-year-old man, a drink a day may offer protection against heart disease that is likely to outweigh potential harm (assuming he isn't prone to alcoholism).
    For a 60-year-old woman, the benefit/risk calculations are trickier. Ten times more women die each year from heart disease (460,000) than from breast cancer (41,000). However, studies show that women are far more afraid of developing breast cancer than heart disease, something that must be factored into the equation.

The Bottom Line: Balancing Risks and Benefits

Given the complexity of alcohol's effects on the body and the complexity of the people who drink it, blanket recommendations about alcohol are out of the question. Because each of us has unique personal and family histories, alcohol offers each person a different spectrum of benefits and risks. Whether or not to drink alcohol, especially for "medicinal purposes," requires careful balancing of these benefits and risks.

Your health-care provider should be able to help you do this. Your overall health and risks for alcohol-associated conditions should factor into the equation. If you are thin, physically active, don't smoke, eat a healthy diet, and have no family history of heart disease, drinking alcohol won't add much to decreasing your risk of cardiovascular disease.

If you don't drink, there's no need to start. You can get similar benefits with exercise (beginning to exercise if you don't already or boosting the intensity and duration of your activity) or healthier eating. If you are a man with no history of alcoholism who is at moderate to high risk for heart disease, a daily alcoholic drink could reduce that risk. Moderate drinking might be especially beneficial if you have low HDL that just won't budge upward with diet and exercise.

If you are a woman with no history of alcoholism who is at moderate to high risk for heart disease, the possible benefits of a daily drink must be balanced against the small increase in risk of breast cancer.

If you already drink alcohol or plan to begin, keep it moderate-no more than two drinks a day for men or one drink a day for women. And make sure you get plenty of folate, at least 600 micrograms a day.

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

4 comments :

 1. வாழ்கிற சூழல் வருமானம்
  மற்றும் அவரவருடைய நிலை பொருத்துக்
  குடிக்கலாம் என்பதே என் அபிப்பிராயமும்
  விரிவான தெளிவான குடிப்பவர்களுக்கு
  தெம்பூட்டும் பதிவு போதையூட்டிப்போகிறது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் பின்னுட்டத்திற்கும் எனது நன்றிகள் ரமணி சார்

   Delete
 2. சரியான பதிவு....ஆய்வுக்கு நன்றி...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog