உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, November 21, 2012

ஒரே நாளில் பேஸ்புக்கில் இருந்து காணமல் போனவர்களைத்தேடி தேடி




ஒரே நாளில் பேஸ்புக்கில் இருந்து காணமல் போனவர்களைத்தேடி தேடி



அமெரிக்க தமிழ் வலையுலக ரீடர்களுக்கும் வருங்காலத்தில் இந்தியாவில் Thanks Giving Day கொண்டாட போவோர்களுக்கும் எனது வலைத்தளத்தின் சார்பாக Happy Thanks Giving Day வாழ்த்துக்கள்

 



 


அன்புடன்
மதுரைத்தமிழ்

7 comments :

  1. ippadi onnu irukkunne ippathaanga theriyuthu.

    ReplyDelete
  2. ஆஹா தாங்க்ஸ் கிவிங் டே.. அருமையான விஷயம் இது... நன்றி நவில்தல்.... இதற்கென்று சிறப்பாக ஒரு நாளும் கொண்டாட்டமாக....

    நானும் அன்புடன் வாழ்த்து சொல்கிறேன்பா....

    அருமையான, பயனுள்ள, சுவாரஸ்யமான பகிர்வு பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் சகோ பகிர்வுக்கு...

    ReplyDelete
  3. நல்லது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நன்றி நவில ஒரு நாள்! அதை அறிமுகப்படுத்திய தங்களுக்கு என் நன்றி!

    ReplyDelete
  5. தேங்க்ஸ் கிவிங் டே புதுசா இருக்கே!நம்ம ஊர்ல நிச்சயம் சீக்கிரம் பரவிடும்.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog