உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, November 28, 2012

இந்திய வாணிகத்தை தன் கைக்குள் கொண்டு வர திட்டமிடும் அமெரிக்கன்(விபரமும், படமும்)இந்திய வாணிகத்தை தன் கைக்குள் கொண்டு வர திட்டமிடும் அமெரிக்கன் (விபரமும், படமும்)


The 6 Walton family members who hold more wealth than 41.5 million Americans, or that Walmart Chairman Rob Walton makes more in 5 minutes than the average Walmart employee makes in a yearராப் வால்டன் (Rob Walton)

Rob WaltonAKA Samuel Robson Walton

(Born): 28-Oct-1944
 (Birthplace): Tulsa, OK
Gender: Male
 (Religion): Presbyterian
Race or Ethnicity: White
Sexual orientation: Straight
Occupation: Business, Relative
Party Affiliation: Republican

Nationality: United States
Executive summary: Wal-Mart Chairman, world's 12th richest man

Rob Walton, Sam Walton's eldest son, officially took over as Wal-Mart's Chairman two days after his father's death from bone cancer. He had grown up in the family megacorporation, first as a member of the law firm representing the company and following that a series of executive posts. World's 12th richest person, net worth $19.2B per Forbes in 2009.

Father: Sam Walton (d. 5-Apr-1992 bone cancer)
Mother: Helen Robson Walton
Brother: James C. Walton
Brother: John Thomas Walton (b. 1946)
Sister: Alice L. Walton
Wife: Carolyn (div., three children)
Wife: (two children)

    University: College of Wooster
    University: BS Business Administration, University of Arkansas, Fayetteville (1966)
    Law School: JD, Columbia Law School (1969)
    Administrator: Trustee, College of Wooster

    Wal-Mart Vice Chairman (1982-92)
    Wal-Mart Senior VP (1978-82)
    Wal-Mart (1969-78)
    Conner, Winters, Ballaine, Barry & McGowen
    Member of the Board of Wal-Mart (1978-, as Chairman, 1992-)
    Committee for the Preservation of Capitalism
    Conservation International Board of Directors
    Fund for a Free Market America


 அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


3 comments :

 1. ஏன் அமெரிக்காவில் சம்பாதிச்சது பத்தலையாமா????

  ReplyDelete
 2. இல்லைங்க அமெரிக்காகாரங்க கிட்ட இப்ப செலவு பண்ண பணம் இல்லை ஆனா இந்திய மக்கள் நிறைய சேமித்து வைச்சுருகாங்க என அவருக்கு தகவல் கிடைச்சுருக்குங்க

  ReplyDelete
 3. வால்டன் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 102 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இன்றைய கணக்குபடி ஐந்தரை லட்சம் கோடி இந்திய ரூபாய்கள்). இதை பற்றியெல்லாம் சொன்னால் யாரும் கேட்பதாக தெரியவில்லை.

  எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog