உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, October 29, 2012

அமெரிக்காவை அச்சுறுத்திய சாண்டி புயல் Hurricane Sandy --- படங்கள் & செய்தி


அமெரிக்காவை அச்சுறுத்திய சாண்டி புயல் Hurricane Sandy --- படங்கள் & செய்தி

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் பெரும் சேதத்தை விளைவிக்கும் என எதிர்பார்க்கப்படும் சாண்டி புயல் காரணமாக, அங்கு அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இப்புயல் மிகுந்த வலிமையுடன், கிழக்குக்கடற்கரையோரப் பகுதிகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நியூயார்க், நீயூஜெர்ஸி, கனெக்டிகெட் ,வாஷிங்டன், பாஸ்டன் நகரங்கள் சாண்டி புயலால் பாதித்து கொண்டிருக்கிறது

 இப்போதைய நிலவரப்படி  3,685,270 மக்கள் 11 மானிலங்களில் பவர் இல்லாமல் கஷ்டப்பட ஆரம்பித்துவிட்டனர். இது வரை இந்த ஹரிக்கேனால் நீயூயார்க் பகுதியில் 5 பேரும் நீயூஜெர்ஸியில் 4 பேரும்  இறந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன..பல இடங்களில் கார்கள் தண்ணிரில் மூழ்கி இருக்கின்றன.

ஒபாமா இந்த 6 மாநில கவர்னர்களுடன்  பேசி அந்த மாநிலங்களில் அவசரப்பிரகடனம் அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த மாநில கவர்னர்களுக்கு அவசர நேரத்தில் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ள தனது போன் நம்பரையும் கொடுத்துள்ளார்.BREAKING NEWS: The National Hurricane Center says the center of the enormous storm made landfall at 8 p.m. near Atlantic City.

Sandy is no longer a hurricane and has been reclassified as a post-tropical cyclone, but forecasters say it's still a vast and dangerous hybrid storm.

Read more --> http://bit.ly/Q2XR4I
Watch live coverage --> http://bit.ly/PD8bjT
Track flight delays --> http://bit.ly/J0Y4y4
Track Sandy's path --> http://bit.ly/Spf47L
Prepare NorCal emergency resources --> http://bit.ly/IUen3v

அநேக இடங்களில் பவர் இல்லாததால் சேதாரப் படங்களை அதிகம் பார்க்க முடியவில்லை...

டிஸ்கி


எனது டவுன் ஷிப்பை தவிர அனைத்து பகுதிகளிலும்  பவர் போய் விட்டது, மிகப் பலமாக காற்று வீசிக் கொண்டிருக்கிறது.  எனது  அனைத்து நண்பர்கள்  வீட்டில்களிலும் பவர் போய்விட்டது. மிக பலமாக காற்று வீசுவதால் அவர்களால் எனது வீட்டிற்கு வரமுடியவில்லை. என்னால் முடிந்தது எல்லாம் என் வீட்டில் உள்ள அனைத்து லைட்டுகளையும் அனைத்து விட்டு மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் தோசை சுட்டு சாப்பிட்டதுதான். நான் 1000 டாலருக்கு வாங்கிய ஜெனரேட்டருக்கு வேலையில்லாமல் போய்விட்டது.

Sandy, one of the biggest storms ever to hit the United States, roared ashore with fierce winds and heavy rain on Monday near the gambling resort of Atlantic City, forcing evacuations, shutting down transportation and interrupting the presidential campaign.
Early reports said there was widespread flooding through New York City, in some cases well inland. Police confirmed at least two people were killed by the storm in the city, and deaths were reported as far away as Toronto as well.
High winds and flooding racked hundreds of miles (km) of Atlantic coastline while heavy snows were forecast farther inland as the center of the storm marched westward.
The storm's wind field stretched from the Canadian border to South Carolina, and from West Virginia to an Atlantic Ocean point about halfway between the United States and Bermuda, easily one of the largest ever seen.
More than 3 million customers already were without power by early evening and more than one million people were subject to evacuation orders. Many communities were swamped by flood waters.
The National Hurricane Center said Sandy came ashore as a "post-tropical cyclone," meaning it still packed hurricane-force winds but lost the characteristics of a tropical storm. It had sustained winds of 80 miles per hour, well above the threshold for hurricane intensity.

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

7 comments :

 1. கவனமாக இருக்கவும்..

  ReplyDelete
 2. ஜாக்கிரதையாக இருக்கவும்.தோசை மாவு நிறைய இருக்கிறதா??

  ReplyDelete
 3. கவனமாக இருங்கள் சார். அது ஏன் அமெரிக்காவை மட்டும் எல்லாப் புயலும் பாடாய்ப் படுத்துகிறது... இந்த புயல்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் எப்போதும் வருமா இல்லை மொத்த அமெரிக்காவையும் தாக்குமா

  ReplyDelete
 4. படத்தை பார்க்கும்போதே பயமாயிருக்கு. எதுக்கும் நாமும் கவனமாத்தான் இருக்கணும் போல.


  //அனைத்து லைட்டுகளையும் அனைத்து விட்டு மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் தோசை சுட்டு சாப்பிட்டதுதான்'//

  நீங்க எதுக்கு அணைச்சிங்க? அதுதான் ஆட்டோமேடிக்கா அணைஞ்சிடுமே! கொஞ்ச நேரம் எரியறதே பெரிய விஷயம். மழை, புயல் இருக்குதோ இல்லையோ..தெரியாது. ஆனா.. மின்சாரம் மட்டும் இருக்காது. பாவம்! பல பேர் பல இடங்கள்ல புலம்பிட்டே தான் இருக்காங்க.

  ReplyDelete
 5. அங்கே இருக்கும் நண்பர்கள் கவனமுடன் இருக்க கேட்டுகொள்கிறேன் நண்பர்களே...!

  ReplyDelete
 6. இத்தனை கஷ்டத்திலும் பதிவு போட்டதுக்கு சல்யூட். அதுசரி கரெண்டே இல்லியே எப்படி பதிவு போட்டீங்க?

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog