உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, October 27, 2012

தமிழ் பாடகி சின்மயிக்கு கனடா நாட்டு இளம்வயது பாடகர் சொன்ன அறிவுரை.தமிழ் பாடகி சின்மயிக்கு  கனடா நாட்டு இளம்வயது பாடகர் சொன்ன அறிவுரை.

கடந்த வாரம் முதல் பதிவுலகிலும் செய்தி இதழ்களிலும் அடிபட்ட பெயர் சின்மயி என்ற தமிழ் பாடகி. சின்மயி என்ற ஒரு பாடகி இருப்பதை என் வாழ்வில் முதல் முறையாக தெரிந்து கொண்டேன். இவர் ஏதோ பொது பிரச்சனைகளில் கருத்து சொல்ல அதற்கு பதிலாக பல பேர் கருத்து சொல்ல அப்படியே அந்த வாக்குவாதம் இறுதியில் தனிப்பட்ட மனிதர் தாக்குதலாக போய் அது தன்னை மிகவும் டார்ச்சர் செய்வதாக போலிஸில் புகார் கொடுத்து அதன் காரணமாக சிலர் கைது செய்யப்பட்டனர் என்று செய்தி இதழ்களின் மூலம் தெரிந்து கொண்டேன்.

இதில் யாரு மீது தவறு என்று இது வரை முழுமையான உண்மயான தகவல் இல்லை. என்னை பொருத்தவரை இந்த பிரச்சனையை சின்மயி தவறாக கையாண்டடிருக்கிறாறோ என்றே பலர் நினப்பதாக நான் கருதுகிறேன். உண்மையில் அவர் கூற்றுபடி அந்த சில நபர்கள் டார்ச்சர் செய்து இருந்தால் போலிஸில் புகார் கூறும் போது  நான் ஒரு பெண் அதனால் நாலு பேர் விஷயம் தெரிந்தால் அது பற்றி விமர்சித்து மேலும் அசிங்கப்பட நேரிடும் அதனால் அது பற்றி முழுமையாக விசாரித்து சரியான நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை தரும் போது வெளியுலக்கு சொல்லி கொள்ளுங்கள் அது வரை அந்த செய்தியை வெளியிட வேண்டாம் என்று போலிஸ்துறையிடம் கூறியிருக்கலாம்,


ஆனால் அவர் அப்படி செய்யாமல் இதனால் மீடியாக்களில் தன்னை பற்றி செய்திகள் அதிகம் பேசப்பட வேண்டும் அப்படி பேசுவதை தனது பாப்புலாரிட்டியை வளர்ப்பதற்கு பயன்படுத்தி கொண்டாறோ என்று உலகம் முழுவதும் நினைக்கும்படி செய்துள்ளார் என்றே நான் கருதுகிறேன்.

இப்படி சின்மயி சொன்ன கருத்துக்கள் ,அவருக்கு டார்ச்சர் செய்தவர்கள் சொன்னது, பதிவுலகில் பலர் தங்கள் கருத்துக்களை பலவிதமாக சொன்னதை இணையத்தில் படித்து கொண்டிருக்கும் போது கனடா நாட்டு இளம் வயது பாடகரான ஜஸ்டின் பைபர் ( http://www.justinbieberzone.com/ )என்ற சிறுவன் தன் தளத்தில் சொன்னது என் கண்ணில்பட்டது.அது எனக்கு மிகவும் பிடித்து போனது

அதை சின்மயிக்கும் மற்றவர்களுக்கும்  என் வலைதளத்தின் மூலம் சொல்ல விரும்புகிறேன்

அது இதுதான்

http://www.justinbieberzone.com/
என்னங்க ஜஸ்டின் சொன்னது சரிதானே??? மற்றவர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் ஜஸ்டின் பைபர் சொன்னது மிகச் சரி என்றுதான் என் மனதுக்கு படுகிறது


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை நீங்கள் மிக நாகரிகமாக கருத்து சொல்லலாமே?


Birth Name: Justin Drew Bieber
Birthplace:
Ontario, Canada
Date of Birth:
March 1, 1994
Race or Ethnicity:
French and German
Justin Drew Bieber is a Canadian pop/R&B singer who is of French and German descent. Bieber is able to understand some French but can’t speak the language fluently. He was raised by his single mother, Pattie Mallette and is able to play the piano, drums, guitar, and trumpet.

He was discovered on YouTube by Scooter Braun, who later became his manager.

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குறிய
மதுரைத்தமிழன்

டிஸ்கி :

ஜஸ்டின் பைபர்  அமெரிக்கர் என்று கருதி பதிவில் அவர் அமெரிக்கர் என்று சொல்லி இருந்தேன் அவர் அமெரிக்கர் அல்ல கனடா நாட்டுக்காரர் என்று பதிவர் ரதி சுட்டிகாட்டினார் அவரூக்கு எனது நன்றிகள் .

11 comments :

 1. நல்ல கருத்தை தான் ஜஸ்டின் கூறியுள்ளார், இது அனைவருக்கும் பொருந்தும்... நல்ல பகிர்வு

  ReplyDelete
 2. என்ன சொல்லியிருக்கார் உண்மை தமிழன். தளத்தில் சென்ற போது அவருடைய படங்கள் தான் கானக்கிடைத்தது.

  ReplyDelete
 3. ஜஸ்டின் சொன்னது சரியேப்பா....

  பொதுவில் எப்படி புகழ் கிடைக்கிறதோ அதுபோல சங்கடங்களும் நடப்பது இயல்பு.... ஆனால் எந்த நிலையிலும் மனதை உறுதியாக வைத்துக்கொள்ளவேண்டும்...

  மனம் நிறைந்த அன்புநன்றிகள் சகோ பகிர்வுக்கு.

  ReplyDelete
 4. ஐயோ நான் போட்ட கமெண்ட் காணோமே :(

  ReplyDelete
 5. மாட்டிகொண்டவருக்கு மட்டுமல்ல சின்மயிக்கும் இது ஒரு பாடம்தான்.

  ReplyDelete
 6. நடந்ததெல்லாம் கொஞ்சம் வருத்தப்பட வைக்கிற விஷயங்கள்தான். நம் சுதந்திரம் அடுத்தவனின் மூக்குக் கோட்டைத் தாண்டி உள்ளே பிரவேசிக்கக் கூடாது என்பார்கள். கருத்து சுதந்திரத்துக்கு ஒரு எல்லை உண்டு. பெண்களிடம் பேசுவதில் ஒரு அடிப்படைப் பண்பு தேவை என்பதையெல்லாம் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன நடந்த விஷயங்கள்.

  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete
 7. சின்ம‌யி த‌ன்னை இப்ப‌டியும் பிர‌ப‌ல‌ப‌டுத்திக்கொள்ள‌லாம்

  ReplyDelete
 8. சின்ம‌யி த‌ன்னை இப்ப‌டியும் பிர‌ப‌ல‌ப‌டுத்திக்கொள்ள‌லாம் தூ...சி..

  ReplyDelete
 9. இவ்ளோ பெரிய தமிழ் நாட்டுல வீரமாய் நின்று யாரும் கருத்து சொல்லலீங்களா மதுரைத்தமிழரே

  ReplyDelete
 10. மிகவும் சிறப்பான கருத்து! கண்டுபிடித்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog