உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, September 5, 2012

முதுகு வலியில் இருந்து தப்பிக்க ஒரு நல்ல பயிற்சி




 
முதுகு வலியில் இருந்து தப்பிக்க ஒரு நல்ல பயிற்சி

இந்த காலத்தில் முதுகு வலியில்லாதவர்களே இல்லை என்று கூறமுடியாத அளவிற்கு எல்லோருக்கும் முதுகுவலி இருக்கிறது. அதை தவிர்க்க இந்த உடற்பயிற்சி மிக உபயோகமாக இருக்கிறது. இதை தொடர்ந்து செய்தால் வலியை தவிர்க்கலாம்





அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் 



9 comments :

  1. வயசாயிட்டாலே இதெல்லாம் வரும். நான் பொதுவா சொன்னேன்

    ReplyDelete
  2. யாருக்கு தேவையோ இல்லையோ எனக்கு ரொம்பத் தேவையான பதிவு சார்... படம் பார்த்து முயற்சிக்கிறேன்... அதற்குள் முதுகு வலி என்ன செய்வது வாழ்க்கை முறை அப்படி

    ReplyDelete
  3. பலருக்கும் தேவையான பதிவு...

    ReplyDelete
  4. அனைவருக்கும் மிகவும் பயனுள்ள் பதிவு

    ReplyDelete
  5. அவசியமான படம் தான்

    ReplyDelete
  6. //இந்த காலத்தில் முதுகு வலியில்லாதவர்களே இல்லை
    என்று கூறமுடியாத அளவிற்கு எல்லோருக்கும் முதுகுவலி இருக்கிறது//

    கண்டிப்பாக எல்லோருக்கும் பயன்படக்கூடிய ஒரு பதிவுதான் மிக்க நன்றி.

    ReplyDelete
  7. அதிகமாக கணினியிலேயே உட்கார்ந்து விடாமல் மற்ற வேலைகளைக் கவனித்தாலே முதுகு வலி போயிடும்ன்னு வீட்டுல திட்டுறாங்க. ஒரு சமயம் அதுவும் சரிதானோ...!

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog