உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, September 29, 2012

எனது கிறுக்கல்கள் தொடர்கின்றன - 2எனது கிறுக்கல்கள் (2)

சும்மா இருந்த நான், முந்தைய பதிவில் ஏதோ கிறுக்கினேன். அதை பார்த்த சிலர் பாரட்டினார்கள்..ஒருத்தர் கவித்துவமிக்க வரிகள் என்றும் சிலர் அருமை என்றும் மேலும் ஒருவர் எனது கிறுக்கலுக்கு 100 மார்க் கொடுத்துவிட்டு சென்றார். சும்மா இருந்த சிங்கத்தை இப்படி அவர்கள் சீண்டி விட்டதால் இந்த சிங்கம் மேலும் கிறுக்கத் தொடங்கியது. அதனின் பாதிப்புதான்.. கிழே உள்ள கிறுக்கல்கள்..


என் மனதில் தோன்றியவை இங்கே சில வரி கிறுக்கல்களாக வந்து இருக்கின்றன.... அவ்வளவுதாங்க....


உங்களுக்கு சிறிது நேரம் இருந்தால் நீங்களும் உங்கள் மனதில் தோன்றியதை கிழே கிறுக்கிவிட்டுச் செல்லுங்களேன்
 

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

9 comments :

 1. கிறுக்கலா....??

  மூன்றுமே முறையாக தான் இருக்கு

  கிறுக்களுக்கு நன்றி

  ReplyDelete
 2. வரிகள் கலக்கல்.. சாரி கவித்துவமிக்க வரிகள் கலக்கல்.. அதிலும் முதலாவதுக்கு நீங்க எதிர் பார்த்த 100 மார்க்ஸ் கொடுக்கலாம்

  ReplyDelete
 3. !@#$%^&*()_+

  கிறுக்கி விட்டேன்.

  ReplyDelete
 4. முதல் கவிதை அல்லது கவிதை போன்ற வரிகள் சூப்பர் சார்

  ReplyDelete
 5. கடைசி ஸ்லைடுல சொன்ன மாதிரியே ஆணும் பெண்ணும் இருந்தாங்கன்னா நல்லாத்தா இருக்கும்............. ம்ம்ம்......... அதெல்லாம் மாறிகிட்டு வருதே.......... :((

  ReplyDelete
 6. நல்லாவே இருக்கு.

  ReplyDelete
 7. கவிதைகள்.கவிஞ்னுக்கு.தெரிவதில்லை

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog