உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, August 8, 2012

கழுதையும் கடலூர்காரர்களும்கழுதையும் கடலூர்காரர்களும்


மக்களே நீங்க கழுதையையும் பார்த்து இருப்பீங்க......கடலூர்காரர்களையும் பார்த்து இருப்பீங்க...

ஓகே கழுதையை பார்க்காதவங்க முதலில் கழுதையை பாருங்க

அதே மாதிரி கடலூர்கார்க்ளைப் பாக்காதவங்க கடலூர்கார்களை முதலில் பாருங்க.என்ன பாத்துட்டீங்களா?

இப்ப என் கேள்விக்கு பதில் சொல்லுங்க?

கழுதைக்கும் கடலூர்காரர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று உங்களுக்கு இப்ப தெரியுமா?

தெரியலைன்னு சொல்லுறவங்க கொஞ்சம், உங்கள் தலைகுள்ள ஏதும் இருந்தா நல்ல யோசிங்க..

என்ன இன்னும் தெரியலையா?

அப்ப உங்க தலையில என்ன மண்ணாங்கட்டியா இருக்கு? இல்லைன்னு சொல்லுறவங்க இப்ப பதில் சொல்லுங்க.ஆமாம்ன்னு சொல்லுறவங்க கொஞ்சம் கீழே போய் பாருங்க
பதில் சொல்லட்டா.... நானா சொன்னதுக்கு அப்புறம் என்னை உதைக்க வரக்கூடாது ஒகேவா?


||
||
||
||
||
||
||
||
||
||
||
V

ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டுங்க கழுதைக்கு வால் உண்டு கடலூர்கார்களுக்கு அது இல்லை. அவ்வள்வுதாங்க


கடலூர்மக்காஸ் மன்னிச்சுகோங்க...நகைச்சுவைக்காகதான்  உங்கள் ஊர் இங்கு கையாளப்பட்டது 


டிஸ்கி : நாளைக்கு ஒரு நகைச்சுவை பதிவு போடலாம் என்று நினைக்கிறேன். அதற்கு எந்த ஊரை வம்புக்கு இழுக்கலாம். சொல்லுங்க மக்காஸ்
 

அன்புடன்,
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன் ======

15 comments :

 1. ஹா.... ஹா... கடலூர்க்காரர்கள் கோபித்துக் கொள்ள மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன். எதுக்கும் இந்தியா வர்றப்ப உஷாரா இருந்துக்கோரும்.

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவா அது எங்க இருக்குங்க??? அப்படி ஒரு நாடு இருக்கா?

   Delete
 2. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

  வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

  தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

  ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

  அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


  மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
  95666 61214/95666 61215
  9894124021

  ReplyDelete
 3. கடலூர்க்காரர்களை தேடிப்பிடித்து நீங்க வரும் போது உங்களை பார்க்க வரும்போது அழைச்சிட்டு வரேன் சரியா?

  ReplyDelete
 4. ஹா ஹா ஹா - மதுரைக்கே உள்ள துணிச்சல்...நகை சுவையாக

  ReplyDelete
 5. நல்ல சிரிப்புத்தான்....

  ஏன் சார்.. அப்போ.... உங்களுக்கு வால் இருக்குன்னு நினைக்கிறேன்.
  சரிதானே...

  ReplyDelete
 6. நாளைக்கும் நகைச்சுவை பதிவா? உங்க மதுரையையே வம்பிழுக்க வேண்டியதுதானே?

  ReplyDelete
 7. நல்லாவே காமெடி பண்றீங்க! எதுக்கும் கொஞ்சம் உசாரா இருங்க!

  இன்று என் தளத்தில்!
  சென்ரியுவாய் திருக்குறள்
  எம்புள்ளைய படிக்கவைங்க!
  உடைகிறது தே.மு.தி.க
  http://thalirssb.blogspot.in

  ReplyDelete
 8. ஆஹா........நாய் நக்ஸ் அண்ணன் இதை கவனிக்கலை போல தெரியுதே....இருய்யா இப்பவே போட்டு குடுக்குறேன்.

  அவரு வந்தாருன்னா ராஜா காது கழுதை காது ஆகிரும் நான் எஸ்கேப்....

  எதுக்கும் அண்ணன் பாக்குறாரான்னு பேஸ்புக்ல போட்டு விட்டு பாக்குறேன்.

  ReplyDelete
 9. என் விகடன் மதுரை பதிப்பில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 10. என் விகடன் மதுரை பதிப்பில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு மிகவும் நன்றி சகோதரா

   Delete
 11. என் விகடன் மதுரை பதிப்பில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 12. கடலூர் காரங்க தானே புயல் மாதிரி பொங்கி எழப் போறாங்க!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog