உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, August 19, 2012

இணையதள இஸ்லாமிய பதிவர்களுக்கு ஒரு நல்ல செய்தி


இணையதள இஸ்லாமிய பதிவர்களுக்கு ஒரு  நல்ல செய்தி

இனிய இணையதள இஸ்லாமிய பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும்  எனது இதயங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்.டிஸ்கி : மறக்காம ஸ்விட்ஸ் மற்றும் பிரியாணியை பார்சலில் அனுப்பி வைக்கவும்

அன்புடன்,
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்

28 comments :

 1. DEAR MADURAI THAMIZHAN,


  THANK YOU VERY MUCH FOR YOUR EID GREETINGS.  ReplyDelete
  Replies
  1. இனிய பெருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்

   Delete
 2. Haha.. Parcel il anuppurathu thaan nalla seithi thaan

  ReplyDelete
  Replies
  1. இனிய பெருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்

   Delete
 3. இனிய இணையதள இஸ்லாமிய பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்.//
  அருமையான நல்ல செய்தி. உங்களுக்கு முதலில் வாழ்த்துக்கள்.

  நானும் உங்களுடன் சேர்ந்து இதயங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தும் நெஞ்சங்களுக்கு மனம் மார்ந்த நன்றிகள்

   Delete
 4. அனைவருக்கும் இனிய ரம்லான நல்வாழ்த்துக்கள்
  (வாழ்த்து அட்டை மிக மிக அருமை )

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தும் நெஞ்சங்களுக்கு மனம் மார்ந்த நன்றிகள்
   படம் ரிமிக்ஸ் செய்ததுமட்டும் நான்...

   Delete
 5. ரமலான் வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
  http://thalirssb.blogspot.in/2012/08/1.html

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள்

   Delete
 6. அனைவருக்கும் ஈத் பெரு நாள் நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள்

   Delete
 7. உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி!

  ரம்ஜான் சிறப்பு கவிதை...
  உங்கள் பார்வைக்கும் கருத்துரைக்கும் அன்புடன் அழைக்கிறேன்.நன்றி....
  http://ayeshafarook.blogspot.com/2012/08/blog-post_371.html

  ReplyDelete
  Replies
  1. இனிய பெருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்

   Delete
 8. Replies
  1. இனிய பெருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்

   Delete

 9. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.இதோ நீங்கள் கேட்ட பிரியாணியும் ஸ்வீட்டும்:)

  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ.இதோ நீங்கள் கேட்ட பிரியாணியும் ஸ்வீட்டும்:)

  ReplyDelete
  Replies
  1. ஸ்மார்ட்டான சகோதரியே இப்படி எல்லாம் " அல்வா" கொடுப்பீர்கள் என்றால் நான் கேட்டே இருக்கமாட்டேன்.

   Delete
 10. இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள்

   Delete
 11. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றிகள்

   Delete
 12. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
 13. good to meet a fellow Maduraiite...cheers!

  ReplyDelete
 14. கடை திறந்திருக்கேன் நண்பரே, ஒரு விசிட் செய்யுங்களேன்!!

  ஹிக்ஸ் போஸான்: கடவுளுக்கும் கடவுள் துகளுக்கும் என்ன சம்பந்தம்?
  http://jayadevdas.blogspot.in/2012/08/blog-post_1900.html

  ReplyDelete
 15. உங்க கடைக்கு சென்று பார்த்து ரெகுலர் கஸ்டமராக இருக்க பதிவும் செய்துவிட்டேன்

  ReplyDelete
 16. கொஞ்சம் லேட்டாக நானும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். :-)

  ReplyDelete
 17. இப்பதான் பாக்குறேன் :-)

  வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog