உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, July 22, 2012

மெளனம்

மெளனம்



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


12 comments :

  1. உண்மையான பொன்மொழி!

    ReplyDelete
  2. அவ்வாறு நாம் பாதிக்கப்பட்டு, நம்மை எதிரி ஆகி விடுகிறார்கள்...
    பகிர்வுக்கு நன்றி ..

    ReplyDelete
  3. உறவின் மௌனம் என்னைக் கொன்றே விட்டது ... !

    ReplyDelete
  4. சத்தியமான உண்மை மக்கா....!

    ReplyDelete
  5. குறள் போல நச் -னு இருக்கு பாஸ்...

    ReplyDelete
  6. அருமையான பழமொழி
    இதை அனுபவித்தவர்களுக்குத்தான்
    இதன் கனம் தெரியும்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. ஆமா உண்மைதான்

    ReplyDelete
  8. உண்மைதான்.
    உறவின் மெள்னம் கொடுமை.

    ReplyDelete
  9. இங்கு வந்து கருத்திட்ட சுரேஷ், திண்டுக்கல் தனபாலன்,
    இக்பால் செல்வன், நாஞ்சில் மனோ,
    சீனி,மணிமாறன்,
    ரமணி சார், லக்ஷ்மி அம்மா,
    ஞானம், சரவணன் சாரா, மற்றும்
    கோமதி அரசு அனைவருக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள்

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog