உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, July 26, 2012

இந்தியனைப் பற்றி அமெரிக்கன் அன்று சொன்னதும் இன்று சொல்வதும்
இந்தியனைப் பற்றி  அமெரிக்கன் அன்று சொன்னதும் இன்று சொல்வதும்


எனது அமெரிக்க நண்பர் சொன்னார் அவர் வளரும் போது அவர் தாயார் சொல்லுவாராம் இந்தியாவில் வாழும் பசிக்கும் மக்களை நினைத்து கொள் இது கூட இல்லாமல் எத்தனை பேர் பசியால் வாடுகிறார்கள் அதனால் தட்டில் உள்ள வெஜிடேபளை ஒன்று விடாமல் ஒழுங்க சாப்பிடு என்று தினமும் சாப்பிடும் போது நினைவு ஊட்டி கொண்டே இருப்பாராம்

இன்று வளர்ந்த அந்த நண்பர் தன் குழந்தைக்கு சொல்வது முதலில் உன் பள்ளி ஹோம்வொர்க்கை தினமும் முடித்து விடு இல்லையென்றால் அந்த  இந்திய குழந்தைகள் நன்றாக படித்து உன்னை பட்டினி கிடக்கும் நிலைக்கு கொண்டு தள்ளிவிடுவார்கள் என்று.


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

18 comments :

 1. இந்தியர்கள் பெருமைப்பட வேண்டிய விஷம்தானே?

  ReplyDelete
  Replies
  1. அம்மா உங்கள் வருகைக்கு மனமார்ந்த நன்றி. நீங்கள் இட்ட கருத்தில் ஒரு ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் அதனால் நீங்கள் சொல்ல வந்த விஷயத்தின் கருத்தே மாறிவிட்டது. ஆனால் நீங்கள் என்ன சொல்ல வருகிறிர்கள் என்று நல்லாவே புரிகிறது

   Delete
 2. பெருமைப்பட வேண்டிய விஷயம்.
  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 3. Replies
  1. நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

   Delete
 4. இந்தியனுக்கு இவ்வளாவு நல்ல பேரா? ஆச்சர்யமா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. படிக்கிறதுல மட்டும்தான் இந்தியனுக்கு நல்ல பேரு மற்றதில் எல்லாம் இந்தியனுக்கு பேரு நாறிப் போய்தான் இருக்கு

   Delete
  2. உங்க பதிவை படிச்சதும் வின்னர் வடிவேலு மாதிரி ' இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியை உடம்ப ரணகளம் ஆக்கீடாங்களேடா' என நினைத்தேன், இப்பின்னூட்டம் படிக்கும் வரை

   Delete
  3. இதுக்குதான் பதிவையும் படிக்கனும் பதிவின் பின்னோட்டத்தையும் படிக்கணும் நண்பரே .உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 5. புதிய தகவல் நண்பரே... பகிர்வுக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 6. இந்தியர்கள் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்! பெருமையான தகவல்! பகிர்வுக்கு நன்றி!

  இன்று என் தளத்தில் சகல சௌபாக்கியம் தரும் வரலஷ்மி விரதம்!
  http:thalirssb.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 7. இந்தியன் பெருமைப் பட வேண்டிய விஷயம்

  ReplyDelete
  Replies
  1. நண்பரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி.

   Delete
 8. இந்தியன் எல்லா வற்றிலும் சிறந்தவன் என்ற பெயர் வாங்க வேண்டும்.

  ஒழுக்க, பழக்க வழக்கங்களிலும் சிறந்து விளங்கி நாட்டின் பெருமையை உயர்த்தவேண்டும்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog