பரிட்சையில் வெற்றி பெற செலவில்லாத டியூசன் ...(படிக்கும் குழந்தைகள் உள்ள பெற்றோர் கவனத்திற்கு)
உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, July 26, 2012

பரிட்சையில் வெற்றி பெற செலவில்லாத டியூசன் ...(படிக்கும் குழந்தைகள் உள்ள பெற்றோர் கவனத்திற்கு)




பரிட்சையில் வெற்றி பெற செலவில்லாத டியூசன் ...(படிக்கும் குழந்தைகள் உள்ள பெற்றோர் கவனத்திற்கு)


ஹோம்வொர்க் செய்யும் போது பாடத்தில் சந்தேகமா யாரிடம் கேட்பது? அப்பா வேலையில் மூழ்கி இருப்பார், அம்மா டீவி சீரியலில் மூழ்கி இருப்பார்கள். சகோதர சகோதரிகள் ஃபேஸ் புக்கில் லைக் பண்ணி கொண்டிருப்பார்கள். நம் கூட இருக்கும் நண்பர்கள் நம்மைவிட சூரப்புலிகள் .மதுரைத்தமிழனிடம் கேட்கலாம் என்றால் அவனுக்கு போன் என்றாலே அலர்ஜி போனை எடுக்கவேமாட்டான் அதுமட்டுமல்லாமல் படிப்பில் அவன் ஒன்றும் பெரிய அறிவு ஜீவி இல்லை. அப்ப யாரிடம்தான் சந்தேகத்தை கேட்டு தீர்ப்பது?  அதற்குதான் இந்த உலகில் ஒருவர் அவதரித்து வந்திருக்கிறார். அவர் பெயர் சல்மான் கான். அவரது வலைதளத்தில் பல்வேறு பாடங்களுக்கான வீடியோ விளக்க பாடங்கள் மிக எளிமையாகவும் இலவசமாகவும் தந்து இருக்கிறார்.


பள்ளிகளுக்கு டொனேஷனை லட்சகணக்கில் அள்ளி கொடுத்து  100 % ரிசல்ட் காண்பிக்கும் மிகச் சிறந்த பள்ளிகளில் சேர்த்தும் நம் பிள்ளைகள் அதிகம் மார்க்கு எடுக்க மேலும் அதிக பணம் செலவழித்து சிறப்பு டியூசனுக்கு அனுப்பும் பெற்றோர்கள் பலர் அவர்களுக்கு உதவுவதற்காகவும், பணம் இல்லாததால் பிள்ளைகளை சிறப்பு டியூசனுக்கு அனுப்ப முடியாத பெற்றோர்கள் பலர் அவர்களுக்கு உதவுவதற்காகவும், ஆசிரியராக இருந்தாலும் அவர்கள் எடுக்கும்   பாடங்களில் சந்தேகம் இருந்தும் மற்றவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள தயக்கம் இருப்பவர்களுக்கு உதவுவதற்காகவும்,வயதானாலும் மேலும் மேலும் கற்க ஆர்வம் உள்ளவர்களுக்கும்  உதவும்  மிகச் சிறந்த வலைத்தளம் ஓன்று உண்டு இங்கு Math, Banking and Money, Biology Chemistry,Computer Science,Cosmology and Astronomy ,Current Economics.Finance,GMAT,IIT JEE Questions, Physics,SAT Preparation பல பாடங்கள் மிக விளக்கமாக வீடியோ க்ளிப் மூலம் மிக எளிமையாக ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலில் படித்த ஒருவர் மூலம் ஆரம்பித்து இலவச சேவையாக கொடுக்கப்பட்டு வருகிறது. அவரைப்பற்றிய விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.


http://www.khanacademy.org/ Watch. Practice.Learn almost anything for free. With over 3,200 videos on everything from arithmetic to physics, finance, and history and hundreds of skills to practice, we're on a mission to help you learn what you want, when you want, at your own pace.

Prior to the Khan Academy, Salman was a senior analyst at a hedge fund and had also worked in technology and venture capital.  He holds an MBA from Harvard Business School, an M.Eng and B.S. in electrical engineering and computer science from MIT, and a B.S. in mathematics from MIT.


The Khan Academy is an organization on a mission. We're a not-for-profit with the goal of changing education for the better by providing a free world-class education to anyone anywhere.

All of the site's resources are available to anyone. It doesn't matter if you are a student, teacher, home-schooler, principal, adult returning to the classroom after 20 years, or a friendly alien just trying to get a leg up in earthly biology. The Khan Academy's materials and resources are available to you completely free of charge.

அன்புடன்,
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் பகிரும் ஒரு பயனுள்ள வலைத்தளம் உங்கள் பார்வைக்காக
Download As PDF

12 comments:

  1. நல்ல பகிர்வு
    நல்லதொரு வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி !

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள்.

      Delete
  2. பயனுள்ள நல்ல பதிவு, நன்றி நண்பா....!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள்.

      Delete
  3. சிறப்பான தகவல் பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள்.

      Delete
  4. உபயோகமான தகவல் . நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள்.

      Delete
  5. Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள்.

      Delete
  6. நல்ல தகவலாய் இருக்கிறது. இதை படிக்கும் குழந்தைகளுக்கு சொல்கிறேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் எனது மனம் மார்ந்த நன்றிகள்.

      Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

>

Popular Posts

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை (202) தமிழ்நாடு (110) அரசியல் (96) பெண்கள் (76) சிந்திக்க (68) அமெரிக்கா (60) இந்தியா (59) தமிழன் (52) வெட்கக்கேடு (51) ஜெயலலிதா (45) தமிழர்கள் (37) தலைவர்கள் (35) தமிழ் (32) நக்கல் (30) வீடியோ (30) மனைவி (28) கலைஞர் (26) வாழ்க்கை (26) அனுபவம் (25) கணவன் (23) சமூக பிரச்சனை (23) இந்தியன் (22) தேர்தல் (20) ஆண்கள் (19) செய்திகள் (19) உபயோகமான தகவல்கள் (18) மொக்கைகள் (18) யோசிங்க (18) எண்ணங்கள் (17) பயனுள்ள தகவல்கள் (17) புது தகவல்கள் (17) உணர்வுகள் (16) குடும்பம் (16) ஹெல்த் டிப்ஸ் (16) காதல் (14) சினிமா (14) எஜுகேஷன் (13) குழந்தை (13) விகடன் (13) அம்மா (12) எலக்சன் 2011 (12) சட்டம் (12) மகளிர் (12) ஹெல்த் (12) இளைஞர்கள் (11) இழப்பு (11) கேள்வி பதில் (11) சந்தோஷம் (11) சுயநலவாதிகள் (11) மருத்துவம் (11) உடல் நலம் (10) எதிர்கால உலகம் (10) குற்றம் (10) கேள்விகள் (10) கொடுரம் (10) தலைவன் (10) மரணம் (10) வாழ்க்கை அனுபவம் (10) வேதனை (10) எதிர்பார்ப்பு (9) காதலி (9) குழந்தை வளர்ப்பு (9) தகவல்கள் (9) திமுக (9) நம்பிக்கை (9) நல்ல சிந்தனை (9) பதிவாளர்கள் (9) வெற்றி (9) உன்னால் முடியும்.... (8) குழந்தைகள் (8) சமுக சீரழிவு (8) ட்ரிங்ஸ் (8) படித்ததில் பிடித்தது (8) Blogger (7) இறப்பு (7) இலங்கை (7) உங்களுக்கு தெரியுமா (7) உணவு (7) என்றும் படிக்க புது புது தகவல்கள் (7) கல்வி (7) டெக்னாலாஜி (7) மாணவன் (7) வியக்கதக்க தகவல்கள் (7) வெட்ககேடு (7) Drinks (6) அதிமுக (6) அறிவியல் (6) இளஞிகள் (6) எச்சரிக்கை (6) கிறுக்கல்கள் (6) சக்தி வாய்ந்த நாடு (6) சமையல் குறிப்பு (6) சாரு நிவேதிதா (6) சோகம் (6) தீபாவளி (6) துணிச்சல் (6) நீதி கதை (6) பாஸிடிவ் எண்ணம் (6) பெண் (6) பெண்ணுரிமை (6) வாழ்த்துக்கள் (6) விஞ்ஞானம் (6) அன்பு (5) அறியாமை (5) ஆண் (5) இல்லறம் (5) உலகம் (5) கட்சி (5) கருணாநிதி (5) கலைஞர் கடிதம் (5) கல்லூரி (5) காங்கிரஸ் (5) கோயில்கள் (5) தத்துவம் (5) நடிகர்கள் (5) நட்பு (5) நிருபர் (5) பயணம் (5) பாதுகாப்பு (5) பாராட்டுகள் (5) பெற்றோர்கள் (5) போலீஸ் (5) மனம் (5) மருத்துவ குறிப்பு (5) யூகச் செய்தி (5) 2012 (4) Anna Hazare (4) Educational (4) tamil joke (4) அப்பா (4) இறைவன் (4) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? (4) உறவுகள் (4) ஊழல் (4) கவிதை (4) சமூகச் சீரழிவுகள் (4) சாதனை (4) சினிமா உலகம் (4) சிறுவன் (4) சோஷியல் (4) டாக்டர் (4) டிப்ஸ் (4) டிராவல் (4) பதிவர் கூட்டம் (4) பதிவாளர் (4) புதிய கண்டுபிடிப்பு (4) பொதுநலம் (4) Award (3) NRI (3) THE WHOLE TRUTH (3) best school (3) hurricane sandy (3) அட்டாக் (3) அரசாங்கம் (3) அரிய புகைப்படங்கள் (3) அழகு (3) அழுகை (3) ஆச்சிரியம் (3) ஆனந்தம் (3) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் (3) இளமை (3) எக்கானாமி (3) கதை (3) கற்பழிப்பு (3) சீனா (3) செக்ஸ் (3) தந்தையர் தினம் (3) தரமான பதிவுகள் (3) தொழில் நுட்பம் (3) பாசம் (3) பாதுகாப்பான உறவு (3) பிரபலம் (3) பிறந்தநாள் (3) பெண்ணின் சாதனை (3) பொது மக்கள் (3) பொருளாதாரம் (3) மகளிர் மட்டும் (3) மஞ்சள் பத்திரிக்கை (3) மது (3) மனவளம். ஆனந்தம் (3) முயற்சி (3) மொக்கை (3) ரஜினி (3) ரெசிபி (3) வேலைவாய்ப்பு (3) 2 G Scam (2) Child Sexual Abuse (2) Dark Secret (2) New year (2) U.A.E (2) Warning (2) sexual harassment (2) vikatan (2) wife (2) அனுபவம். இழப்பு (2) அன்னை (2) அப்துல் கலாம் (2) ஆப்பிள் நிறுவனம் (2) இறப்பு செய்தி (2) உணர்வு (2) கனிமொழி (2) குடும்ப நலம் (2) க்ரின்கார்டு (2) தமிழக பயண அனுபவம் (2) தரம் (2) தலைப்பு செய்திகள் (2) தின தமிழ் செய்தி தாள் (2) தினமலர் (2) தீபாவளி வாழ்த்து (2) தேவதை (2) நன்றி (2) நல்ல வலைத்தளங்கள் (2) நெட்வொர்க் (2) நெல்லை (2) பரிசுநல்ல சிந்தனை (2) புத்தகம் (2) மகளிர்தினம் (2) மதன் (2) மதுரை (2) மனித உரிமைகழகம் (2) மலர் (2) மலையாளி (2) முல்லை பெரியாறு (2) ரகசியம் (2) ரெசிப்பி (2) லேகியம் (2) வரலாறு (2) விசா (2) விமர்சனம் (2) விருதுகள் (2) ஸ்கூல் (2) ஸ்ரீலங்கா (2) ஹிந்து (2) #I-T ACT SECTION 66 A (1) 2011 Best Tamil Blog (1) Cell (1) Good news to be proud (1) Google (1) Hindu (1) Hindu Ritual (1) IIT (1) IPad (1) IPhone (1) ITouch (1) July 9th (1) Know Your English (1) Modern Mahatma (1) NASA (1) New year Eve's spacial (1) Perfect Mobile Plan (1) Social networking danger (1) big ben london (1) black friday (1) dinamalar (1) facebook theorem (1) india (1) mobile phone (1) music (1) photos (1) power cut (1) price (1) rape (1) sandwiches (1) tamil (1) tamil eelam (1) walmart (1) அனிமல் (1) அன்னையர் தினம் (1) அறிமுகம் (1) ஆணுறை (1) ஆண்களை வசிகரிக்க (1) இத்தாலி (1) இந்திய ராணுவம் (1) ஈரோடு (1) உன்னால் முடியும் (1) எம்.ஜி.ஆர் (1) எழுத்தாளர் (1) ஒலிம்பிக் 2012 (1) கடல் (1) கடிதம் (1) கணக்கு (1) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி (1) கண்டணம் (1) கரடி (1) கவிதைகள் (1) கிறிஸ்துவ பாடல்கள் (1) குடியரசு தினம் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) கூடங்குளம் (1) கேரளா (1) கொலு (1) கோபம் (1) கோலம் (1) சக்கேடா (1) சமையல் (1) சமையல் குறிப்பு. ரெசிப்பி (1) சிக்கல் (1) சிதம்பரம் (1) சிறுகதை (1) சிறுநீரில் கல்லா? (1) சிறை கோர்ட் (1) சுகம் (1) சுதந்திரம் (1) செய்திகள். செக்ஸ் (1) ஜப்பான் (1) ஞானாலயா (1) டான்ஸ் (1) தங்கமான தமிழ் சங்கங்கள் (1) தடை (1) தந்தை (1) தந்தையர்தினம் (1) தமிழ்தத்துவங்கள் (1) தமிழ்மணம் (1) தாஜ் மஹால் (1) தாய்ப்பால் (1) திருமணநாள் (1) நகராட்சி (1) நலஸ் செய்தி (1) நவராத்திரி (1) நிரிழிவு நோய் (1) பசி கொடுமை (1) பஞ்சாங்கங்ம் (1) பணம் (1) பரிசு (1) பிரதமர் (1) பிரிவு (1) புதிய கடவுள் (1) பொங்கல் (1) போட்டோ (1) போட்டோடூன் (1) மகாத்மா காந்தி (1) மதுவிலக்கு (1) மனிதன் (1) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? (1) மனைவியை மயக்க (1) மறைவு (1) மாற்று சிந்தனை (1) முதலைமைச்சர் (1) முத்தம் (1) முனிசிபால்டி (1) மூளைக்கு வேலை (1) மெனோபாஸ் (1) மெளனம் (1) மைசூர் பாகு (1) ராக்கெட் (1) ராமதாஸ் (1) வரதட்சணை (1) வாழ்வு (1) விண்வெளி (1) விஸ்வரூபம் 2 (1) வெடி (1) வேட்டையாடு (1) ஸ்டாக் மார்க்கெட் (1) ஸ்வீட் (1) ஹாலிவுட் (1)