சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா? பெண்களே.
உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, July 2, 2012

சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா? பெண்களே.


சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா? பெண்களே.

ஒவ்வொரு பெண்ணின் கனவிலும்
கனவுக் குமாரன் வந்து
அவர்களை குதிரையில் அழைத்து செல்வதாக
கனவு காண்பார்கள்  என்று அந்த காலத்தில் படித்து இருக்கிறேன்
அதில் ஏதும் மாற்றம் உண்டா ?
அல்லது
இந்த காலப் பெண்களின்
கனவில் கனவு குமாரான் வந்து
மெர்சிடிஸ் காரில் அழைத்து செல்வதாக
கனவு காண்பிர்களா ?

என் சந்தேகத்தை தீர்த்து வைப்பீர்களா? பெண்களே.

ஆண்களும் இந்த மாதிரி கனவு காண்பீர்களா என்று கேட்கும் பெண்களுக்கு ஒரு ஆணின் பதில் இங்கே:

எங்கள் கனவிலும் கனவுக் குமாரிகள் வருவார்கள் ஆனால் உங்களைப் போல குதிரையிலோ காரிலோ விமானத்திலோ தூக்கி போவதாக கனவு காண்பதில்லை எங்கள் கனவில் வரும் கனவுக் குமாரிகள் எங்களின் கைகளோடு கைகளாக கோர்த்து கொண்டு அமைதியாக நடந்து செல்ல வேண்டும் என்றுதான் கனவு காண்போம்( பாயிண்டை நோட் பண்ணிக் கொள்ளுங்கள் இங்கே. நான் சொன்னது அமைதியாக..ஹீ.ஹீ.ஹீ.....)


எனக்கு பிடித்த பழைய பாடல் இன்று

கையில் மிதக்கும் கனவா நீ????

கனவா? நீ காற்றா?
கனவா? இல்லை காற்றா?
கையில் மிதக்கும் கனவா நீ?
கைகால் முளைத்த காற்றா நீ?
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே!
நுரையால் செய்த சிலையா நீ?
இப்படி உன்னை ஏந்திக்கொண்டு
இந்திரலோகம் போய்விடவா?
இடையில் கொஞ்சம் வலி எடுத்தாலும்
சந்திரத் தரையில் பாயிடவா?

நிலவில் பொருள்கள் எடை இழக்கும்
நீரிலும் பொருள் எடை இழக்கும்
காதலில் கூட எடை இழக்கும்
இன்று கண்டேனடி
அதைக் கண்டு கொண்டேனடி
…..!

காதல் தாய்மை இரண்டு மட்டும்
பாரம் என்பதை அறியாதே!

உன் பளிங்கு முகத்தைப் பார்த்துக் கொண்டால்
பசியோ வலியோ தெரியாதே!
உன்னை மட்டும் சுமந்து நடந்தால்
உயரம் தூரம் தெரியாதே!
உன்மேல் வந்தொரு பூ விழுந்தால்
என்னால் தாங்க முடியாதே!


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழனின் எண்ணங்கள் கிறுக்கல்களாக உங்கள் பார்வைக்கு
Download As PDF

3 comments:

  1. kuzhanthai padangal!
    arumai!

    paadalai varyaakkiyathu-
    arumai!

    ReplyDelete
  2. //உங்களைப் போல குதிரையிலோ காரிலோ விமானத்திலோ தூக்கி போவதாக கனவு காண்பதில்லை எங்கள் கனவில் வரும் கனவுக் குமாரிகள் எங்களின் கைகளோடு கைகளாக கோர்த்து கொண்டு அமைதியாக நடந்து செல்ல வேண்டும் என்றுதான் கனவு காண்போம்///

    உண்மை!

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

>

Popular Posts

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை (202) தமிழ்நாடு (110) அரசியல் (96) பெண்கள் (76) சிந்திக்க (68) அமெரிக்கா (60) இந்தியா (59) தமிழன் (52) வெட்கக்கேடு (51) ஜெயலலிதா (45) தமிழர்கள் (37) தலைவர்கள் (35) தமிழ் (32) நக்கல் (30) வீடியோ (30) மனைவி (28) கலைஞர் (26) வாழ்க்கை (26) அனுபவம் (25) கணவன் (23) சமூக பிரச்சனை (23) இந்தியன் (22) தேர்தல் (20) ஆண்கள் (19) செய்திகள் (19) உபயோகமான தகவல்கள் (18) மொக்கைகள் (18) யோசிங்க (18) எண்ணங்கள் (17) பயனுள்ள தகவல்கள் (17) புது தகவல்கள் (17) உணர்வுகள் (16) குடும்பம் (16) ஹெல்த் டிப்ஸ் (16) காதல் (14) சினிமா (14) எஜுகேஷன் (13) குழந்தை (13) விகடன் (13) அம்மா (12) எலக்சன் 2011 (12) சட்டம் (12) மகளிர் (12) ஹெல்த் (12) இளைஞர்கள் (11) இழப்பு (11) கேள்வி பதில் (11) சந்தோஷம் (11) சுயநலவாதிகள் (11) மருத்துவம் (11) உடல் நலம் (10) எதிர்கால உலகம் (10) குற்றம் (10) கேள்விகள் (10) கொடுரம் (10) தலைவன் (10) மரணம் (10) வாழ்க்கை அனுபவம் (10) வேதனை (10) எதிர்பார்ப்பு (9) காதலி (9) குழந்தை வளர்ப்பு (9) தகவல்கள் (9) திமுக (9) நம்பிக்கை (9) நல்ல சிந்தனை (9) பதிவாளர்கள் (9) வெற்றி (9) உன்னால் முடியும்.... (8) குழந்தைகள் (8) சமுக சீரழிவு (8) ட்ரிங்ஸ் (8) படித்ததில் பிடித்தது (8) Blogger (7) இறப்பு (7) இலங்கை (7) உங்களுக்கு தெரியுமா (7) உணவு (7) என்றும் படிக்க புது புது தகவல்கள் (7) கல்வி (7) டெக்னாலாஜி (7) மாணவன் (7) வியக்கதக்க தகவல்கள் (7) வெட்ககேடு (7) Drinks (6) அதிமுக (6) அறிவியல் (6) இளஞிகள் (6) எச்சரிக்கை (6) கிறுக்கல்கள் (6) சக்தி வாய்ந்த நாடு (6) சமையல் குறிப்பு (6) சாரு நிவேதிதா (6) சோகம் (6) தீபாவளி (6) துணிச்சல் (6) நீதி கதை (6) பாஸிடிவ் எண்ணம் (6) பெண் (6) பெண்ணுரிமை (6) வாழ்த்துக்கள் (6) விஞ்ஞானம் (6) அன்பு (5) அறியாமை (5) ஆண் (5) இல்லறம் (5) உலகம் (5) கட்சி (5) கருணாநிதி (5) கலைஞர் கடிதம் (5) கல்லூரி (5) காங்கிரஸ் (5) கோயில்கள் (5) தத்துவம் (5) நடிகர்கள் (5) நட்பு (5) நிருபர் (5) பயணம் (5) பாதுகாப்பு (5) பாராட்டுகள் (5) பெற்றோர்கள் (5) போலீஸ் (5) மனம் (5) மருத்துவ குறிப்பு (5) யூகச் செய்தி (5) 2012 (4) Anna Hazare (4) Educational (4) tamil joke (4) அப்பா (4) இறைவன் (4) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? (4) உறவுகள் (4) ஊழல் (4) கவிதை (4) சமூகச் சீரழிவுகள் (4) சாதனை (4) சினிமா உலகம் (4) சிறுவன் (4) சோஷியல் (4) டாக்டர் (4) டிப்ஸ் (4) டிராவல் (4) பதிவர் கூட்டம் (4) பதிவாளர் (4) புதிய கண்டுபிடிப்பு (4) பொதுநலம் (4) Award (3) NRI (3) THE WHOLE TRUTH (3) best school (3) hurricane sandy (3) அட்டாக் (3) அரசாங்கம் (3) அரிய புகைப்படங்கள் (3) அழகு (3) அழுகை (3) ஆச்சிரியம் (3) ஆனந்தம் (3) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் (3) இளமை (3) எக்கானாமி (3) கதை (3) கற்பழிப்பு (3) சீனா (3) செக்ஸ் (3) தந்தையர் தினம் (3) தரமான பதிவுகள் (3) தொழில் நுட்பம் (3) பாசம் (3) பாதுகாப்பான உறவு (3) பிரபலம் (3) பிறந்தநாள் (3) பெண்ணின் சாதனை (3) பொது மக்கள் (3) பொருளாதாரம் (3) மகளிர் மட்டும் (3) மஞ்சள் பத்திரிக்கை (3) மது (3) மனவளம். ஆனந்தம் (3) முயற்சி (3) மொக்கை (3) ரஜினி (3) ரெசிபி (3) வேலைவாய்ப்பு (3) 2 G Scam (2) Child Sexual Abuse (2) Dark Secret (2) New year (2) U.A.E (2) Warning (2) sexual harassment (2) vikatan (2) wife (2) அனுபவம். இழப்பு (2) அன்னை (2) அப்துல் கலாம் (2) ஆப்பிள் நிறுவனம் (2) இறப்பு செய்தி (2) உணர்வு (2) கனிமொழி (2) குடும்ப நலம் (2) க்ரின்கார்டு (2) தமிழக பயண அனுபவம் (2) தரம் (2) தலைப்பு செய்திகள் (2) தின தமிழ் செய்தி தாள் (2) தினமலர் (2) தீபாவளி வாழ்த்து (2) தேவதை (2) நன்றி (2) நல்ல வலைத்தளங்கள் (2) நெட்வொர்க் (2) நெல்லை (2) பரிசுநல்ல சிந்தனை (2) புத்தகம் (2) மகளிர்தினம் (2) மதன் (2) மதுரை (2) மனித உரிமைகழகம் (2) மலர் (2) மலையாளி (2) முல்லை பெரியாறு (2) ரகசியம் (2) ரெசிப்பி (2) லேகியம் (2) வரலாறு (2) விசா (2) விமர்சனம் (2) விருதுகள் (2) ஸ்கூல் (2) ஸ்ரீலங்கா (2) ஹிந்து (2) #I-T ACT SECTION 66 A (1) 2011 Best Tamil Blog (1) Cell (1) Good news to be proud (1) Google (1) Hindu (1) Hindu Ritual (1) IIT (1) IPad (1) IPhone (1) ITouch (1) July 9th (1) Know Your English (1) Modern Mahatma (1) NASA (1) New year Eve's spacial (1) Perfect Mobile Plan (1) Social networking danger (1) big ben london (1) black friday (1) dinamalar (1) facebook theorem (1) india (1) mobile phone (1) music (1) photos (1) power cut (1) price (1) rape (1) sandwiches (1) tamil (1) tamil eelam (1) walmart (1) அனிமல் (1) அன்னையர் தினம் (1) அறிமுகம் (1) ஆணுறை (1) ஆண்களை வசிகரிக்க (1) இத்தாலி (1) இந்திய ராணுவம் (1) ஈரோடு (1) உன்னால் முடியும் (1) எம்.ஜி.ஆர் (1) எழுத்தாளர் (1) ஒலிம்பிக் 2012 (1) கடல் (1) கடிதம் (1) கணக்கு (1) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி (1) கண்டணம் (1) கரடி (1) கவிதைகள் (1) கிறிஸ்துவ பாடல்கள் (1) குடியரசு தினம் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) கூடங்குளம் (1) கேரளா (1) கொலு (1) கோபம் (1) கோலம் (1) சக்கேடா (1) சமையல் (1) சமையல் குறிப்பு. ரெசிப்பி (1) சிக்கல் (1) சிதம்பரம் (1) சிறுகதை (1) சிறுநீரில் கல்லா? (1) சிறை கோர்ட் (1) சுகம் (1) சுதந்திரம் (1) செய்திகள். செக்ஸ் (1) ஜப்பான் (1) ஞானாலயா (1) டான்ஸ் (1) தங்கமான தமிழ் சங்கங்கள் (1) தடை (1) தந்தை (1) தந்தையர்தினம் (1) தமிழ்தத்துவங்கள் (1) தமிழ்மணம் (1) தாஜ் மஹால் (1) தாய்ப்பால் (1) திருமணநாள் (1) நகராட்சி (1) நலஸ் செய்தி (1) நவராத்திரி (1) நிரிழிவு நோய் (1) பசி கொடுமை (1) பஞ்சாங்கங்ம் (1) பணம் (1) பரிசு (1) பிரதமர் (1) பிரிவு (1) புதிய கடவுள் (1) பொங்கல் (1) போட்டோ (1) போட்டோடூன் (1) மகாத்மா காந்தி (1) மதுவிலக்கு (1) மனிதன் (1) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? (1) மனைவியை மயக்க (1) மறைவு (1) மாற்று சிந்தனை (1) முதலைமைச்சர் (1) முத்தம் (1) முனிசிபால்டி (1) மூளைக்கு வேலை (1) மெனோபாஸ் (1) மெளனம் (1) மைசூர் பாகு (1) ராக்கெட் (1) ராமதாஸ் (1) வரதட்சணை (1) வாழ்வு (1) விண்வெளி (1) விஸ்வரூபம் 2 (1) வெடி (1) வேட்டையாடு (1) ஸ்டாக் மார்க்கெட் (1) ஸ்வீட் (1) ஹாலிவுட் (1)