Wednesday, June 20, 2012


இணையத்தில் உங்கள் இதயங்களை திருடியவர்கள் நேரிலும் திருட முயற்சி: பதிவாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை



வலையுலக நட்புகளுககு ஒரு மகிழ்வான அறிவிப்பு

வரும ஆகஸ்ட் 15 (புதன்) சுதந்திர தினத்தன்று சென்னையில பதிவர் சநதிப்புக்குத் திட்டமிடப்பட்டுளளது, புலவர் .இராமாநுசம் அவர்கள் தலைமையில், திரு,சென்னைப பித்தன் அவர்கள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நிகழ இருககிறது, கவிதை பாடுபவர்கள் கவியரங்கத்தில் கவிதை படிக்கலாம், மற்றையோர் தங்களுக்குப பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் (சுவாரஸ்ய அனுபவம். நகைச்சுவைத் துணுக்கு போன்றவை) பேசலாம்.இவை பற்றிய விரிவான அறிவிப்பு இனி வரும் நாட்களில் வெளிவரும்.

முழுக்க முழுக்க நமக்கான இந்த நிகழ்ச்சிக்கு அவசியம் வருகை தரும்படி அனைவரையும வேண்டுகிறோம். நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் தங்களின் வருகையை 98941 24021 (மதுமதி) , 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938  (சென்னைப் பித்தன்), 90947 66822  (புலவர் சா,இராமானுசம்)  ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்..

இத்தகவலை நட்புகள் அனைவரும் தங்கள் பதிவுகளில் வைத்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறோம்


கணேஷ் அவர்களின் வலைதளத்தில் அவர் இட்ட வேண்டுகோளின்படி இது பலரையும் சென்று அடைய இங்கு வெளியிடப்படுகிறது



அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்.

12 comments:

  1. WOW! பதிவின் முடிவில் அறிவிப்பாக வெளியிடுவீர்கள் என்று நினைத்தேன். தனிப் பதிவாகவே வெளியிட்டது மிகமிக மகிழ்வு தருகிறது. உங்களுக்கு மனநெகிழ்வுடன் கூடிய என் நன்றி நண்பா!

    ReplyDelete
  2. வித்தியாசமான தலைப்போடு தகவலை தனிப் பதிவாக இட்டமைக்கு நன்றி தோழர்..

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  4. இதுக்கு ஒரு பதிவே போட்டாச்சா சுப்பர் .

    ReplyDelete
  5. சென்னை வாசிகள் மகராச/கி கள் என்று புலம்பிட்டு விட்டுடறேன்.

    ReplyDelete
  6. பதிவாவே போட்டுட்டீங்களே.,

    சந்திப்பு தித்திப்பாக வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  7. சுவாரஸ்யமான தலைப்புடன்
    சென்னைக்கு அழைத்திருந்தது மிகவும் பிடித்தது
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. சென்னையில் நடக்கப் போகும் பதிவர் சந்திப்பு சிறப்பாக அமைய அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  9. சென்னைப் பதிவர் சந்திப்பு, அனைத்து மாவட்டப் பதிவர்களையும் சந்திக்கத் தூண்டும் வகையில் பயனுள்ள ஒரு சந்திப்பாக அமைய என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்.முடிந்தால் கண்டிப்பாக கலந்து கொள்கிறேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.