Tuesday, May 8, 2012



கற்க, சிந்திக்க, சிரிக்க, :-வாழ்க்கை

கற்க

வெற்றி என்பது பெற்று கொள்வது, தோல்வி என்பது கற்று கொள்வது,
முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்


மத்தவங்களை இம்ப்ரெஸ் பண்றதுக்காக நாம் எதுவும் பண்ண கூடாது . நாம் பண்றதை பார்த்து மத்தவங்க இம்ப்ரெஸ் ஆகணும் இது தான் என் தத்துவம். .


பலரும் தங்களது சூழ்நிலை சரியில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள். வெற்றியாளர்கள் தங்களுக்கான சூழ்நிலையை தேடுகிறார்கள் அத்தகைய சூழ்நிலை கிடைக்க வில்லை என்றால் அவர்களே உருவாக்கு கிறார்கள் - George Bernadshaw


சிந்திக்க
Beautiful imperfections that make a relationship perfect.



இந்த வீடியோ க்ளிப் என்னை கவர்ந்ததுமட்டுமல்ல சிந்திக்கவும் வைத்தன.



சிரிக்க :

    லேடி: நா உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே!

    பிச்சைக்காரர்: ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.


8 comments:

  1. //கற்க, சிந்திக்க, சிரிக்க// மூன்றும் அருமை. சிரிக்க காமெடிக்கு சிரிக்கவா சிந்திகவா என்றே தெரியவில்லை

    ReplyDelete
  2. லேடி: நா உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே!

    பிச்சைக்காரர்: ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.//

    பக்கத்துல மலை ஏதாவது இருக்கா சொல்லுங்க, நான் அங்கே போயி குதிக்கப்போறேன்.

    ReplyDelete
  3. கற்க மற்றும் சிரிகக அருமை. சிந்திக்க-வை வீட்டில் கேட்டுப் பார்த்து விட்டுச் சொல்கிறேன். ஆபிசில் சவுண்ட் கேட்க முடியாதே...

    ReplyDelete
  4. சிரித்தேன், சிந்தித்தேன், கற்றுகொண்டேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. வெற்றி என்பது பெற்று கொள்வது, தோல்வி என்பது கற்று கொள்வது,
    முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்


    மத்தவங்களை இம்ப்ரெஸ் பண்றதுக்காக நாம் எதுவும் பண்ண கூடாது . நாம் பண்றதை பார்த்து மத்தவங்க இம்ப்ரெஸ் ஆகணும் இது தான் என் தத்துவம். .

    சிறப்பான பகிர்வுகள்..

    ReplyDelete
  6. அருமை அருமை வேறென்ன சொல்ல
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.