உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, October 30, 2011

பெண்கள் மிக அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய வலைத்தளம் (காணத்தவறாதீர்கள்)


பெண்கள் மிக அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய வலைத்தளம் (காணத்தவறாதீர்கள்)



பெண்களுக்கு (ஆண்களுக்கும்தான்) மிக உதவக்கூடிய பயனுள்ள வலைதளத்தை பற்றிய அறிமுகம்தான் (This site is fantastic !!! Save this one) இந்த பதிவு. உங்களுக்கு உணவு பொருட்கள் பற்றிய எழக்கூடிய கேள்விகள் அனைத்துக்கும் இங்கே விடை கிடைக்கும். எவ்வளவு நாள் நம் உணவுகள், குளிர்பானங்கள் ஃப்ரிஜ்ஜுக்குள் கெடாமலும், ருசியாகவும் இருக்கும்?  எவ்வளவு நாள் நாம் கெட்சப் பாட்டிலை ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்து இருக்கலாம்?

இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதிலுண்டு. இந்த வலைத்தளத்தை உங்கள் கம்பியூட்டரில் புக்மார்க் செய்து வைத்து கொள்ளுங்கள் .மிக உதவிகரமாக இருக்கும் அதிலும் அம்மாவைவிட்டு தொலை தூரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு பயனுள்ள தளம் இது ( என் வளைத்தளமும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்)






StillTasty’s tag line is “Your Ultimate Shelf Life Guide – Save Money, Eat Better, Help The Environment.” You can search for a specific food item, or you can browse through the categories to determine how long it is safe to keep a product. The site is easy to navigate and will keep you from wondering if the unopened bottle of ketchup is safe to consume



இது போன்று நான் தரும் இந்த வலைத்தள அறிமுகம் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறதா என்பதை நேரம் கிடைத்தால் பதிலளிக்கவும்.

உடுத்தும் உடைகள் பாலில் இருந்து தாயாரிப்பு.(பெண்ணின் சாதனை)


உடுத்தும் உடைகள் பாலில் இருந்து தாயாரிப்பு. (பெண்ணின் சாதனை)

பாலில் இருந்து என்னவெல்லாம் தயாரிக்கலாம் என்று என் மனைவியிடம் கேட்டேன். என் மனைவி என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு தயிர்,மோர்,வெண்ணை,நெய், பலவித ஸ்வீட்கள் தயாரிக்கலாம் சொன்னார்.

உடனே நான் இதை கேளு ஒரு ஜெர்மன் பெண் பாலில் இருந்து ஆடைகள் தயாரிக்கிறார் என்றேன். என் மனைவியோ என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு நானும் பாலில் இருந்து ஆடை தயாரிப்பேன் இது என்ன அதிசயமா என்ன? எங்கள் குடும்பத்தில் அனைவரும் பாலாடையில் இருந்து நல்ல ஸ்வீட்டு செய்வோம் உங்களுக்கு எப்பவுமே வெளிநாட்டுகாரிகள் ஏதும் செய்தால் அதிசயமாக தெரியும் நாங்க செய்தா அது உங்கள் கண்களுக்கு தெரியாது என்று சண்டை போடத் தொடங்கினாள்.

இப்போ நான் அவளை பார்த்து இப்போ சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தேன். அடி கழுதை நான் சொன்னது அந்த ஜெர்மன் பெண் தயாரித்த உடை(ஆடை)யைப் பற்றி சொன்னேன். நீ எப்பவுமே சாப்பிடுறத பற்றியே நினைத்து கொண்டிரு என்று கிண்டல் செய்தாவாரு அந்த ஜெர்மன் பெண் செய்த சாதனையை எடுத்து சொன்னேன்.

'ஆங்க் டோமஸ்கா' என்ற இளம் பேஷன் டிசைனர் 28 வயதே ஆனவர். ஜெர்மனியில் ஹானோவர் நகரில் வசிக்கும் இவர் பாலில் இருந்து நூல் தயாரித்து விதவிதமான ஆடைகளை தயாரித்துள்ளார். செயற்கை முறையில் தயாரித்த இந்த இழைகளுக்கு (Qmilch)  என்று பெயரிட்டுள்ளார். ராசாயனங்கள் ஏதும் கலக்காமல் முதன் முதலாக மனிதனால் தாயாரிக்கபட்ட செயற்கை இழை இது ஆகும். இதிலிருந்து எந்த வித ஸ்மல் ஏதும் வருவதில்லை. உடலுக்கும் எந்த வித தீங்கும் விளைவிப்பதில்லை. இதை மற்ற துணிகள் போல துவைக்கலாம்.

நுண்ணுயிரியல் முறையில் தயாரிக்கப்படும் இந்த செயற்கை இழையில் உள்ள அமினோ அமிலங்கள் நோய்கிருமி எதிர்ப்பு தன்மையுடையது. மேலும் ரத்த ஒட்டம் மற்றும் உடல் வெப்பத்தை சீராக வைக்கும் தன்மை உடையது. வயது முதிர்வை ஒரளவுக்கும் கட்டுபடுத்துகிறது.

ஆறு லிட்டர் பாலில் இருந்து ஒரு டிரெஸ் தயாரிக்க முடியும் என்றும் அதற்கு $200 லிருந்து $ 270 வரை செலவு ஆவதாக ஆங்க் டோமஸ்கா கூறுகிறார்.









டிஸ்கி 1: உண்ண உணவு இல்லாமல் மக்கள் மடியும் இந்த காலத்தில் இந்த மாதிரி பாலை பயன்படுத்தி உடைகள் தாயாரிப்பது தேவையா என்றால் அது தேவையில்லை என்றுதான் கூறுவேன். ஆனால் இந்த பெண் செய்த சாதனையை நான் மனம் திறந்து பாராட்டுகிறேன் & வாழ்த்துகிறேன்.

டிஸ்கி 2 : இந்த முறையில் உடை தாயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு நான் ஓன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீங்கள் எத்தனை விதமான முறையில் பாலை பயன்படுத்தி ஸ்விட்கள். சீஸ் போன்ற ஆடம்பர உணவைகளை தயாரிக்கிறிர்கள் அதை முதலில் நிறுத்தி விட்டு அதன் பிறகு உங்கல் எதிர்ப்புகளை தெரிவியுங்கள்.

Saturday, October 29, 2011

ஜெயலலிதாவின் ஆட்டம் ஆரம்பம் ஏமாற்றிய ஜெயலலிதா ஏமாந்த தமிழ் மக்கள்


ஜெயலலிதாவின் ஆட்டம் ஆரம்பம் ஏமாற்றிய ஜெயலலிதா ஏமாந்த தமிழ் மக்கள்

  


உள்ளாட்சி தேர்தலிலும் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியின் மூலம் அவரிடம் கொஞ்சம் நஞ்சம் இருந்த மனத் தடைகளும் நீங்கியதால் அவரின் "துக்ளக் தர்பார்" ஆட்டம் தொடங்கிவிட்டது. அதன் ஆரம்பம்தான்  இந்த செய்தி

உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த மூன்றுபேரின் மரண தண்டனை வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ஜெயலலிதாவின் உண்மையான மனபூர்வமான நிலைப்பாடு மிகத் தெளிவாக எடுத்து வைக்கபட்டுள்ளது. மூவரின் கருணை மனுக்களையும் பரிசீலிப்பதில் குடியரசுத் தலைவர் நீண்டகாலம் தாமதம் செய்வதாக கூறப்படுவது பற்றி தமிழக அரசு கருத்து ஏதும் கூறவிரும்பவில்லை என்றும் அதேபோல அவர்களது தூக்குத் தண்டனையை குறைக்க தமிழகம் முழுவதும் ஆதரவு எழுந்ததாக கூறப்படுவது குறித்தும் தமிழக அரசு எந்தக் கருத்தையும் கூறவில்லை என்றும் எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று அவருடைய அமைச்சரவைத் தீர்மானம். தேர்தலில் பெற்ற ஆமோக  வெற்றிக்குப் பிறகு மனுக்களை ரத்து செய்து தூக்கில் போடவேண்டும் என்று மாறியது. வெகு சீக்கிரம் கூடங்குளம் விவகாரத்திலும் ஜெயலலிதாவின் உண்மையான நிலை என்னவென்று  தெரிந்துவிடும்.

எந்த கொம்பனாலும் வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அவரை ஓன்றும் செய்ய முடியாது. இந்த தமிழக மக்களை நினைத்தால் தான் மிகவும் பாவமாக இருக்கிறது. பாம்புக்கு பயந்து பாம்பு புற்றில் கைவிட்டது போல ஆகிவிட்டது.

தீபாவளி அன்று எல்லோரும் தலை முழுகுவார்கள். ஆனால் அன்று இந்த அம்மா தமிழக மக்களையே தலை முழுகிவிட்டார். கலைஞரோ ஈழத்தமிழரை மட்டும் கைவிட்டார் என்று சொல்வார்கள்  ஆனால் இந்த அம்மாவோ ஈழத்தமிழர் மட்டுமல்லாமல் இந்திய தமிழரையும் கைவிடுவார் என்பதில் எந்தவித சந்தேகமில்லை.

வரும் ஐந்து ஆண்டும் "சுதந்திர இந்தியாவில்" தமிழகம் மட்டும் "சுதந்திரம் இல்லாத மாநிலமாக " இருக்கும் என்பதில் எந்த வித மாற்றமுமில்லை.

"அறிவில்லாத" லிபியா மக்கள் தன் தலையில் மண்ணை அள்ளி போட்டு  கொண்டு ஏதோ புரட்சி ஏற்படுத்தி விட்டோம் என்று ஆனந்த கூத்தாடுகின்றனர். அது போல "அறிவுள்ள" தமிழ் மக்கள் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டோம் என்று ஆனந்த மடைகின்றனர். அந்த ஆனந்தம் எவ்வளவு நாள் செல்லும் என்று பார்ப்போம்.


ரஜினி சொன்ன பொன்னான வார்த்தைகளை நான் இங்கே மீண்டும் நினைவு கூறி விடை பெறுகிறேன். "இனிமேல் அந்த ஆண்டவணே வந்தாலும் இந்த தமிழகத்தை காப்பாற்ற முடியாது.

Friday, October 28, 2011

டில்லி விஜயத்தின் போது சோனியா கலைஞரிடம் சொன்னது என்ன?


டில்லி விஜயத்தின் போது சோனியா கலைஞரிடம் சொன்னது என்ன?



கலைஞர் :அம்மா சோனியாம்மா கொஞ்சம் கருணைகாட்டம்மா? எப்படியாவது கனியை வெளியே அனுப்ப உதவும்மா? ப்ளீஸ்.

சோனியா : ஐயா கலைஞரே. நீங்க பெரிய சாணக்கியவாதின்னு எல்லோரும் சொல்லுறாங்களே அது உண்மையா? எனக்கு என்னவோ நீங்க கிணத்து தவளை போலத்தான் தோணுது. உங்க ஆட்டம் எல்லாம் தமிழ் நாட்டுலதான் செல்லுபடியாகும். அதுவும் உங்க முதுமைகாலத்தில் நீங்க போடுற ஆட்டம் விலை போகாத ஆட்டம். நாங்க வட நாட்டுகாரங்க  இந்தியகடல்ல உள்ள சுறா மாதிரி அதை புரிஞ்சுகுங்க ஐயா.

அப்புறம் என்னமோ கேட்டிங்களே கனியை வெளியே அனுப்பனும்மா? உங்க வேண்டுகோள்படி 20 யை வெளியே விட்டா 60 தை உள்ள போடவேண்டியிருக்கும் எது சவுரியம் என்று யோசித்து சொல்லுங்க.



கலைஞர் : என்னம்மா என்னை இந்த வயசான காலத்துல என்னை இப்படி பாட படுத்துற. நான் ஏதாவது தவறு செய்தால் என்னை மன்னிசுக்கம்ம? ப்ளிஸ் ஏதாவது உதவி செய்து 20 யும் 60தையும் வெளியே இருக்கும்படி செய்யும்மா? நீ என்ன சொன்னாலும் கேட்குறேன்.



சோனியா : சிறிது யோசனைக்கு அப்புறம் யாருக்கோ ஒரு போன் போடுகிறார். சிறிது நேரம் பேசிவிட்டு கடைசியில் நான் ஒரு நல்ல ஐடியா வைச்சுருக்கேன். அதுக்கு ஒகேன்னா நான் இருவரையும் வெளியே இருக்க ஏற்பாடு பண்ணுறேன் என்றார்.

கலைஞர் : உடனே நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன். சொல்லுங்கம்மா என்றார்.

சோனியா :  அதெல்லாம பெரிய காரியம் இல்லை. இந்த உள்ளாட்சி தேர்தல்ல எங்க கட்சி நாலாவது இடத்திற்கு வந்திருச்சு. இனிமே என்ன பண்ணாலும் அதை கரையேத்த முடியாது. அதனால நீங்க உங்க கட்சியை எங்க கட்சியோடு இணைத்துவிடுங்கள். நாங்கள் உடனே இரண்டாம் இடத்துக்கு வந்துவிடுவோம். எதிர்காலத்தில் முடிந்தால தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து நானே முதல்வராக வந்து விடுவேன். ஏன்னா வரும் தேர்தலில் எங்க கட்சி சென்ரலில் கண்டிப்பாக வர மூடியாது என எனக்கு நல்லா தெரியும். அதனால நான் உங்களுக்கு இந்த ஆபர் தருகிறேன். சம்மதம்னா சொல்லுங்க. நான் இப்பவே போன் போட்டு உங்க கனியை வெளியே அனுப்புறேன் என்றார்

கலைஞர் : ஙே......என்று முழித்து திராவிட முன்னேற்ற கழகத்தை இப்போ திராவிட முக்காடு கழகமா ஆக்கிட்ங்கேளே சோனியாஜீ என்று கண் கலங்கி நிற்கிறார்



இது ஒரு கற்பனை யாரையும் காயபடுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல.

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

லேபிள்கள்

நகைச்சுவை ( 391 ) அரசியல் ( 258 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 113 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 83 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 44 ) தேர்தல் ( 41 ) நையாண்டி ( 41 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) போட்டோடூன் ( 30 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) தமிழகம் ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சமையல் குறிப்பு ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) நக்கல்கள் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) vijay tv ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) #modi ( 4 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தமிழ் சமுகம் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) ரெசிப்பி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #dmk fail ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #olympic ( 1 ) #மோடி #politics ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) The Affair ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) funny family ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக பிரச்சனை ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog