உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, December 21, 2011

தமிழ்நாட்டில் உள்ள Plus Two (+2) தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கான Question bank


தமிழ்நாட்டில் உள்ள Plus Two (+2)  தேர்வு எழுதப் போகும் மாணவர்களுக்கான Question bankதமிழ்நாட்டில் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவுவதற்ககாக கடந்த கால வினாத்தாள்களை கிழ்கண்ட தளத்தில் இருந்து இலவசமாக டவுன் லோடு  பண்ணி உபயோகித்து கொள்ளலாம். இங்கு 2006 முதல் கடந்த ஆண்டு வரை நடந்த தேர்விற்கான வினாக்கள் உள்ளது. தமிழ் மீடியம் மற்றும் ஆங்கில மீடிய மாணவர்களுக்குரிய எல்லா பாடப் பிரிவுகள்க்குமான வினாத்தாள்கள் இங்கு உள்ளது.

இந்த பதிவு மாணவர்களுக்கு உதவும் என்ற நோக்கில் வெளியிடப்படுகிறது. இதனைப்பார்க்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் நண்பர் மற்றும் உறவினர் குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்தி தேர்வில் நல்ல முறையில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன். நன்றி

This post is very useful for  “Tamilnadu Plus Two (+2)  students. who ever going to write  plus two(+2) board exam they can find Previous Year Question Papers here.


இது Government of Tamil Nadu Directorate of Government Examination  அவர்களால் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.


Visit  this link to get all the latest news from the directorate of Government examination. Here you can get all the details about 10th and 12th exams.


Head Office
Director- Tmt D Vasundaradevi

Directorate of Government Examination,
College Road, D.P.I. Campus
Nungabakkam,
Chennai - 600 006.
Phone : 28278286,
28272088, 28269982
28275125, 28275126
ன் அப்பாவிடம்: அப்பா உனக்கு இருட்டிலஎழுதமுடியுமா?
அப்பா : முடியுமே.
ன் : அப்படின்னஎன்னோடஸ்கூல் ரிப்போர்ட்  கார்டுலஇப்பகையெழுத்து போடுங்க உங்க திறமையை பார்ப்போம்

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog