உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, December 30, 2011

மது அருந்தும் பதிவாளர்களுக்கான பதிவு (Drinks Recipe) New year Eve's spacial


மது அருந்தும் பதிவாளர்களுக்கான பதிவு (Drink Recipe) New year Eve's spacialகுடிப்பது மிக தவறு என்று கருதுபவர்கள் & குடித்தே குடும்பங்களை அழிப்பவர்களுக்கான பதிவு அல்ல இது. எப்போதாவது நண்பர்களுடன் சேர்ந்து  மது அருந்துபவர்களுக்கான பதிவு இது.


புத்தாண்டை மது அருந்தி கொண்டாடி வரவேற்கும் பதிவாளர்களுக்காக எனக்கு பிடித்த சில டிரிங்க்ஸ் மற்றும் அதனை எப்படி கலந்து அளவோடு குடிப்பது என்பதற்கான டிப்ஸ்

மார்ட்டினி ( Martini )

தேவையானவை Ingredients:


1 1/2 அவுன்ஸ் வோட்கா
1 1/2 அவுன்ஸ் க்ரான்பெறி(Cranberry Juice) ஜூஸ்


மிக்ஸிங் களாஸில் அரை க்ளாஸ் அளவு ஐஸ் போட்டு அதில் மேல் சொன்னவற்றை எல்லாம் அதில் கலந்து நன்கு குலுக்கி  குளிர்ந்த க்ளாலில் பறிமாறி குடிக்கவும்.

கேம் ஒவர்(Game over)


0.5 அவுன்ஸ்  ஜின் (Gin)

0.5 அவுன்ஸ் மெலன் (Melon )

0.5 அவுன்ஸ் ரம் (Rum)

0.5 அவுன்ஸ் தக்கிளா(Tequila)

0.5 அவுன்ஸ் வோட்கா(Vodka)

இதையெல்லாம் பைன் ஆப்பிள் ஜுஸுடன்( Pineapple juice) கலந்து அருந்தவும்

மொஜிட்டோ ( Mojito)

தேவையானவை Ingredients:

2-3  அவுன்ஸ் லைட் ரம் (Light rum)
1 அவுன்ஸ் லைம் ( Lime )
2  tsp  சுகர் (Sugar )
2-4 புதினா( Mint )sprigs
சோட வாட்டர் (Soda water) 

Mixing instructions:

 மிக்ஸிங் க்ளாஸில் சோடவை ஊற்றி அதில்  புதினா & சுகரை போட்டு சுகர் கரையும் வரை மிக்ஸ் செய்யவும். அதன் பின் லைம் ஜூஸை விட்டு அதனுடன் ரம் & ஐஸ் கட்டிகளை சேர்த்து நங்கு ஷேக் செய்யது அதனை வடிகட்டி அதனை க்ளாஸில் விட்டு அதனுடன் உடைத்த ஐஸ் துண்டுகளை போட்டு அதின் மேல் சிறிது சோட ஊற்றி புதினா இலையை அதின் மேல் கார்னிங்க்ஸ்க்காக போட்டு உங்கள் நண்பர்களுக்கு பறிமாறவும்.


இதெல்லாம் பெரிய வேலை என்று நினைத்தால் ரம்மில் குளிர்ந்த கோக் ஊற்றி அதில் வட்டவடிவில் கட் செய்த லெமனை போட்டு  அதனுடன் சில ஐஸ் துண்டுகளை போட்டு அருந்தவும்.மதியம் ஒழுங்காக சாப்பிடாமல் வயிற்றை காய போட்டு இரவு நேரத்தில் குடிக்காதீர்கள் மேலும் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக அருந்தவும். குடிக்கும் போது தேவையான அளவு சைடிஸ் எடுத்து கொள்ளுங்கள். குடித்த பின் மொத்தமாக உணவை போட்டு தாக்காதீர்கள். இப்படி செய்தால் நீங்கள் வாந்தியெடுக்காமல் மது அருந்தி மகிழலாம்.

இங்கு தவறுதலாக வந்தவர்கள் சென்னையில் வசிப்பவர்கள் என்றால் மயிலாப்பூர் டேங்க் எதிரில் உள்ள கடைக்கு போய் ப்ருட் மிக்ஸர் வாங்கி குடித்தும் மதுரையில் உள்ளவர்கள் பஸ்ஸாண்டு கடைகளில் விற்கும் பழ ரசம் வாங்கி அருந்துங்கள்.

Life is short... so enjoy as much you can....டிஸ்கி : நான் வசிக்கும் ஊரில் உள்ளவர்களுக்காக (நியூஜெர்ஸி) ஒரு முறை On The Border மெக்ஸிகன் ரெஸ்டரெண்டுக்கு சென்றால் போர்டரிடா ராக்(Borderita on the rock) வாங்கி அருந்துங்கள் சூப்பர் ட்ரிங்

மன்னிக்கவும் தமிழ்நாட்டு மக்காஸ் இதையெல்லாம் பார்சல் வாங்கி அனுப்ப முடியாது.

Wine vs water ….. எது நல்லது? குடிகார மக்களுக்காக......

To my friends who enjoy a glass of wine.. and those who don’t.

As  Franklin said: In wine there is wisdom, in beer there is freedom, in water there is bacteria.

if we drink 1 liter of water each day, at the end of the year we would have absorbed more than 1 kilo of Escherichia coli, (E. coli) bacteria found in feces.

However, we do NOT run that risk when drinking wine & beer (or tequila, rum, whiskey or other liquor) because alcohol has to go through a purification process of boiling, filtering and/or fermenting.

Remember: Water = Sick ,Wine = Health

Take it easy!!!!!!!!!!!!!!!!!!!!!
GOOD Bye 2011.

அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!

 

10 comments :

 1. புத்தாண்டு கொண்டாடுவோருக்கு நல்ல பயனுள்ள பதிவு
  குடிக்காதோருக்கும் நல்ல தெளிவான அறிவுறை
  பகிர்வுக்கு நன்றி
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
  (உங்கள் ஊரில்புத்தாண்டு கொண்டாடும் விதம் குறித்து
  படங்களுடன் பதிவு ஒன்று போடுவீர்கள் என் நினைக்கிறேன் )

  ReplyDelete
 2. மார்டினிக்கு நன்றி

  ReplyDelete
 3. மாப்ள கலக்கிபுட்டய்யா(சரக்க சொல்லல!) ஹிஹி!

  ReplyDelete
 4. குடிமக்களுக்கு தேவையான பதிவு......

  ReplyDelete
 5. எல்லாம் சைவ சரக்கா...இருக்கே....!
  மது அருந்தாதவர்களுக்கும் சரக்கு இருக்கே...!

  ReplyDelete
 6. b52

  இதை தீயை எரிக்க விட்டு அனைத்து விட்டு ஒரே மடக்கா குடிக்கணும், சாக்லேட் மனத்துள்ள இனிச்சி கிடக்கும்...!!!

  ReplyDelete
 7. ரொம்ப முக்கியம்..
  தங்களிடம் இப்படி பட்ட பதிவை எதிர்பார்க்கவில்லை...
  இருந்தாலும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. எழுத்தில படிச்சு என்னங்க பயன்? எங்காச்சும் ஒரு பதிவர் சந்திப்பு வச்சு ஒரு செயல்முறை மற்றும் ருசி பார்த்தல் செஷன் வச்சா நல்லாயிருக்கும். எந்த ஊர்ல வச்சாலும் வந்துடறனுங்க.

  ReplyDelete
 9. //Palaniappan Kandaswamy said...
  எழுத்தில படிச்சு என்னங்க பயன்? எங்காச்சும் ஒரு பதிவர் சந்திப்பு வச்சு ஒரு செயல்முறை மற்றும் ருசி பார்த்தல் செஷன் வச்சா நல்லாயிருக்கும். எந்த ஊர்ல வச்சாலும் வந்துடறனுங்க.
  December 31, 2011 9:03 PM///
  அமெரிக்கா வாங்க
  அன்று அழகிரிக்கு தினகரன்!, இன்று அம்மாவுக்கு நக்கீரன் !

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog