உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, December 12, 2011

மனித உரிமையை அதிகம் மீறுபவர்கள் போலிஸ் துறையினரே


மனித உரிமையை அதிகம் மீறுபவர்கள் போலிஸ் துறையினரே?(Police biggest violators of human rights, says SHRC)

சென்னை; தமிழ்நாடு மாநில மனித உரிமைகழகம் ( Tamil Nadu State Human Rights Commission பெற்ற மனுக்களில் 90% மனுக்கள் தமிழக போலீஸாருக்கு எதிரகாக பெற்றப்பட்டது என    SHRC மெம்பர் ஜெயந்தி  மனித உரிமைகழக கொண்டட்ட நாளான சனிக்கிழமை அன்று கூறியுள்ளதாக  டைம்ஸ் ஆப் இண்டியாவில் வந்துள்ளது.

சட்டத்தை காக்க வேண்டிய காவல் துறையினரே மனித உரிமையை மீறுவது இந்தியாவில்(தமிழகத்தில்)தான் அதிகம் உள்ளது  என்பது மிகவும் நகைக்ககூடியதோடு மட்டுமல்லாமல் வெட்கபட வேண்டியதாகவும் உள்ளது.

தமிழக மக்களால் ஆமோகமாக  தேர்த்தெடுக்கப்பட்ட தலைவர் ஜெயலலிதா அவர்கள் இதை தனிக்கவனம் செலுத்தி கவனிப்பாரா?தமிழ்மாநில மனித உரிமை கழகத்தை தொடர்பு கொள்ள :State Human Rights Commission

Thiruvarangam
143, P.S. Kumarasamy Raja Salai
(Greenways Road) Chennai 600 028, Tamilnadu.
Phone : 91-44-2495 1484
Fax : 91-44-2495 1484
E-mail : shrc@tn.nic.in 

Details of Officials

Designation
Name of the Officer
Telephone / E-Mail
 Chairperson 
 Vacant 
 Tel (O): 24951495 
 Member - I 
 Thiru. K.Baskaran 
 Tel (O): 24951487
 Member- II   
 Tmt. Jayanthi, I.A.S.,(Retd.) 
 Tel (O): 24951489
 Secretary 
 Thiru D.Vivekanandan, IAS 
 Tel (O): 24951490 
 Registrar (Law) 
 Thiru. T. Duraisamy 
 Tel (O): 24951492
 INVESTIGATION DIVISION 
  

 Addl. Dir. Genl. of Police 
 Thiru. T.Radhakrishnan, I.P.S 
 Tel (O): 24951491
 Supdt. of Police 
 Mr. P.Murali 
 Tel (O): 24951494

டீன் ஏஜ் வயதில் குழந்தைகள் செய்யும் மனம் பதைக்க வைக்கும் செயல் (குழந்தைகள் உள்ள பெற்றோரின் கவனத்திற்கு) இதுவரை வெளிவாராத உண்மைகள் விரைவில் அவர்கள்...உண்மைகள் வலைத்தளத்தில் வெளிவரும். படிக்கதவறாதீர்கள்.

4 comments :

 1. நம்ம நாட்டில் பேச்சு சுதந்திரம் கொஞ்சம் அதிகம்... பிற நாடுகளில் காவல் துறை மீதே வழக்கு கொடுத்தால் இருட்டு அறை சிறையில் தான் மூடி வைப்பார்கள்

  ReplyDelete
 2. @சூர்யஜீவா
  நம்ம நாட்டில் பேச்சு சுதந்திரம் பெரும் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும்தான் என்பது என் கருத்து. பேச்சு சுதந்திரத்திற்கு மிகப் பெயர் பெற்ற அமெரிக்காவில்கூட இப்போது மறைமுகமாக அது பறிக்க படுகின்றது நண்பரே

  ReplyDelete
 3. சட்டத்தை காக்க வேண்டிய காவல் துறையினரே மனித உரிமையை மீறுவது இந்தியாவில்(தமிழகத்தில்)தான் அதிகம் உள்ளது என்பது மிகவும் நகைக்ககூடியதோடு மட்டுமல்லாமல் வெட்கபட வேண்டியதாகவும் உள்ளது.//

  இது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம், இப்பிடிபட்டவர்களுக்கு கண்டிப்பா கவுன்சிலிங் தேவையானது...!!!

  ReplyDelete
 4. மன வருத்தமளிக்கும் விஷய்ம்தான்
  இன்னமும் போலீசார் பிரிடிஷ் போலீசார்
  மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள்
  அரசியல்வாதிகள் கூட்டு வேறு
  என்று இந்த நிலை மாறுமோ தெரியவில்லை
  பயனுள்ள கூடுதல் தகவல்களுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog