உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, November 9, 2011

கூகுலில்(Google) வேலை வாய்ப்பு பெறுவது எப்படி? (Employment Opportunities )


கூகுலில்(Google) வேலை வாய்ப்பு பெறுவது எப்படி? (Employment Opportunities )

கூகுலில் வேலைக்கு சேர வேண்டுமா நீங்கள் கஜினி முகம்மதுவை விட மனதிடம் உள்ளவராக இருக்க வேண்டும். அவரோ 18 முறைதான் படை எடுத்தார். ஆனால் நீங்கள் 29 முறையாவது ஒரு வேலைக்கு இண்டர்வ்யூ போகவேண்டும். அதற்கு ரெடியா அப்ப மேல படியுங்கள்

கூகுலில் எப்படி வேலைக்கு எடுக்கிறார்கள் என்ற விபரத்தை Job Network portal Jobvine -வெளியிட்டுள்ள இன்ஃபோ கிராபிக்ஸ் மூலம் நாம் அறியலாம்.

ஒவ்வொரு வருடமும் கூகுலுக்கு ஒன் மில்லியன் (One million resumes )வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. அதில் இருந்து 4k - to 6k மக்கள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். அது மிக எளிதான காரியம் அல்ல அதையும் அது செய்கின்றது என்றால் அதற்கு பெயர்தான் கூகுல்!!!!


கூகுல் கம்பெனியில் எந்த இடத்தில் என்ன மாதிரியான வேலைக்கு ஆட்கள் தேவைபடுகிறார்கள் என்ற வேலைவாய்ப்பு பற்றிய விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும் ( http://www.google.com/intl/en/jobs/index.html )

 

To all recruitment agencies:
Google does not accept agency resumes. Please do not forward resumes to our jobs alias, Google employees or any other company location. Google is not responsible for any fees related to unsolicited resumes.

At Google, we don’t just accept difference – we celebrate it, we support it, and we thrive on it for the benefit of our employees, our products and our community. Google is proud to be an equal opportunity workplace and is an affirmative action employer.


3 comments :

  1. பகிர்வுக்கு மிக்க நன்ன்றிய்யா...!!!

    ReplyDelete
  2. @மனோ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog