உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, November 20, 2011

நயன்தாரா & பிரபுதேவா இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஆலோசனை


நயன்தாரா & பிரபுதேவா இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஆலோசனை

இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஆலோசனை கூறுபவர் யார் என்பதை பதிவின் இறுதியில் அறியலாம்

தமிழ்படங்கள் பார்ப்பது என்றால் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் சேர்ந்து பார்க்க பிடிக்கும் ஏனென்றால் படம் பார்க்கும் போதே கிண்டல் கேலி செய்து ரசிக்கலாம் ஆனால் ஆங்கிலபடம் என்றால் எனக்கு தனியாக அமர்ந்து  ஆங்கிலபடங்கள் பார்ப்பது என்பது மிக பிடித்தமான ஒன்று.

அந்த பிடித்தமான செயலை செய்யும் வாய்ப்பு எனக்கு நேற்று இரவு கிடைத்தது. அந்த நேரத்தில் நான் செலக்ட் செய்த பார்த்த படம் Disclosure (1994 ல் வந்த படம்) எனக்கு மிகவும் பிடித்து இருந்தது

Stars : Michael Douglas  (Tom Sanders) & Demi Moor (Meredith Johnson)

Director:  Barry Levinson   Writers:  Michael Crichton  (Novel), Paul Attanasioஇந்த படத்தில்  மைக்கேல் டக்ளஸ் (Michael Douglas ) ஒரு வெற்றிகரமான கம்பியூட்டர் எக்ஸ்பர்ட் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் ஒரு சந்தோஷமான குடும்பத்திற்கு தந்தையுமாக இருந்து வந்தார். அவரது கம்பெனி இன்னொரு கம்பெனியினுடன் இணையும் நேரத்தில் மிகப் பெரிய புரோமோஷன் எதிர்பார்த்து இருந்த நேரத்தில் அந்த பதவி வேறு ஒரு இடத்தில் இருந்து வந்த அவனுடைய இளமைகால காதலி டெமி மோருக்கு(Demi Moor) அந்த பதவி கிடைத்தது. அந்த புதிய லேடிபாஸ் அளவுக்கு அதிகமாக செக்ஸியாக இருந்தது மட்டுமல்லாமல் கார்பரேட் கம்பெனியின் ஏணிப்படியில் ஏறி வெற்றியை அடைய எந்த வித செயலையும் செய்யும் மோசமான பெண்ணாகவும் இருந்தாள்.டெமி மோர் தன் இளமை காலத்தில்  எந்த நிலையில் மைக்கேல் டக்ளஸை விட்டாளோ அந்த இடத்தில் இருந்து பழைய கதையை தொடர முயற்சி செய்தாள். ஆனால் குடும்பத்திற்கு தலைவனான மைக்கேல் மனது இடம் கொடுக்காதால் இருவருக்கும் இடையே எழுந்த போராட்டத்தின் விளைவாக செக்ஸுவல் ஹாராஸ்மெண்ட் கேஸாக மாறியதன் விளைவாக அவனது குடும்ப வாழ்க்கையும் பணியின் நிலைமையும் ஆட்டம் காண ஆரம்பித்தது . அதில் அவன் வெற்றி பெற்றானா அல்லது அவள் வெற்றி பெற்றாலா என்பதுதான் இந்த படம்.இந்த படத்தில் வரும் டயலாக் உங்களின் பார்வைக்காக

Catherine Alvarez : [to Tom] Sexual harassment is not about sex. It is about power. She has it; you don't.

Tom Sanders (மைக்கேல் டக்ளஸ் மனைவியிடம் சொல்லி கத்தும் சமயத்தில்)  Sexual harrassment is about power. When did I have the power? When?

மைக்கேல் டக்ளஸ் லாயரிடம் சென்று பிரச்சனையை சொன்னபோது லாயர் சொன்ன பதில்

Catherine Alvarez : If you sue, you'll never get another job in the computer business; if you don't sue they'll bury you in Austin. If you sue it's news; if you don't it's gossip. If you sue nobody will believe you; if you don't, your wife won't. They will make your life into a living hell for the next three years until this case goes to trial. And for that privilege, it's going to cost you a minimum of a hundred thousand dollars. Do you not think it's a game Mr. Sanders? It's a game to them. How do you feel about losing?

இந்த காலத்தில் பெண்கள் மட்டும் பிரச்சனைகளை சந்திக்கிறாரகள் அல்ல ஆணகளும் பலவிதமான பிரச்சனைகளை ஆட்பட்டு போராடிவருகிறாரகள் நல்ல புரிந்து கொண்ட மனைவியும் நண்பர்களும் இருந்தால் வாழ்க்கையில் பிரச்சனைகள் என்பது இல்லை. பெண்கள் தமக்கு பிரச்சனைகள் என்று வரும் போது தான் பெண் என்பதால் கிடைக்கும் பரிதாபத்தை கொண்டு (ஜெயலலிதாவை உதாரணமாக கூறலாம்) பிரச்சனைகளை திசை திருப்ப முடியும். ஆனால் ஆண்கள் தமது திறமையாலும் நல்லவர்களின் உதவிகாரணமாக மட்டும் வெற்றி பெற முடியும்


மைக்கேல் லாயர் கேத்தரினும் அவனுடய புதிய லேடிபாஸும் விவாதிக்கும் போது

Catherine Alvarez (மைக்கேல் லாயர்) No means no. Isn't that what we tell women? Do men deserve less?
Meredith Johnson (
டெமி மோர் மைக்கேல் பாஸ்) : Well, when he really wanted to stop, he didn't seem to have any problems doing it, did he?
Catherine Alvarez : And that's when you got angry.
Meredith Johnson : Of course I got angry. So would anyone.
Catherine Alvarez : Don't we tell women that they can stop at any point?
Meredith Johnson : Haven't you ever said no and meant yes, Mrs. Alvarez?
Catherine Alvarez : Up until the moment of actual penetration...
Meredith Johnson : [interrupting] The point is he was willing. That tape doesn't change anything.
Catherine Alvarez : The point is you controlled the meeting. You set the time. You ordered the wine. You locked the door. You demanded service and then got angry when he didn't provide it. So you decided to get even, to get rid of him with this trumped up charge. Ms. Johnson, the only thing you have proven is that a woman in power can be every bit as abusive as a man!
Meredith Johnson : You wanna put me on trial here? Let's at least be honest about what it's for! I am a sexually aggressive woman. I like it. Tom knew it, and you can't handle it. It is the same damn thing since the beginning of time. Veil it, hide it, lock it up and throw away the key. We expect a woman to do a man's job, make a man's money, and then walk around with a parasol and lie down for a man to fuck her like it was still a hundred years ago? Well, no thank you!


இந்த படம் மிக விருப்பாக சென்றது. இந்த படத்திற்கான ட்ரெய்லரை இங்கே காணலாம்
எதற்கு இந்த பதிவு என்கிறிர்களா? ஏழாம் அறிவு வேலாயுதம் படம் வெளிவந்த நேரத்தில் என் பதிவுகளை படித்து வரும் சக பதிவாளர் பின்னூட்த்தில் சொல்லி இருந்தார் சார் நீங்களும் கால ஓட்டதிற்கு தகுந்தமாதிரி சினிமா பதிவுகளை வெளியுடுங்கள் என்றார். அவருக்கு நான் சொன்ன பதில் நான் இன்னும் எந்திரன் படத்தை முழுமையாக கூட பார்த்து முடிக்கமுடிய வில்லை நான் எப்படி புதிய படங்களுக்கு போய் விமர்சனம் எழுதுவது என்று.

அவருடைய ஆசையை நிறைவேற்றவே இந்த Disclosure பட விமர்சனம். படம் பார்க்காதவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். சிறு குழந்தைகளுடன் இந்த படம் பார்ப்பதை தவிர்க்கவும்.

இது இந்த  கால வாழ்க்கைக்கு பொருத்தாமாக உள்ளது. பிரபுதேவா கண்டிப்பாக பார்க்க வேண்டியபடம். இந்த படத்தை பார்க்காத தமிழ் டைரக்டர்கள் இதை பார்த்து இதை தமிழில் ரிமிக்ஸ் பண்ணி நயன்தாரா பிரபுதேவாவை வைத்துபடம் எடுக்கலாம்.மிக வெற்றிகரமாக ஒடும் என்பது உறுதி

இந்த ஆலோசனையை சொல்லுபவர் வேறு யாரும் அல்ல மதுரைத்தமிழன்தான்.

பழைய படத்திற்கு விமர்சனம் எழுதினால் இப்படிதான் புதிய தலைப்பை கொடுக்க வேண்டியிருக்கிறது

2 comments :

  1. விமர்சனம் சூப்பர்...!!!

    ReplyDelete
  2. விமர்சனத்திற்கு நன்றி

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog