Sunday, October 30, 2011


பெண்கள் மிக அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய வலைத்தளம் (காணத்தவறாதீர்கள்)



பெண்களுக்கு (ஆண்களுக்கும்தான்) மிக உதவக்கூடிய பயனுள்ள வலைதளத்தை பற்றிய அறிமுகம்தான் (This site is fantastic !!! Save this one) இந்த பதிவு. உங்களுக்கு உணவு பொருட்கள் பற்றிய எழக்கூடிய கேள்விகள் அனைத்துக்கும் இங்கே விடை கிடைக்கும். எவ்வளவு நாள் நம் உணவுகள், குளிர்பானங்கள் ஃப்ரிஜ்ஜுக்குள் கெடாமலும், ருசியாகவும் இருக்கும்?  எவ்வளவு நாள் நாம் கெட்சப் பாட்டிலை ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்து இருக்கலாம்?

இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதிலுண்டு. இந்த வலைத்தளத்தை உங்கள் கம்பியூட்டரில் புக்மார்க் செய்து வைத்து கொள்ளுங்கள் .மிக உதவிகரமாக இருக்கும் அதிலும் அம்மாவைவிட்டு தொலை தூரங்களில் வசிக்கும் இளம் பெண்களுக்கு பயனுள்ள தளம் இது ( என் வளைத்தளமும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்)






StillTasty’s tag line is “Your Ultimate Shelf Life Guide – Save Money, Eat Better, Help The Environment.” You can search for a specific food item, or you can browse through the categories to determine how long it is safe to keep a product. The site is easy to navigate and will keep you from wondering if the unopened bottle of ketchup is safe to consume



இது போன்று நான் தரும் இந்த வலைத்தள அறிமுகம் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறதா என்பதை நேரம் கிடைத்தால் பதிலளிக்கவும்.

4 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.