Tuesday, October 18, 2011


எதிர்கால உலகம் எப்படி இருக்கும்? இது ஒரு ஜோதிட பதிவு அல்ல



டெக்னாலாஜி மிக மிக வேகமாக விரிவடைந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல்  எதிர்காலத்தில் தடைகள் ஏதுமின்றி  ஏற்படும் மாற்றங்கள் நம்மை வியப்பூட்டி ஆச்சிரியப் படவைக்கின்றன. நாம் வேலை செய்யும் முறையையே தற்போது உள்ள கம்பியூட்டர் ஹார்டுவேர், சாப்ட்வேர். நெட் போன்றவைகள் மாற்றி அமைக்கின்றன. இந்த டெக்னாலாஜியிலும் மேலும் பல மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள் நம் வாழ்க்கை மூறையையே அடியோடு மாற்றி அமைத்துவிடும்.



இப்படி பட்ட மாற்றங்களுக்கிடையே நம் இந்தியர்களின் உணவு பழக்க வழக்கம் மாறி வருவதால் அவர்களின் ஆயுட்காலமும் குறைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிலும் இப்போது தமிழக மக்களில் அநேக பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களால் எதிர்கால உலகில் நுழைய முடியாமல் நிரந்தரமான உலகிற்கு சென்றுவிட வாய்ப்புகள் இருப்பதால் அவர்களை  இப்போதே நான் பார்த்த வீடியோ க்ளிப் மூலம் எதிர்கால உலகிற்கு அழைத்து செல்கிறேன். பார்த்து ரசியுங்கள். ஆனால் இந்த மாதிரி உலகத்தில் நீங்களும் வாழ ஆசைப்பட்டால் நல்ல உணவு பழக்கவழக்கங்களை கடைபிடித்து உடற் பயிற்சிகளை தவறாமல் செய்து வந்தால் நீங்களும் இந்த மாதியான எதிர்காலத்தில் உங்கள் கொள்ளு பேரக் குழந்தைகளுடன்.

வாழலாம்








வாழ்க வளமுடனும் உடல் நலத்துடனும்.


3 comments:

  1. தெளிவைத் தந்து போகும் அருமையான பயனுள்ள பதிவு
    பதிவாகத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள் த.ம 1

    ReplyDelete
  2. நல்லஒரு விழிப்புணர்வு பதிவு சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். எல்லாருமே உடல் நலத்தில் கவனம் செலுத்தனும்.

    ReplyDelete
  3. நம்ம அரசு போடும் திட்டங்களை பார்த்தால் கையில் பணம் இல்லா விட்டால் உலகத்தில் வாழ முடியாது போலிருக்கே

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.