உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, October 4, 2011

செல்போன், ஆன்லைன் மூலம் தமிழக அரசு பஸ்ஸுக்கு முன்பதிவு


செல்போன், ஆன்லைன் மூலம் தமிழக அரசு பஸ்ஸுக்கு முன்பதிவுஉலகின் எந்த மூலையில் இருந்தும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின்  பஸ்களுக்கு இணையத்தின் மூலமும் செல்போன் மூலமும் முன்பதிவு செய்யும் முறை தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யலாம்.

இதற்கான இணையதள முகவரி http://tnstc.ticketcounters.in/  மொபைல் மூலம் முன் பதிவு செய்ய http://m.tnstc.in (Book tickets using your mobile)

தற்போது கீழ்கண்ட பயண தளங்களுக்கு மட்டும் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது .சென்னை To கோயம்புத்தூர்,

சென்னை To பெங்களுர்

மற்ற பயணதளங்களுக்கான வசதி விரைவில் அறிமுகப்படுத்தபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3 comments :

 1. வலைபக்கத்தை சீரமைத்து கொண்டிருக்கிறார்களாம், விரைவில் சரி செய்யப் படும் என்று அறிவிப்பும் வந்துள்ளது... மக்களின் வருகை அதிகரிக்கும் என்று முன் திட்டமிடல் மட்டும் ஏன் அரசு இயந்திரத்துக்கு இருக்க மாட்டேன் என்கிறது என்பது தான் தெரியவில்லை... அது மட்டும் இருந்து விட்டால் நம் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்

  ReplyDelete
 2. சூர்யஜீவா

  உங்களின் தகவலுக்கு மிக நன்றி. அதுமட்டுமல்லாமல் உங்கள் தொடர் வருகைக்கும் தாங்கள் அளித்துவரும் ஆதரவுக்கும் மிக மிக நன்றிகள்,

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 3. நல்லதொரு தகவல்...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog