உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, September 25, 2011

எனக்கொரு மனைவி வேண்டும்


எனக்கொரு மனைவி வேண்டும் (சன்டே ஸ்பெஷல் பதிவு) I Want My Own Wife!


ஒரு சிறு பையனை அவன் அம்மா நன்றாக சத்தம் போட்டுவிட்டார்கள். அதனால் அவன்  சோகமாக  இருந்தான்.



வெளியே சென்ற அவனது தந்தை வீட்டிற்கு வந்ததும் அவன் சோகமாக இருப்பதை பார்த்து என்னடா என்னாச்சு என்று கேட்டார்.



அதற்கு அந்த சிறுவன் அப்பா  உன் மனைவியை  என்னால் இனி மேலும் ஹேண்ட்ல்  பண்ண முடியாது.  அதனால் எனக்கென்று ஒரு சொந்த  மனைவி வேண்டுமென்றான்.




ரோடுக்கு "வேகம்" லிமிட்
பரிட்சைக்கு 'நேரம்" லிமிட்
கட்டிடங்ககளுக்கு "உயரம்" லிமிட்
ஆனால் எனது பதிவுகளுக்கு நீங்கள் அளிக்கும் "தரமான கருத்துகளுக்கு" லிமிட்டே கிடையாது.

6 comments :

  1. சண்டே ஸ்பெஷல்ன்னு சொல்லிட்டு மண்டே மார்னிங் போட்டிருக்கீங்க...

    ReplyDelete
  2. நண்பரே நான் போட்டது நான் வசிக்கும் நாட்டின் சண்டே டயத்துக்கு போட்டது என்ன பிலாசபி பிராபாகரன் நீங்க என்ன பாதி தூக்கத்தில் (2.45 am)எழுந்து இருந்து ப்ளாக் படிப்பிங்களா? வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  3. நல்ல பதிவா போடுங்க..அண்ணா

    ReplyDelete
  4. கரெக்ட் தான், தம்பிக்கு தெரியல மனைவி என்பவளை சமாளிக்க முடியாதுன்னு...

    ReplyDelete
  5. இதுக்கு கமெண்ட் போட்ட பொண்டாட்டி திட்டுவா

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog