Thursday, April 21, 2011

அழுவதா? சிரிப்பதா?




நெட்டில் உலாவிய போது கண்ணில் பட்ட வீடியோ...இதை பார்க்கும் போது மனம் பதை பதைக்கிறது...

இந்த மூட நம்பிக்கைகள் எப்போது ஓழிந்து நம் நாடு உலகில் வல்லரசாக மாறும் நாள் எப்போது??????







இந்த வீடியோவை பார்த்த போது மனம் வலித்து அழுக தொடங்கியது.....





Tribals living in a remote village pierce their bodies with iron hooks 90 feet above the ground and hang in air suspended. The villagers perform the ritual to thank Shiva, the Hindu god of destruction, for fulfilling their wishes.







Devotees at a shrine at Solapur in western India's Maharastra observed a bizarre ritual of throwing infants for good health from a height of 50 feet on to a cloth sheet held below on Tuesday (April 29).



அடபாவிங்களா உங்கள் மூட நம்பிக்கைகோர் அளவு இல்லாமல் போய்விட்டதா?



கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை.காட்டுமிராண்டித்தனம்தான் தேவையில்லை என்பது என் கருத்து.

2 comments:

  1. பக்தி என்ற பெயரில் நடத்தும் மூடப்பழக்ககங்களை ஒழித்துக் கட்டவேண்டும். பார்க்கும் போது குழந்தையின் இதயம் நின்றதோ இல்லயோ என் இதயம் நின்று பின்தான் இயங்கியது.

    HBA.

    ReplyDelete
  2. First picture is very cruel, man. Kindly don't publish that type of pictures again. No parents who have children can tolerate this.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.