உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, April 20, 2011

யக்கோவ்.../ யண்ணா பதில் சொல்லிவிட்டு போக்கா / போண்ணா.....

யக்கோவ்.../ யண்ணா பதில் சொல்லிவிட்டு போக்கா / போண்ணா.....
என் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வலை பதிவாளர்கள் யாரேனும் உண்டோ?

பதிவாளர்களாகிய உங்களுக்கு மட்டுமே ஒரு கேள்வி.நீங்கள் அதற்கு தெரியும் அல்லது தெரியாது என்று மட்டுமே பதில் சொல்ல வேண்டும்.வேறு ஏதும் சொல்லி சமாளிக்க கூடாது. என்ன ரெடியா?

என் கேள்வி இதுதான் :நீங்க லூசுன்னு உங்க நண்பர்கள் எல்லோருக்கும் தெரியுமா?ஹீ....ஹீஹீஹீ........

8 comments :

 1. ஆம்.
  நண்பர்கள் என்றல்ல ; என் உறவினர் கூட என்னை லூஸ் என்பார்கள். நேரடியாகவும் கூறியுள்ளார்கள்.
  உலகில் எல்லோருமே ஒரு வகை லூசுகள் தானே என்பதால் நான் இதையிட்டு அலட்டுவதில்லை.
  உதாரணத்துக்கு உங்களையே கூறலாம்.

  ReplyDelete
 2. நீங்க லூசுன்னு உங்க நண்பர்கள் எல்லோருக்கும் தெரியும்

  ReplyDelete
 3. //ஆம்.
  நண்பர்கள் என்றல்ல ; என் உறவினர் கூட என்னை லூஸ் என்பார்கள். நேரடியாகவும் கூறியுள்ளார்கள்.
  உலகில் எல்லோருமே ஒரு வகை லூசுகள் தானே என்பதால் நான் இதையிட்டு அலட்டுவதில்லை.
  உதாரணத்துக்கு உங்களையே கூறலாம்.//
  Well said Johan.
  சிலர் உள்ளே இருக்கிறார்கள். நாம் வெளியே இருக்கோம். அவ்வளவுதான்.
  சென்னை-10

  ReplyDelete
 4. எட்றா அந்த வீச்சருவாளை....ஹே ஹே ஹே ஹே ஹே சத்தியமா நான் லூசு இல்லீங்கோ....

  ReplyDelete
 5. தமிழ்மணம் ஓட்டு போட்டாச்சு...

  ReplyDelete
 6. நன்றி யோகன், விஷ்ணு சார் அவர்களுக்கு என்னை பார்க்காமல் என்னை பற்றி நல்லா புரிந்து கொண்டதற்கு.

  ReplyDelete
 7. நன்றி நாஞ்சில் மனோ சார் லூசுக்கு வந்து ஒட்டு போட்டதுக்கு.

  ReplyDelete
 8. ஆமாம். என் நண்பர்கள் எல்லாருக்கும் தெரியும். ஜெயச்சந்திரன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog