உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, April 16, 2011

படையப்பா ஒரு சேலை கட்டுன பொண்ணப்பா

படையப்பா ஒரு சேலை கட்டுன பொண்ணப்பா



சிங்க நடை போட்டு ஆளுங்கட்சியில் ஏறு
ஆளுங்கட்சி தோல்வி அடைந்தால் ஜெயிச்சகட்சியில் ஏறு
என் பேறு பொட்டையப்பா
கிழவட்ட நடையப்ப
என்னோட உள்ளதெல்லாம்
கிழசிங்க படையப்பா

நெஞ்சில் உள்ள மயிரு நரையப்பா
என்பின் முதுகுல நூரு படையப்பா

தேர்தல் ஒன்னு வருகையில்
ஒடி ஒளிஞ்சுக்கப்பா
பாசமுள்ள மனிதனப்ப
நான் மீசைவெச்ச பொண்ணப்பாஎன்றும் நல்ல தம்பி நான் அப்பா

நன்றி இல்லா ஆள் அப்பா

தாலாட்டி வளர்த்தது
தமிழ் நாடு மண்ணப்பா

பத்து மாடி வீடு கொண்ட
சொத்து சுகம் வேண்டாம் ( ஒரு கிளப் ஹவுஸ் மட்டும் போதுமே)
பட்டங்களை வாங்கி தரும்
பதவியும் வேண்டாம்( மயக்கம் தரும் மது மட்டும் போதுமே)
மாலைகள் இடவேண்டாம்
தங்க மகுடமும் தரவேண்டாம்
தமிழ்தாய் நாடு தந்த செல்வம் மட்டும் போதுமே

என் ஒரு துளி வியர்வைக்கு
ஒரு பவுன் தங்க காசு
கொடுத்தது தமிழல்லவா?
என் உடல் பொருள் ஆவியை மட்டும்
தமிழர்க்கும் தமிழக்கும்
கொடுப்பது முறை அல்லவா?(மற்றைவையேல்லாம் குடும்பத்திற்கு)



என் கையை நம்பி
உயர்ந்திடப் பார்த்தால்
உனக்கென இருக்கு
ஒரு வரலாரு (அதுதான் முட்டாள் பய தமிழனவரலாறு)

உனக்குலே முட்டாள்தனம் இருக்கு
அதை உசுப்பி விட்டு வழி பாரு
சுப வேளை நாளை மாலை சூடிடு( பாடையில் ஏறிடு)

அட எவனுக்கும் என் குணம்
எவனுக்கு என் பலம்
கண்டதில்லை ஒருவருமே

ஒரு கிணற்றுக்குள் அடைபட்ட
தவளை கண் விழிக்கும்
அதுவரை பொரு தமிழ் இனமே`


நான் இந்த நடிகரின் ரசிகன். இவரின் தற்போது உள்ள செயல்பாடுகள் பிடிக்காதால் எழுந்த வெறுப்பின் அடையாளமே இந்த பாட்டு/

தமிழனால் மிக உயர்ந்த நிலையில் உள்ள இவர் தற்போது தம் குழந்தைகளை வளர்த்து நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்த பின்பும் தமிழ் நாட்டுக்கும் அல்லது இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை இல்லாத இவரை பொண்ணு  என்று அழைப்பதில் தவறு இல்லை என்பது என் கருத்து.. இதற்கு மாறுபாடு கருத்துள்ளவர்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.

ஊழல் வாதிகளால் சிரழிந்து கிடக்கும் தமிழகத்தை காப்பாற்றி ஒரு நல்ல தலைவனாக இருந்து நல்வழியில் நடத்தி செல்லாம். அது கூட செய்ய வேண்டாம் அன்னா ஹசாரே உண்ணா விரதம் இருந்த போது வட மாநிலத்து நடிகர் எல்லாம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த போது இவரும் அதற்காக குரல் கொடுத்து இருக்கலாம் இதை கூட அவர் செய்யவில்லை. தமிழக மக்கள் தேர்தலில் ஒரு நல்ல தலைவனுக்கு ஒட்டு போட்டு தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று குழம்பி கொண்டிருந்த போதும் இதனால் நமக்கு என்னவென்று இந்திய கொடியை மட்டும் கையில் பிடித்து கிரிக்கெட் மட்டும் சிறப்ப பார்வையாளர் பகுதியில் இருந்து பார்த்து நாட்டு பற்றை வெளிப்படுத்திய இவரை நாம் இன்னும் உயிர்த் தலைவானாக கருதி கொண்டிருப்பது நம் தமிழினத்துக்கு ஏற்பட்ட அவமானமே



தமிழினமே சிந்தி.. செயல்படு....முன்னேறு......மற்றவர்களையும் முன்னேற்றி விடு........


ரஜினியை வம்புக்கு இழுக்கலை. இன்னும் கலங்கப்பாடாத தலைவன் எல்லாமக்களும் ஆதரிக்கும் நபர். அதனால்தான் சொன்னேன் அரசியல் தலைவன் ஆக வேண்டாம் என்று.. ஆனால் ஒரு இயக்கத்துக்கு தலைவன் ஆகி தமிழர்களுக்கு பாடுபட வேண்டும்மென்று

26 comments :

  1. நம்பிக்கை வைத்து ஒரு கூத்தாடியை வான் உயரம் தூக்கி வைத்து கொண்டாடுவதும், அவனிடம் நம் எதிர்பார்புக்கள் கீழே விழும்போது அவனை சரித்து கீழே தள்ளுவதும் கூட நாம் தானே! ஒரு கூத்தடித்தான் உங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என ஏன் நினைகிறீர்கள்? அவர்கள்தான் வந்து இந்த நாட்டை உங்களை என்னை காப்பாற்ற வேண்டும் என ஏன் சிந்திகிறீர்கள்?அவரகளை அவர்களின் வேலை மட்டுமே செய்யவிடுங்களேன். மிக அதிகமாக அவனிடம் எதிர்பார்ப்பதும் அவ்வாறு எதிர்பார்த்து அது கிடைக்கவில்லை என்றால் அவனை கேவலப்டுதுவதும் நாம் நம்மை எங்கே வைத்துள்ளோம் என்பதைத்தானே காட்டும்? தவறு ரஜினி மீது அல்ல. ரஜினியை ரசித்தீர்கள் அதோடு நிறுத்தியிருக்கவேண்டும்.அவனை தெய்வமாக வழிபட்டீர்கள். தானும் வெறும் மனிதனே என்று அவனும் தன்னை உணர்தியுள்ளான். உங்களின் முட்டாள் தனத்துக்கு அவன் என்ன செய்வான்?

    ReplyDelete
  2. போடா டுபுக்குங்களா.

    கக்கு மணிக்கம் புடுங்கி. வயசுக்கு மரியாதை கொடுக்க தெரிஞ்சுக்கடா வெண்ணை. உன் ஊரிலே உன் அப்பன் ஆயி தவிர வேற ஒரு 10 பயலுக்காச்சும் உன்னைய தெரியுமாடா?

    ReplyDelete
  3. சில்லறைத்தனமான பதிவு....

    //இந்தியாவின் வளர்ச்சியில் அக்கறை இல்லாத இவரை பொட்டை என்று அழைப்பதில் தவறு இல்லை என்பது என் கருத்து.. //

    நீங்க என்ன கிழிச்சிட்டீங்க ஆம்பிள்ளை சிங்கம் இந்தியாவோட வளர்ச்சிக்கு??
    அடுத்த பதிவில் விளக்கம் கொடுங்க..... அப்புறம் பேசலாம்..... அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எல்லாம் அன்னா ஹசாரே ஆகிவிடமுடியாது சார்......

    ReplyDelete
  4. அனானியாய் வந்து அலறும் அறிவு கெட்ட நாயே? என்னை பத்துபேருக்கு தெரிவது இருக்கட்டும்.உன்னை இங்கு ஒருவருக்கும் தெரியாதே பன்னாடை பயலே !!
    நீ பெரிய புடுங்கி என்றால் சரியான அடையாதுடன் என்னை மாதிரிவந்து எழுதுடா போடிபயலே. உன் கருத்தையே நேராக சொல்ல உன் குண்டியில் தெம்பு இல்லை, நாயே நீ ஏன் ரஜினியின் முதுகுக்கு பின்னல் மறைந்துகொண்டு குலைகிறாய்?? உன்னை போன்ற, கூத்தாடிகளை கொண்டாடும் கேடுகெட்டவன் நான் இல்லை. சரியாக பேசினால் சரியான பதில் வரும். இல்லையேல் உன்னையும் தாண்டி என்னால் இங்கு எழுத முடியும். ரஜினியை அவன் இவன் என்று எழுதுவது தவறொன்றும் இல்லை முண்டமே. அந்த நடிகரிடம் இருக்கும் "மனிதம்" எனக்கு பிடித்த விஷயம். அதற்காக அவர்தான் இங்கு வந்து இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் அறிவீனம் என்னிடம் இல்லை. மடப்பயலே! புரிந்துகொள்.
    அதற்காக அவர்தான் இங்கு வந்து இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் அறிவீனம் என்னிடம் இல்லை. மடப்பயலே! புரிந்துகொள்.

    ReplyDelete
  5. கமல் ஒட்டு போட வந்த போது பின்னால் வந்த ரசிகர்களையும், புகைபடகாரர்களையும் யோவ்! நான் பேழ போன கூட பின்னாடியே வருவியா? ன்னு கேட்டாராம் ஒரு பயலும் பக்கத்தில போகல அந்த ஆண்மை ரஜினிக்கு இல்லையே ன்னு யோசிச்சேன் நீங்க பதிவு போட்டுட்டிங்க

    ReplyDelete
  6. நம்பிக்கை வைத்து ஒரு கூத்தாடியை வான் உயரம் தூக்கி வைத்து கொண்டாடுவதும், அவனிடம் நம் எதிர்பார்புக்கள் கீழே விழும்போது அவனை சரித்து கீழே தள்ளுவதும் கூட நாம் தானே! ஒரு கூத்தடித்தான் உங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என ஏன் நினைகிறீர்கள்? அவர்கள்தான் வந்து இந்த நாட்டை உங்களை என்னை காப்பாற்ற வேண்டும் என ஏன் சிந்திகிறீர்கள்?அவரகளை அவர்களின் வேலை மட்டுமே செய்யவிடுங்களேன். மிக அதிகமாக அவனிடம் எதிர்பார்ப்பதும் அவ்வாறு எதிர்பார்த்து அது கிடைக்கவில்லை என்றால் அவனை கேவலப்டுதுவதும் நாம் நம்மை எங்கே வைத்துள்ளோம் என்பதைத்தானே காட்டும்? தவறு ரஜினி மீது அல்ல. ரஜினியை ரசித்தீர்கள் அதோடு நிறுத்தியிருக்கவேண்டும்.அவனை தெய்வமாக வழிபட்டீர்கள். தானும் வெறும் மனிதனே என்று அவனும் தன்னை உணர்தியுள்ளான். உங்களின் முட்டாள் தனத்துக்கு அவன் என்ன செய்வான்?

    என்னும் திரு கக்கு மாணிக்கம் அவர்களின் கருத்தோடு முற்றிலும் உடன்படுகிறேன்..

    ReplyDelete
  7. தலைப்பில் உள்ள அந்த விளிப்பு வார்த்தை மட்டும் கொஞ்சம் உறுத்தலாகவும், பெண்களை கொச்சைப்படுத்துவதாகவும் இருக்கிறது... மத்ததெல்லாம் சூப்பர்...

    ReplyDelete
  8. கக்கு - மாணிக்கம் --உங்க கமெண்ட் சூப்பர்.. தெளிவா இருக்கீங்க.. ரஜினி என்கிற கோமாளி மட்டுமல்ல நடிகைகளின் முலைகளையும் இடுப்பையும் நம்பி ஒரே கதைய பலவிதத்துல எடுக்குற ஷன்கர் என்கிற மயிற மறந்துட்டிங்களே. அது தன படங்கள்ல ஊழல் பூலல்னு மொக்கை போடாம சரியானவன இருந்திருந்த அவனும் அந்த போராட்டத்துக்கு ஆதரவு பண்ணிருக்கணும் அந்த நாய்ட தேசிய உணர்வும் எங்க போச்சு ?
    """கக்கு மணிக்கம் புடுங்கி. வயசுக்கு மரியாதை கொடுக்க தெரிஞ்சுக்கடா வெண்ணை. உன் ஊரிலே உன் அப்பன் ஆயி தவிர வேற ஒரு 10 பயலுக்காச்சும் உன்னைய தெரியுமாடா?"""
    எனக்கு முன்னாடி கமெண்ட் பண்ணி இருக்கிற பண்ணி ரஜினிற மசிருட வயசுக்கு மதிப்பளிக்கட்டாம்.அப்போ அந்த ஆழ மதிக்க வயச தவிர வேற எந்த சரக்கும் அவன்கிட்ட இல்லன்னு நீயே சொல்லறியா ?
    .. போடா நீயும் உன் கதையும் வயசு கூடின மட்டும் பக்குவம் வந்திடுமாட பண்ணி.. மண்டைல கொஞ்சம் சரக்கும் நெஞ்சுல கொஞ்சம் வீரமும் இருக்கணும்... இவரு சூப்பர் ஸ்டாரா இல்ல சூ.ஸ்டாரா?

    ReplyDelete
  9. ரஜினி அரசியலுக்கு வந்து தான் ஆகவேண்டும் என்று அவரை மன்றாடுவது ஏன்? அன்னா ஹசாரேவை ஆதரித்து வட நாட்டு நடிகர்கள் குரல் கொடுத்தால் இவரும் கொடுக்க வேண்டிய கட்டாயம் என்ன? எல்லாவற்றையும் விட ஒரு தனி மனிதனை 'பொட்டை' என்று சொல்ல நீ யாரடா? ஒழுங்கா எழுது. மரியாதை கெட்டுடும். அவர் அரசியலுக்கு வந்து தான் ஆகணும்னு சொல்ல நீ யாருடா நாயே?

    ReplyDelete
  10. kakku-manikkam sir sonnathu sariyana karuthu.itharku pathilaga anagarigamana varthai idugaigalai payanpaduththathir.

    ReplyDelete
  11. " கக்கு - மாணிக்கம் "சொல்லுவதை நான் முழுமையாக வரவேர்கிரேன். " கூத்தாடிகளை " மக்கள் தெய்வமாக நினைப்பது முடிவுக்கு வந்தால் மட்டும் தன் நம் தமிழகம் உருப்படும். அவர்கள் சாதாரண நடிகர்கள் ( பணத்துக்காக நடிப்பது மட்டும் தன் அவர்கள் தொழில் ) அவர்களை வளர்த்து விட்டால் இன்னும்நிறைய விஜயகாந்த் & விஜய் ............ தொடர்வார்கள்.

    ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படம் மூலம் நம் தமிழக அரசுக்கு வரி இழப்பு " 8 கோடி" ( காரணம் தமிழ் பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து ). பணம் உள்ளவன் படம் எடுக்கிறான்,பணம் உள்ளவன் படம் பார்க்கிறான் ஆனால் மக்களுக்கு வர வேண்டிய வரிப்பணம் ........?

    எந்திரன் படம் மூலம் பணம் பார்த்தவர்கள் சன் Pictures,ரஜினி,ஷங்கர் ..........
    எந்திரன் படம் மூலம் பணம் இழந்தவர்கள் தமிழக மக்கள் மட்டும் தான்

    "குசேலன்" படம் வெற்றி பெற்று வரும் பணத்தை தன்னுடன் வேலை பார்க்கும் அணைத்து தொழிலாளர்களுக்கும் தரவதாக ரஜினி அறிக்கைவிட்டார்.( அவர்க்கு தெரிந்திருக்கும் போல படம் ஓடாது வெற்றி பெறது என்று ). ஆனால் படம் படுத்துக்கொண்டது, அவரால் ஏன் என் அடுத்த படத்தில் இந்த தொகையை தருகிரேன் என்று சொல்ல இயலவில்லை.

    ரஜினியாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி நாம் நடிகராக மட்டும் பார்த்தல் போதும்,அதைவிட்டுவிட்டு அவர்களை தூக்கி நம் தலையில் வைத்து ஆடினால் நாளை அரசியல்வாதி ஆகி நம் வருங்களா மக்களை பாடு படுத்துவார்கள்.

    ReplyDelete
  12. என்னங்க தலைப்பு வச்சிருக்கிங்க...மதுரை சுத்தி இருக்கும் படிக்காத கிராமத்தான் கூட இப்போ எல்லாம் கொஞ்சம் நாகரிகமா பேசுறாங்க..பொட்டை ன்னு தலைப்பில் சொல்றிங்க..பொட்டை னால் பொம்பளைன்னு அர்த்தம்..அப்போ பொம்பளைனால் கேவலமா சார்...? தலைப்பை மாத்துங்க...

    ரெண்டாவது எதுக்கு ஒரு நடிகன் கிட்டே உங்க எதிர்பார்ப்பு இருக்கணும்? இப்படியே உங்களை மாதிரி ஆளுங்க தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி தமிழகத்தை சினிமாக்காரங்க கையில் கொடுத்துட்டாங்க...நீங்க என்ன பண்றீங்க நாட்டுக்குன்னு யோசிங்க..அவன் இப்படி செய்யல..இவன் இப்படி செய்யலன்னு நொள்ளை சொல்றதை விட்டுட்டு நாகரிகமாய் பதிவு போடுங்க சார்...

    நடிகரை நடிப்புக்காக மட்டும் ரசிப்போம்...

    ReplyDelete
  13. ஒருவேளைச் சாப்பாட்டை நட்சத்திர
    ஓட்டலில் பதினைந்தாயிரம் கொடுத்து
    சாப்பிடுபவர்க்கு மாதவருவாய்
    பத்தாயிரம் சம்பாதிப்பவன், கட்
    அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்து
    கற்பூரம் காட்டுவதும் அவன் காலைக்
    கழுவுவதுமாக ஊர்மானத்தை வாங்கு
    வதை எப்படிப் பொறுத்துக்கொள்வது?

    ReplyDelete
  14. தலைப்பு......ரொம்பவே...இடிக்குது.....தாய் க்குலங்கள் ரவுண்டு கட்டுவாங்க..பார்த்துகங்க..தலைப்ப மாத்திட்டா.நல்லாயிருக்கும்.

    ReplyDelete
  15. வரவேற்கிறேன் தங்கள் மற்றும் கக்கு கருத்துக்களை!

    ReplyDelete
  16. rajini pathi pesa unga yarukum thaguthi illa....

    Avar mathavargalu nalathu seithu than ketta peyar vangi kongirar....

    Ithu oru maha kevalamana pathivu :(

    ReplyDelete
  17. enna blog la famous avanuma? valakkam pola rajini ya thittuna niraya hit vaangalam. athene unga ennam. thani manitha thaakkuthal eppavume intha blog ulagathula jaasthi. neengalum athukku vithi villakku illa. yarayum namba vachi Rajini vanthu kalutha arukkala. Karuna maathiri eela thamilargal vivagarathula kalutha arukkala. oru panbana nalla manithar. konjam yosichu paathingana ungalukke ithu puriyum. appuram karuthu solrathu unga urimai. athai thelivana, panbana vaarthaigalla therivikkanum. ungalukkum mathavangalukkum enna vithiyasam. varungaluthula miga sirantha arasiyalvathiyaaga vaalthukkal.

    ReplyDelete
  18. nee pottaina idhai publish pannadha. kottaina publish pannu. yenda porambokku pottaina ennanu theriuma? unga amma pottai dhan thangachium pottai dhan. indha madhiri kevalamana pera vechikittu oora emathadhada porambokku. avanga avanga istam da. nee blog poda unaku istam. avangaluku istam pola ottu poda urimai undu. unkitta sonnanga dmk adipadi urupinarunu. kevalam pidichavanae

    ReplyDelete
  19. nee pottaiku porandhiya kottaiku porandhiyada naaye. unnanal pudunga mudinja pannu aduthavangala pesi cheap publicity thedara naayie nee.

    ReplyDelete
  20. இந்த தலைப்பும் அபத்தம்.
    ஒருவரை தாக்கி அல்லது விமர்சனம் செய்து பேச,எழுத ஒரு "பெண் பால்" தொடர்புடைய சொல்லை ஏன் பயன் படுத்த வேண்டும்?
    பொட்டை அல்லது சேலை கட்டிய பெண்.
    என்ன கருமம் இது? இதற்கு மேல் உங்களுக்கெல்லாம் சிந்திக்கவே தெரியாதா?
    நம் வீட்டில் அம்மா, மனைவி, சகோதரிகள் எல்லாம் சேலைதானே அணிகிறார்கள்?

    இடுகையின் தலைப்பில் நாம் சொல்லவந்த விஷயமே இருக்ககூடாது என்ற ரகசியத்தை தெரிந்து கொண்டு தலைப்பை தேர்ந்தெடுங்கள் ,எழுதுங்கள்.

    ReplyDelete
  21. எவண்டா அது தலைவர் பத்தி இப்படி பொட்டையப்பான்னு சொல்றது
    ஒழுங்கா எழுத கத்துக்கோ பேனா இருக்குதுன்னு என்னவேனல்லும் எழுதருதா ........................................

    ReplyDelete
  22. பின்னுட்டம் இட்ட நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி. இங்கு நான் ஓன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கும் ரஜினிகாந்த அவர்களுக்கும் எந்த வித தனிப்பட்ட விருப்போ அல்லது வெறுப்போ கிடையாது. நான் பிறந்த இந்த தமிழ் மண்ணுக்கு ஒரு நல்ல தலைவன் தேவை. இப்பொழுது உள்ள சூழ்நிலைகளில் இவர் ஒருவர்தான் ஒரு நல்ல தலைவராக வர வாய்ய்பு இருக்கிறது. ஆனால் அவர் வரத் தயங்குகிறார்.எனது பதிவு ஒரு வேளை அவர் நண்பர்களின் கண்ணில் பட்டு இதை அவர்கள் ரஜினி அவர்களிடம் எடுத்து சொல்லி அதனால் அவர் மனிதில் சிறிது மாற்றம் ஏற்படலாம் என்ற ஆதங்கத்தில்தான் இதை நான் வெளியிட்டு உள்ளேன். தமிழ் நாட்டுக்கு ஒரு நல்ல தலைவன் கிடைத்தால் எனக்கு ஏற்படும் பலன் சந்தோஷம் மட்டுமே. ஆனால் அந்த தலைவனால் பயனடையப் போவது தமிழ் நாட்டில் வசிக்கும் மக்களே அன்றி நான் அல்ல

    ReplyDelete
  23. எல்லாவற்றையும் விட ஒரு தனி மனிதனை 'பொட்டை' என்று சொல்ல நீ யாரடா? ஒழுங்கா எழுது. மரியாதை கெட்டுடும். அவர் அரசியலுக்கு வந்து தான் ஆகணும்னு சொல்ல நீ யாருடா நாயே?

    ReplyDelete
  24. dai ne ellam eduthalainu yarru ketta arivu ketta mundam.........

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை ( 384 ) அரசியல் ( 247 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 111 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 90 ) அமெரிக்கா ( 81 ) ஜெயலலிதா ( 71 ) நக்கல் ( 55 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 45 ) மோடி ( 43 ) தேர்தல் ( 40 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) நையாண்டி ( 31 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) போட்டோடூன் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சமுகம் ( 23 ) எண்ணங்கள் ( 21 ) சட்டம் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) காதல் ( 19 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) தமிழகம் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) vijay tv ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) டிப்ஸ் ( 7 ) நக்கல்கள் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) சமையல் குறிப்பு ( 6 ) சிரிக்க ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) அழகு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தொழில் நுட்பம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கலாய்ப்பு ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தமிழ் சமுகம் ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீதி ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கலாட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இந்தியர் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சரக்கு ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக அரசியல் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) மாணவர்கள் ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) ரெசிப்பி ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #dmk fail ( 1 ) #modi ( 1 ) #olympic ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்.நையாண்டி ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமுகப் பிரச்சனை ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுடும் உண்மைகள் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிகட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மக்கள் ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog