Thursday, April 7, 2011

யாருக்கு உங்கள் ஓட்டு?  ஒரே திரையில் கலைஞர், ஜெயலலிதா, & விஜயகாந்த் ஓட்டு சேகரிப்பு



சிரிக்க இந்த வீடியோ க்ளிப்





சிந்திக்க இந்த வீடியோ க்ளிப்






சில்லறைக்கு விலை போகும் தமிழ்மக்களா நீங்கள்? அல்லது

இலவசத்தில் மதிமயங்கி வக்கற்று உயிர்வாழும் தமிழ்மக்களா நீங்கள்?

நமது வயிற்றில் அடிப்பவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி தரும் ஏமாளித் தமிழனா நீங்கள்?

ஒரு கணம் நாம் சிந்திக்காமலும் கவனமின்றியும் நாம் பதிந்த வோட்டுகள் நமக்கு நாமே பதிந்த வேட்டுகள் என்பதை நினைவில் கொண்டு

இந்த தேர்தலிலாவது சிறிது சிந்தித்து நமக்கும் நமது வருங்கால சந்ததினருக்கும், நமது தமிழ் நாட்டு நன்மைக்கும் உலகத் தமிழினத்துக்கும் உழைக்கும் ஒரு உத்தமருக்கு வாக்களித்து தேர்ந்து எடுக்குமாறு உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்


தமிழன் என்று சொல்லடா ...தலை நிமிர்ந்து நில்லடா

1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.