உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, March 5, 2011

UAE - ல் வசிக்கும் NRI இந்தியரா நீங்கள்? ( கண்டிப்பாக இதை படிக்கவும்)

UAE - ல் வசிக்கும் NRI இந்தியரா நீங்கள்? ( கண்டிப்பாக இதை படிக்கவும்)
UAE - ல் வசிக்கும் NRI இந்தியரா நீங்கள் கண்டிப்பாக இந்த http://uaeindians.org/registration.aspx வலைத்தளத்திற்கு சென்று உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பெயர்களை பதிந்துகொள்ளவும். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டால் எளிதாக இந்திய தூதரகத்தை உங்களால் அணுக முடியும். இதை UAE -ல் உள்ள இந்திய தூதரகம் இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இப்போது அநேக நாடுகளில் புரட்சிகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. அந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரங்கள் அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருகின்றன. அதனால் இந்த தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் எளிதாக தூதரகத்தை அணுக இயலும்இது உங்களுக்கு அல்லது உங்கள் நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைத்தால் இந்த பதிவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் நன்றி

Kindly register yourself and your entire family on the link below. It is a great initiative taken by Indian Embassy and Indian Ambassador to ensure safety and services to the large community of Indians living in the UAE, specially keeping in mind any Emergency in the Country, it will help us. For more information on the same, go to the website of Indian Embassy, UAE.

http://uaeindians.org/registration.aspxPlease do the needful and forward the same to all your friends and relatives in UAE.UAE - ல் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கான தமிழ் வழிகாட்டிக்கு இங்கே செல்லவும்.http://uaeindians.org/TamilFAQ_index.aspx

1 comment :

  1. ஓ...புதிய தகவல்...முக புத்தகத்தில் பதிவுடுகிறேன் இதை....

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog