உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, March 5, 2011

ஆங்கில சொற்களின் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?

இலவசமாக ஆங்கில மொழித் (சொற்களின்) திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமா?


எந்த மொழியில் நாம் வல்லவர்களாக ஆக வேண்டுமானால் அந்த ஒரு மொழியில் சொல்வளம் தெரிந்தால் மட்டுமே முடியும். அதற்காக ஆங்கில மொழியில் சொல்வளம்(Vocabulary) அதிகரிக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

எதையும் விளையாட்டாக கூறினால் பலரும் ஏற்றுக் கொள்வர் என்பதை மனதில் கொண்டு ஆங்கில சொல்வளத்தை வைத்து ஆன்லைன் விளையாட்டு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தளத்திற்கு சென்று நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு ஓன்றை உருவாக்கி அல்லது ஃபேஸ் புக்( Face Book) அக்கவுண்டு உதவி கொண்டு நுழையலாம்.

ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் முதல் எக்ஸ்பர்ட் வரை அனைவரும் தங்களுக்கு தகுந்தபடி லெவலை((level) தேர்ந்தெடுத்து விளையாடலாம். தினமும் டிக்ஸ்னரியில் பல வார்த்தைகள் படிப்பதை பழக்கமாக வைத்திருப்பவர்கள் இனி ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இந்த விளையாட்டை விளையாடி தங்களின் ( Vocabulary ) சொல்வள அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.அதற்கு இங்கே Vocabgenii  க்ளிக் செய்யவும்.இது ஆங்கில அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களூக்கும் அல்லது உங்கள் நண்பர் அல்லது உங்கள் குழந்தைகளூக்கு உபயோகமாக இருக்கலாம் என நினைக்கிறேன். இது ஒரு பயனுள்ள தகவலாக இருந்தால் அது எனக்கு மிகவும் சந்தோஷம். நன்றி. மீண்டும் வாருங்கள் இந்த பல்சுவை பதிவிற்கு.

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog