எனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...
உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, February 9, 2011

எனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...

எனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...

முதல் இரவு என்பது கல்யாணம் ஆன தம்பதிகள் எல்லோருக்கும் ஒரு த்ரில் + டையர்டு ஆனா இரவாகத்தான் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கல்ல....

முதல் இரவுக்கு முதல் நாள் மாலைப் பொழுதே நண்பர்கள் எல்லோரும் குழந்தைகளுடன் மண்டபத்திற்கு வந்து இருந்தனர். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான். நல்ல நேரம் தொடங்கியபோது எல்லோரும் எங்களை வாழ்த்த தொடங்கினர். எங்களுடைய விழாவிற்கு வர முடியாதவர்கள் போன் மூலம் வாழ்த்தினர்.அன்று இரவு ரொம்பவும் டையர்டாக இருந்தது.அதனால் அடுத்த நாள் வெகு நேரம் தூங்கி பகலில்தான் எழுந்தோம். பெரியவர்களின் அறிவுரைப்படி கோயிலுக்கு சென்று வாழ்க்கைய ஆரம்பித்தால் பின் வரும் நாள்கள் எல்லாம் நன்றாக இருக்கும் என்பதால் அதன்படி கோயிலுக்கு சென்றோம். கடவுளூம் எங்களை ஆசிவதித்தார்.எங்களுடன் வந்த நண்பர்களும் உறவினர்களும் எங்கள் வீட்டிற்கு வந்து உணவு அருந்தி செல்லும் போது லேட் ஈவினிங் ஆகிவிட்டது. இந்த இரவை மிகவும் அமைதியாக கொண்டாட வேண்டும் என்று மிகவும் வண்ண கனவுகளுடனும் கற்பனைகளுடன் இருந்த எங்களுக்கு ஒரே களைப்பு. அதனால் உடல் களைப்பு போக நல்ல சுடு நீரில் குளித்து, வீட்டில் நிறைய ஊதுபத்தி ஏற்றி நாங்கள் முவரும்( நானும் என் மனைவியும் என் குழந்தையும் ) நன்றாக உறங்கி போனோம்.



என்ன மக்கா நீங்க தலைப்பை பார்த்து இங்கேவந்து நிறைய எதிர்பார்த்து வந்து ஏமாந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. நான் இங்கு முதல் இரவு என குறிப்பிட வந்ததது ஜனவரி 1' 2011 புத்தாண்டு நைட்டை தான் . விழா என்று நான் கூறிப்பிட்டது என் கல்யாண விழா அல்ல New Years Eve தான். மண்டபம் என்று சொன்னது என் வீட்டையும் , நண்பர்கள் வாழ்த்தியது புத்தாண்டு வாழ்த்துக்கள் தான்.

ஆசை தோசை அப்பளா வடை.....ஹா..ஹா.......ஹா..........



கோவிச்சுகதிங்க மக்கா.......உங்கள் கோபம் தீர ஒரு நல்ல ஜோக்....

ஹனிமுன்ல இருந்து திரும்பிவந்த பொண்ணு வந்த உடனே அம்மாவுக்கு போன் பண்ணினா..அம்மா கேட்டாங்க ஹனிமுன் எப்படி இருந்துச்சும்மா என்று? அதற்கு அந்த பொண் சொன்னாள் ரொம்ப ரொமண்ட்டிக்கா சந்தோஷம்மா இருந்துச்சும்மா என்று சொல்லிக் கொண்டு வந்தவள் திடீரென்று தேம்பி தேம்பி அழுகத் தொடங்கியவாறு சொன்னாள். ஹனிமுன்ல இருந்து திரும்பி வந்ததுல்ல இருந்து ரொம்ப அசிங்கமா பேசுகிறார் அம்மா நான் இதற்கு முன் இந்த மாதிரி நாலு லெட்டர் வார்த்தைகளை கேட்டது கூட இல்லமா. அவர் அதை திரும்ப திரும்ப சொல்கிறார் அம்மா...தயவு செய்து என்னை அப்பாவிடம் சொல்லி கூட்டி போம்மா என்றாள்.

அதற்கு அவள் அம்மா முதலில் அழுகையை நிறுத்தி அமைதியாய் இரு அப்புறம் சொல்லு அப்படி என்னம்மா சொன்னார் சொல்லம்மா என்னிடம் என்றாள்.

அந்த பெண் அம்மா அதை என் வாயால் கேட்காதீங்க சொல்ல ரொம அசிங்கமா இருக்கும்மா..முதலில் என்னை வந்து கூப்பிட்டுபோம்மா என்றாள்,

செல்லம் நான் வந்து கண்டிப்பா கூட்டி போகிறேன்..இப்ப சொல்லம்மா அப்படி என்ன அவர் அசிங்கமா நாலு லெட்டர் கெட்ட வார்த்தையை சொன்னார் என்று கேட்டாள்.

அதற்கு அந்த பெண் அழுதவாறே சொன்னாள் Oh, அம்மா... அந்த வார்த்தைகள் வந்து DUST, WASH, IRON, COOK...!"

என்ன மீண்டும் ஏமாந்திங்களா ஏதோ அடல்ட் ஜோக் சொல்லப் போறேன்ணு.....அதுக்கு நம்ம ப்ளாக்ல இடம் இல்ல..
Download As PDF

23 comments:

  1. ரொம்ப கோபமா வருதே. ஏதாச்சும் சொல்லியாகணுமே.. சரி ,

    " பி கேர்புல்.. ஏ டூ செட் கேர்புல்.. " ( நான் என்னைய சொன்னேன் )

    ReplyDelete
  2. ஆமா அதென்ன அசிங்க புடிச்ச நாலெழுத்து ( DUST, WASH, IRON, COOK ) பெண்களுக்கு பிடிக்காதே.. பெண்கள் சார்பா கண்டனங்கள்..

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  3. elllaaraiyum polaththan ungkal first nightum... athaangka new yearai sonnen...

    ReplyDelete
  4. ஒருவேளை நீங்க உண்மையாவே முதலிரவு அனுபவத்தை எழுதியிருந்தா உங்களுக்கெல்லாம் விவஸ்தையே இல்லையான்னு திட்டுற மொத ஆள் நானா தான் இருந்திருப்பேன்... இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்காக இப்பொழுதும் கோபம் தான்... எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்...

    நகைச்சுவையாய் எழுத, நையாண்டி செய்ய நம்மைச் சுற்றி இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன...

    ReplyDelete
  5. ////ஒருவேளை நீங்க உண்மையாவே முதலிரவு அனுபவத்தை எழுதியிருந்தா உங்களுக்கெல்லாம் விவஸ்தையே இல்லையான்னு திட்டுற மொத ஆள் நானா தான் இருந்திருப்பேன்... இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்காக இப்பொழுதும் கோபம் தான்... எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்...////

    தம்பி பிரபாகரனுக்கு உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றினால் அதற்கு நான் பொறுப்பு அல்ல...என் தலைப்பில் நான் மிகத் தெளிவாக முதல் இரவு என்றுதான் குறிப்பிட்டுள்ளேன் முதலிரவு என்று நான் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். படிக்கும் போது அவசரப் பட வேண்டாம் நண்பரே!!!!!!இப்போது உங்கள் கோபம் தணிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்

    ///நகைச்சுவையாய் எழுத, நையாண்டி செய்ய நம்மைச் சுற்றி இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன///
    நீங்கள் சொல்வது சரிதான்....ஆனால் என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைத்தானே நான் எழுத முடியும்.

    தம்பி பிரபாகாரா உங்களிடம் நான் ஓன்றை பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன். நான் நம் தமிழ் மக்களின் டேஸ்டை அறிய விரும்பிதான் இந்த பதிவை போட்டேன். நான் எவ்வளவோ நல்ல பதிவு போட்டும் அதற்கு கிடைக்காத ஹிட்டு இந்த பதிவிற்கு அதிகம் கிடைத்தது.தமிழ்மணத்தில் இந்த பதிவு போட்ட நாள் என் பதிவு ஆறாவது இடத்தில் வந்தது.
    தமிழ் மக்களின் டேஸ்டை நான் என்ன வென்று சொல்வது?????????

    மீண்டும் என் பக்கத்திற்கு நீங்கள் வந்தால் http://avargal-unmaigal.blogspot.com/2010/08/blog-post_3727.html இந்த பதிவை பாருங்கள்.
    உங்கள் கமெண்ட்டுக்கு நன்றி

    ReplyDelete
  6. ஆனந்தி மேடம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. எந்த பதிவை படித்தாலும் அதை முழுவதுமாக படித்து விட்டு கமெண்ட்ஸ் எழுதுங்கள். தலைப்பை மட்டும் படித்து விட்டு கமெண்ட்ஸ் எழுத வேண்டாம். நன்றி( நீங்கள் ரொம்பவும் பிஸியானவர் என்றும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 அல்லது 20 ப்ளாக்கிற்கு சென்று படித்து பதில் எழுதுகிறிர்கள் என்றும் தெரியும் ஆனால் நீங்கள் எழுதும் பதிலில் தவறுகள் வந்துவிடக்கூடாது என்றுதான் நான் இந்த வேண்டுகோளை விடுவிக்கிறேன். நான் சொன்னது தவறு என்றால் மன்னிக்கவும். வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. இம்மாந்தாக்கம் இங்கு தேவையில்லை என்பது என் கருத்து.

      Delete
    2. அவர் எனது தோழி அதனால்தான் இப்படி ஒரு விளக்கம். அவர் எப்போது தவறாக எடுத்து கொள்ளமாட்டார். என்னை ப்ரிந்து கொண்டவர்களில் அவரும் ஒருவர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தாலும் நாங்கள் நண்பர்கள்தான்

      Delete
    3. நோ கமெண்ட்ஸ் :)

      Delete
  7. சி.பி செந்தில் குமார் சார் அவர்களுக்கு என் தளத்திற்கு வருகை தந்ததற்கும் கமெண்ட் வழங்கியதற்கும் நன்றிகள். நேரம் கிடைத்தால் மீண்டும் வருமாறு அழைக்கிறேன்
    //////cheating post ha ha ha ////
    இல்ல சார் சூப்பர் ஹிட் போஸ்ட் சார் ஹ...ஹா....ஹா.........

    ReplyDelete
  8. நான் இத ஒத்துக்க மாட்டேன் நாட்டமா தீர்ப்ப மாத்தி சொல்லு.

    ReplyDelete
  9. முதல் இரவு - முதலிரவு ன்னு மறுமொழிலே சொல்லி இருக்கிங்களே ! - தலைப்புல FIRST NIGHT னு சொன்னதற்கு என்ன பொருளாம். நான் மதுரையில் தான் வசிக்கிறேன்

    ReplyDelete
  10. ஹனிமூன் ஜோக் 90 விழுக்காடு பெண்கள் ,வாழ்க்கையில் உதித்துக்கொண்டுதான் இருக்கிறது.

    ReplyDelete
  11. ரூம் போட்டு யோசிபீங்களோ

    ReplyDelete
  12. ஹி..ஹி.. நாங்களும் தலைப்பினை கண்டவுடன் ஜொல்லு வுடுவோம்ன்னு பார்த்தீகளாக்கும்,, அதான் இல்லை..!

    நல்லதொரு எதிர்பார்ப்பினை விளைக்கும் பதிவு

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவிர்கும் கருத்திற்கும் நன்றி
      ///நல்லதொரு எதிர்பார்ப்பினை விளைக்கும் பதிவு///
      மிக மிக உண்மை.....

      Delete
  13. வணக்கம்
    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
    என்றும் அன்புடன்
    செழியன்.....

    ReplyDelete
  14. வாவ் நைஸ் ஜோக் . கீப் இட் அப் ..........
    பாய்
    சுபா Puthiya Thalaimurai

    ReplyDelete
  15. Good Joke. I send this link to my friends.

    ReplyDelete
  16. இத படிச்சி time waste பண்னதுக்கு Vijay படம் பார்க்கலாம்

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

>

Popular Posts

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை (197) தமிழ்நாடு (107) அரசியல் (89) பெண்கள் (75) சிந்திக்க (66) அமெரிக்கா (59) இந்தியா (58) தமிழன் (52) வெட்கக்கேடு (51) ஜெயலலிதா (41) தமிழர்கள் (37) தலைவர்கள் (35) தமிழ் (32) நக்கல் (30) வீடியோ (29) மனைவி (27) வாழ்க்கை (26) அனுபவம் (24) இந்தியன் (22) கணவன் (22) கலைஞர் (22) சமூக பிரச்சனை (22) தேர்தல் (20) ஆண்கள் (19) செய்திகள் (19) மொக்கைகள் (18) யோசிங்க (18) உபயோகமான தகவல்கள் (17) பயனுள்ள தகவல்கள் (17) உணர்வுகள் (16) எண்ணங்கள் (16) புது தகவல்கள் (16) ஹெல்த் டிப்ஸ் (16) குடும்பம் (15) காதல் (14) எஜுகேஷன் (13) குழந்தை (13) சினிமா (13) விகடன் (13) அம்மா (12) எலக்சன் 2011 (12) சட்டம் (12) மகளிர் (12) ஹெல்த் (12) இளைஞர்கள் (11) கேள்வி பதில் (11) சந்தோஷம் (11) சுயநலவாதிகள் (11) மருத்துவம் (11) உடல் நலம் (10) எதிர்கால உலகம் (10) கேள்விகள் (10) வேதனை (10) இழப்பு (9) எதிர்பார்ப்பு (9) காதலி (9) குற்றம் (9) தகவல்கள் (9) தலைவன் (9) நம்பிக்கை (9) நல்ல சிந்தனை (9) பதிவாளர்கள் (9) வாழ்க்கை அனுபவம் (9) வெற்றி (9) உன்னால் முடியும்.... (8) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் (8) கொடுரம் (8) சமுக சீரழிவு (8) ட்ரிங்ஸ் (8) படித்ததில் பிடித்தது (8) மரணம் (8) Blogger (7) இறப்பு (7) இலங்கை (7) உணவு (7) என்றும் படிக்க புது புது தகவல்கள் (7) கல்வி (7) திமுக (7) மாணவன் (7) வியக்கதக்க தகவல்கள் (7) வெட்ககேடு (7) Drinks (6) அதிமுக (6) இளஞிகள் (6) உங்களுக்கு தெரியுமா (6) எச்சரிக்கை (6) சமையல் குறிப்பு (6) சாரு நிவேதிதா (6) சோகம் (6) டெக்னாலாஜி (6) தீபாவளி (6) துணிச்சல் (6) நீதி கதை (6) பாஸிடிவ் எண்ணம் (6) பெண் (6) பெண்ணுரிமை (6) வாழ்த்துக்கள் (6) விஞ்ஞானம் (6) அன்பு (5) அறியாமை (5) ஆண் (5) இல்லறம் (5) உலகம் (5) கருணாநிதி (5) கலைஞர் கடிதம் (5) கல்லூரி (5) கிறுக்கல்கள் (5) கோயில்கள் (5) தத்துவம் (5) நடிகர்கள் (5) நட்பு (5) நிருபர் (5) பயணம் (5) பாதுகாப்பு (5) பாராட்டுகள் (5) பெற்றோர்கள் (5) போலீஸ் (5) மனம் (5) மருத்துவ குறிப்பு (5) யூகச் செய்தி (5) 2012 (4) Anna Hazare (4) Educational (4) tamil joke (4) அப்பா (4) அறிவியல் (4) இறைவன் (4) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? (4) உறவுகள் (4) ஊழல் (4) கவிதை (4) சக்தி வாய்ந்த நாடு (4) சமூகச் சீரழிவுகள் (4) சாதனை (4) சினிமா உலகம் (4) சிறுவன் (4) சோஷியல் (4) டாக்டர் (4) டிப்ஸ் (4) டிராவல் (4) பதிவர் கூட்டம் (4) பதிவாளர் (4) புதிய கண்டுபிடிப்பு (4) பொதுநலம் (4) Award (3) NRI (3) best school (3) hurricane sandy (3) அட்டாக் (3) அரசாங்கம் (3) அரிய புகைப்படங்கள் (3) அழகு (3) அழுகை (3) ஆச்சிரியம் (3) ஆனந்தம் (3) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் (3) இளமை (3) எக்கானாமி (3) கட்சி (3) கதை (3) கற்பழிப்பு (3) காங்கிரஸ் (3) சீனா (3) செக்ஸ் (3) தரமான பதிவுகள் (3) பாசம் (3) பாதுகாப்பான உறவு (3) பிரபலம் (3) பெண்ணின் சாதனை (3) பொது மக்கள் (3) பொருளாதாரம் (3) மகளிர் மட்டும் (3) மஞ்சள் பத்திரிக்கை (3) மது (3) மனவளம். ஆனந்தம் (3) முயற்சி (3) மொக்கை (3) ரஜினி (3) ரெசிபி (3) வேலைவாய்ப்பு (3) 2 G Scam (2) Child Sexual Abuse (2) Dark Secret (2) New year (2) THE WHOLE TRUTH (2) U.A.E (2) Warning (2) sexual harassment (2) vikatan (2) wife (2) அனுபவம். இழப்பு (2) அன்னை (2) அப்துல் கலாம் (2) ஆப்பிள் நிறுவனம் (2) இறப்பு செய்தி (2) உணர்வு (2) கனிமொழி (2) குடும்ப நலம் (2) க்ரின்கார்டு (2) தந்தையர் தினம் (2) தமிழக பயண அனுபவம் (2) தரம் (2) தலைப்பு செய்திகள் (2) தின தமிழ் செய்தி தாள் (2) தினமலர் (2) தீபாவளி வாழ்த்து (2) தேவதை (2) தொழில் நுட்பம் (2) நன்றி (2) நல்ல வலைத்தளங்கள் (2) நெட்வொர்க் (2) நெல்லை (2) பரிசுநல்ல சிந்தனை (2) பிறந்தநாள் (2) புத்தகம் (2) மகளிர்தினம் (2) மதன் (2) மனித உரிமைகழகம் (2) மலர் (2) மலையாளி (2) முல்லை பெரியாறு (2) ரகசியம் (2) ரெசிப்பி (2) லேகியம் (2) வரலாறு (2) விசா (2) விமர்சனம் (2) விருதுகள் (2) ஸ்கூல் (2) ஸ்ரீலங்கா (2) ஹிந்து (2) #I-T ACT SECTION 66 A (1) 2011 Best Tamil Blog (1) Cell (1) Good news to be proud (1) Google (1) Hindu (1) Hindu Ritual (1) IIT (1) IPad (1) IPhone (1) ITouch (1) July 9th (1) Know Your English (1) Modern Mahatma (1) NASA (1) New year Eve's spacial (1) Perfect Mobile Plan (1) Social networking danger (1) big ben london (1) black friday (1) dinamalar (1) facebook theorem (1) india (1) mobile phone (1) music (1) photos (1) power cut (1) price (1) rape (1) sandwiches (1) tamil (1) tamil eelam (1) walmart (1) அனிமல் (1) அன்னையர் தினம் (1) அறிமுகம் (1) ஆணுறை (1) ஆண்களை வசிகரிக்க (1) இத்தாலி (1) இந்திய ராணுவம் (1) ஈரோடு (1) உன்னால் முடியும் (1) எழுத்தாளர் (1) ஒலிம்பிக் 2012 (1) கடல் (1) கடிதம் (1) கணக்கு (1) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி (1) கண்டணம் (1) கரடி (1) கவிதைகள் (1) கிறிஸ்துவ பாடல்கள் (1) குடியரசு தினம் (1) குமுதம் ரிப்போர்ட்டர் (1) கூடங்குளம் (1) கேரளா (1) கொலு (1) கோலம் (1) சக்கேடா (1) சமையல் (1) சமையல் குறிப்பு. ரெசிப்பி (1) சிக்கல் (1) சிறுகதை (1) சிறுநீரில் கல்லா? (1) சுகம் (1) சுதந்திரம் (1) செய்திகள். செக்ஸ் (1) ஜப்பான் (1) ஞானாலயா (1) தங்கமான தமிழ் சங்கங்கள் (1) தடை (1) தந்தை (1) தந்தையர்தினம் (1) தமிழ்தத்துவங்கள் (1) தமிழ்மணம் (1) தாஜ் மஹால் (1) தாய்ப்பால் (1) திருமணநாள் (1) நகராட்சி (1) நலஸ் செய்தி (1) நவராத்திரி (1) நிரிழிவு நோய் (1) பசி கொடுமை (1) பஞ்சாங்கங்ம் (1) பணம் (1) பரிசு (1) பிரதமர் (1) பிரிவு (1) புதிய கடவுள் (1) பொங்கல் (1) போட்டோ (1) போட்டோடூன் (1) மகாத்மா காந்தி (1) மதுரை (1) மதுவிலக்கு (1) மனிதன் (1) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? (1) மனைவியை மயக்க (1) மறைவு (1) மாற்று சிந்தனை (1) முதலைமைச்சர் (1) முத்தம் (1) முனிசிபால்டி (1) மூளைக்கு வேலை (1) மெனோபாஸ் (1) மெளனம் (1) மைசூர் பாகு (1) ராக்கெட் (1) ராமதாஸ் (1) வரதட்சணை (1) வாழ்வு (1) விண்வெளி (1) வெடி (1) வேட்டையாடு (1) ஸ்டாக் மார்க்கெட் (1) ஸ்வீட் (1) ஹாலிவுட் (1)