உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, February 24, 2011

ஒ..பேபி...........(புதுமண தம்பதிகள் / இளம் வயதினர்களுக்கு மட்டும்)

ஒ..பேபி...........(புதுமண தம்பதிகள் / இளம் வயதினர்களுக்கு மட்டும்)

இந்த கால இளம் வயதினர்களுக்கு எப்படி செல்போன், லேப்டாப், ப்ளாக் போன்றவைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று நல்லா தெரியும் ஆனால் குழந்தைகளை வளர்ப்பது என்பதுதான் தெரியாது.


பிறந்த குழந்தையை முதல் ஒரு வருடம் வளர்ப்பது என்பது எல்லாப் இளம்தம்பதியனருக்கு ஒரு சவாலான விஷயம். மிக ஜாக்கிரதையாக, மிக கவனமாக பார்த்துப் பார்த்து வளர்க்க வேண்டிய நேரம் அது. சின்னப் பிரச்னைகூட குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகக்கூட வரலாம். அதிலும் வீட்டில் பெரியவர்கள் இல்லாத இளம் தாய்களுக்கு கைக் குழந்தையை வளர்ப்பதில் பல சந்தேகங்கள் தோன்றும். அவர்களுக்குரிய அத்தனை சந்தேகங்களுக்கும் படத்தின் மூலம் விளக்கம் இங்கே எளிதாகா தரப்பட்டுள்ளதுஎன்ன வழக்கம் போல தலைப்பை பார்த்து ஏதோ சம்திங் விஷயம் என்று எதிர்பார்த்து ஏமாந்தால் அதற்கு இந்த மதுரைக்காரன் பொறுப்பு அல்ல.
9 comments :

 1. ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... எங்கே இருந்து இதை பிடிச்சீங்க? செம காமெடி!

  ReplyDelete
 2. சித்ரா மேடம் சில பதிவுகளில் பின்னூட்டம் படித்த போது முதலில் வந்து கமெண்ட போட்டவர்கள் ஏதோ வடை எனக்குதான் என்று சொல்லியிருக்கிறார்கள். அது மாதிரி என் வளைதளத்தில் உங்களுக்கு வடை ஏதும் கிடைத்ததா? கிடைத்தது என்றால் உளுந்து வடையா அல்லது காரவடையா? நல்லா இருந்ததா இல்லையா? நீங்களே அனைத்தையும் தின்று வீட்டிர்களா அல்லது உங்கள் கணவருக்கும் பகிர்ந்து கொண்டிர்களா? நீங்கள் எப்போதெல்லாம் பதிவு போடுகிறீர்களோ அப்போதெல்லாம் நான் முதலில் வந்து கமெண்ட போட வந்தால் எனக்கு முன்னரே 30, 40 பேர் வந்து கமெண்ட போட்டு சென்று இருக்கிறார்கள். அதிர்ஷ்டம் எனக்கு இல்லை.

  ReplyDelete
 3. அட...வடை விஷயம் விடுங்க...இந்த போஸ்ட் உருப்படியான போஸ்ட்..குண்டக்க மண்டக்க படம் எதுவும் போடாமல் இருந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ங்க...:)))

  ReplyDelete
 4. கொடும கொடும னு கோவிலுக்கு போனா,..

  அந்த கதயா , பஸ் ல தான் இந்த படத்த போட்டு ஆளாளுக்கு டார்ச்சர் பண்ணாய்ங்க..

  சரி அனுபவிக்கிறோம்..

  மற்றவரும் சிரிக்கட்டுமே..

  ReplyDelete
 5. இருந்தாலும் இப்படியா குழந்தையை போட்டு பாடா படுத்துவாய்ங்க:))

  ReplyDelete
 6. நாம் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெற வேண்டி போட்டதுதான் இந்த பதிவு. நான் எனது தலைப்பில் போட்டுள்ளதை படிக்கவும். நீங்கள் கஷ்டப்பட வேண்டாம் என்பதால் அதை மீண்டும் இங்கு சொல்கிறேன் உங்களுக்காக '''''நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்""""

  ReplyDelete
 7. படித்த ரசித்த பகிர்ந்த விஷயங்கள் அருமை.பாராட்டுக்கள்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog