உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, February 27, 2011

உங்களுக்கு தெரிந்த ஆங்கில அறிவை செம்மைப்டுத்த ஒரு பயனுள்ள தளம்

உங்களுக்கு தெரிந்த ஆங்கில அறிவை செம்மைப்டுத்த ஒரு பயனுள்ள தளம்( Edited Compilation of 'Know Your English' Columns from 'The Hindu')


நமது சக பதிவாளர் சுட்டிகாட்டினார் நீங்கள் நூறாவது பதிவை நெருங்கப் போகிறீர்கள் என்றும் நூறாவது பதிவில் நல்ல விஷயமாக போடுங்கள் என்றார். அவருக்கும் , என்னை தொடர்பவர்களுக்கும் மற்றும் இந்த வளைதளத்திற்கு வந்து படிப்பவர்கள் அனைவருக்கும் ஓன்று சொல்ல விரும்புகிறேன். நான் போடும் பதிவுகள் அனைத்து நல்ல தரமாகவும் பயனுள்ளதாகவும் இல்லையென்றால் நகைச்சுவைகள் உள்ள பதிவாக மட்டும் இருக்கும் ஆனால் மட்டமாக இருக்காது என்று உறுதி கூறுகின்றேன்நான் இந்த தளம் ஆரம்பித்தது பொழுதுபோக்குகாகவும் அதே நேரத்தில் தகவல்கள் தமிழ் மொழியில் தேடுவோர்க்கு தமிழில் கிடைக்க வேண்டும் எனபதால் நான் எனக்கு தெரிந்த தமிழில் இங்கே தருகிறேன், அதனால் நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி இங்கே நான் தமிழில் பகிர்ந்துகொள்ள கொள்கிறேன்.

நான் என் சுய புராணத்தை முடிக்கும் முன் ஓன்று கூற விரும்புகிறேன். நான் இதை ஓட்டுக்காகவும், ஹிட்டுக்காகவும் நடத்தவில்லை. அதனால் ஒட்டு போடும் எண்ணத்துடன் என் பதிவுகளை படிக்க வேண்டாம்.

இந்த பதிவில் மிகவும் பயனுள்ள விஷயத்தை உங்களுக்கு பகிர்ந்து அளிக்கிறேன்.இது பள்ளி அல்லது கல்லூரிகளில் படிப்பவர்களுக்கும் ஆங்கில அறிவை மேலும் செம்மையாக்கி கொள்ள இந்த தகவல் உதவும் என நினைத்து உங்களிடம் பதிகிறேன்நீங்கள் The Hindu பேப்பரை படிப்பவராக இருந்தால் அதில் வரும் "‘Know Your English’ என்ற காலத்தை(Coloums) படித்து இருக்கலாம் நிறைய பேர்கள் அதை கட் செய்து ஆல்பமாக வைத்திருப்பார்கள்,அப்படி செய்யாதவர்களூக்கும் அதையெல்லாம் படித்து ஆங்கில அறிவை வளர்த்து கொள்ளவும் இது மிக உதவும்.

நம்மை போன்ற ஒரு பதிவாளர் (Sunil Jose) அவர் ஒரு லாயர் அதையெல்லாம் மிகவும் அழகாக தொகுத்து நமக்கு வழங்கியுள்ளார். அதற்கான லிங்கை கிழே தந்துள்ளேன். இவர் பதிவில் சென்றால் இன்றைய தேதி வரை தொகுத்து அவரின் Archive பகுதியில் தந்துள்ளார். அல்லது நீங்கள் The HIndu தளத்திற்கும் சென்று படிக்கலாம்

'Know Your English'

Edited Compilation of 'Know Your English' Columns from 'The Hindu'

NOTE From Sunil Jose:

I have recently received an email from Mr. Anant of The Hindu informing that they now have the entire archives of the series online. I checked….It’s in fact from 2005 only…still, it’s a great help for the ardent fans of KYE Series.

Click here for KYE Archives .இதை படித்து நான் என் ஆங்கில அறிவை வளர்த்து கொண்டாயா என்று கேட்டக வேண்டாம். நான் மதுரைக்காரன் எனக்கு என்ன சுட்டுபோட்டாலும் இங்கிலிஷ் & ஹிந்தி வராது.. நான் நம்ம தலைவர் அழகிரி அண்ணன் மாதிரி எங்கபோனாலும் தமிழில்தான் பேசுவோம். யாருக்கு புரியலையோ அவர்கள் தமிழ் கற்று கொள்ள வேண்டும்.ஹீ...ஹீ....ஹீ

4 comments :

 1. இன்னைக்கு பூராவும் powercut :)) முதலில் வாழ்த்துக்களை பிடிச்சுக்கோங்க...காலையில் ஒன்பது மணிக்கு போன பவர் இப்போ தான் வந்தது...உங்கள் நூறாவது பதிவுக்கு முதலில் கம்மென்ட் போட முடியலை...பரவால..என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...உங்கள் ப்லாக் ஒரு பல்சுவை ப்லாக்...எந்த வகையான விஷயங்களையும் கலந்து வூடு கட்டி பதிவு போடுவிங்க....எங்க ஊரு காரர் என்பதால் எனக்கு இன்னும் கூடுதல் சந்தோஷம்...நல்லா பண்ணுங்க..

  ReplyDelete
 2. நிஜமாய் உங்கள் century போஸ்ட் கலக்கல் தான்...:))) எதுக்கு எங்க செல்ல அண்ணன் அழகிரியை வம்புக்கு இழுத்துருக்கிங்க....??:)))

  ReplyDelete
 3. விரும்புகிறேன். நான் இதை ஓட்டுக்காகவும், ஹிட்டுக்காகவும் நடத்தவில்லை.

  இந்த பதிவில் மிகவும் பயனுள்ள விஷயத்தை உங்களுக்கு பகிர்ந்து அளிக்கிறேன்//

  You are on the right track.. Go ahead .. All the best..

  http://www.hindu.com/nic/kye/index.htm//

  மிக உபயோகம்.. பாராட்டுகள்..

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog