உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, December 2, 2010

தங்கமான தமிழ் சங்கங்கள் Part 2


விட்டு கொடுப்பது மட்டும் நட்பல்ல

பரிச்சையில் பிட்டு கொடுப்பதுதான் நட்பு

மிட் நைட்டில் படித்தும் மண்டையில் ஏறாதவர் சங்கம்

இந்தியாவில் தோண்டினால் தங்கம் கிடைக்கும்

வெட்டினால் வெள்ளி கிடைக்கும்

அடித்தால் அலுமினியம் கிடைக்கும்

ஆனால் படித்தால் மட்டும் வேலை கிடைக்காது.

வேலையில்லாமல் யோசிப்போர் சங்கம்

என்னதான் தீனி போட்டு வளர்த்தாலும் கோழி முட்டைதான் போடும் நூத்துக்கு நூறு போடாது

கோழிக்கறி சாப்பாட்டு பிரியர்கள் சங்கம்ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்
காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்

ஆனா பிளைட் டெஸ்ட்ல பிட்டு அடிக்க முடியலேயே அப்ப நாங்க எப்படிதான் பாஸாகுரதாம்

பிட் அடித்தே பாஸானவர்கள் சங்கம்என்னைப் பார் யோகம் வரும்

பிகரைப் பார் சோகம் வரும்

காதலியின் சகோதரர்களால் அடிபட்டவர்கள் சங்கம்கண்ணா சுமாரா லவ் பண்ணினா உனக்கு 25 மார்க்

சூப்பரா லவ் பண்ணினா 50 மார்க்

சின்ஸியரா லவ் பண்ணினா 75 மார்க்

ஆனா லவ் பண்ணியவளை கல்யாணம் பண்ணினா மவனே உனக்கு டாஸ் மார்க் தாண்டா

வீட்டில் தண்ணி அடிக்க முடியாமல் டாஸ் மார்க்கில் தண்ணி அடிப்போர் சங்கம்மனைவி என்பவள் பாட்டி சுட்ட வடை மாதிரி

ஒழுங்கா கவனிக்கவில்லையானால் காக்கா தூக்கி போய்விடும்

கள்ள காதலனோடு ஒடிப் போன கணவர்களின் சங்கம்

வாழ்க்கை என்பது வண்டி சக்கரம் போன்றது
ஒரு சக்கரம் கணவண் இன்னொரு சக்கரம் மனைவி

ஒன்று பஞ்சரானாலும் வண்டி ஓடாது.

அதனால் ஸ்டெப்னி வைத்து கொள்ளுங்கள்

சின்ன வீடு வைத்திருப்போர் சங்கம்


பி.ஈ படி என்ஜினியராக போவ

எம்.பி.பி.எஸ் படி டாக்டராக போவ

பி.எல் படி வக்கிலாக போவ

பி.எட் படி டீச்சராக போவ

ஆனா இந்த மாதிரி தத்துவம் படி விணாகத்தான் போவ
இண்டெர் நெட்டில் தத்துவம் படித்து விணா போனவர்கள் சங்கம்

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் ஆனா பன மரத்துல பணம் இருக்குமா?

பணம் இல்லாமல் வெட்டியாய் இருக்கும் நண்பர்கள் சங்கம்ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்


3 comments :

 1. உங்கள் தளத்திற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

  ReplyDelete
 2. வாழ்த்துக்கு நன்றி தம்பி பிராபகரன் அவர்களே. உங்கள் கருத்துக்களை எப்போதும் இங்கே வந்து பதியலாம். என் கருத்துக்கு மாற்று கருத்து இருந்தாலும் வரவேற்கின்றேன். வாழ்க வளமுடன்

  ReplyDelete
 3. :))

  இன்னாமா யோசிக்கிறாங்க

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog