உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, December 7, 2010

உலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்.

உலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்.


இது உலகத்தின் முதல் பறக்கும் ஸ்டார் ஹோட்டல் . இது சோவியத் நாட்டில் தாயாரிக்கப் பட்ட உலகின் மிகப் பெரிய ஹெலிகப்டரை மாற்றி உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிக பெரிய ஹெலிகப்டரான சோவியத் தாயாரிப்பான Mil V-12 என்ற ஹெலிகப்டரை ஐந்து ஆண்டு கடின உழைப்பால் மாற்றி அமைக்கப்பட்ட ஹோட்டல் இது ஆகும்

இது பார்ப்பதற்கு டபுல் டெக்கர் பஸ் போல தோற்றமளிக்கும் இதனுடைய நீளம் 135 அடி & 45 அடி உயரம் உடையது. 105 ஆயிரம் கிலோ வெயிட்டை இந்த ஹெலிகப்ட்டாரால் தூக்க முடியும் இது மணிக்கு 158 மைல் வேகத்தில் பறக்க கூடியது. இதில் 18 வசதியான ரூம்கள் உள்ளன. ரொம்ப சவுண்ட் ப்ருஃப் உடன் மினி பார் உள்ளடங்கிய குயின் சைஸ் பெட்டுடன் வயர்லஸ் இன்டர்நெட்டு கனக்ஷனுடன் ரூம் சர்விஸ் வசதியுடன் உள்ளது.

இந்த அருமையான தகவலை நான் உங்களுக்கு வழங்க்கியுள்ளேன். இதை படித்த வசதியுள்ள ஆள் எரேனும் இருந்தால் ஒரே ஒரு டிக்கெட் வாங்கி அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.சீக்கிரம் அனுப்பி வையுங்கப்பா அப்பதான் நானும் ஒரு நல்ல பதிவு எழுதி தமிழ்மணம் அவார்டு போட்டிக்கு அனுப்ப முடியும். அப்படியும் நான் வெற்றி பெறவில்லை யானால் நல்லா தண்ணியடிச்சிட்டு சாருநிவேதா போல தமிழர்களை நல்ல திட்டி, கிடைக்கும் நேரத்தில் ஏதோ கிறுக்கி என்னையும் ஒரு இலக்கியவாதியாக காட்டி கொள்வேன்எனக்கோ நல்ல மனசு அதுனால இந்த பதிவு படித்தவர்கள் அனைவரையும் இலவசமாக ஒரு டூர் இந்த ஹோட்டலுக்குள் அழைத்து செல்கிறேன்.வாருங்கள் ஆனால் சத்தம் போடாமல் வாருங்கள்.


2 comments :

  1. என்கிட்ட பஸ் டிக்கெட் இருக்கு அனுப்பவா ?..

    நல்லா சுத்தி பார்த்தோம்.

    ReplyDelete
  2. புது புது விஷயமா சொல்றிங்க...குட்..குட்...:)

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog