Thursday, November 18, 2010

கல்யாணமாண சில ஆண்டுகளுக்கு பிறகு நண்பனை சந்தித்த ஒருவன் தன் நண்பணிடம் சொன்னான். நான் கல்யாணமானதிலிருந்து என் மனைவி என்னை மாற்றுவதற்கு பெறும் முயற்சி செய்து என்னை குடிப்பதிலிருந்து, சிகரெட் புகைப்பதிலிருந்து தடுத்து நிறுத்தினால். தினமும் இரவு என்னை ஒரு மணி நேரம் ஓடஸ் செய்தாள், எனக்கு எப்படி நன்றாக டிரெஸ் செய்வது என்று கற்று கொடுத்தாள். க்ளாசிக் மியூசிக் கேட்க & பழக கற்று கொடுத்தாள். நல்ல சமையல் செய்ய, பணத்தை சேமிக்க, அதை எப்படி இன்வெஸ்ட்மண்ட் பண்ணி பணத்தை பெறுக்க கற்று கொடுத்தாள். மேலும் பல நல்ல பழ்க்க வழக்கங்களை கற்று கொடுத்தாள் என்றான்.

அதை கேட்டு கொண்டிருந்த நண்பண் இது ரொம்ப அநியாமட நீ ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாயடா என்று கேட்டான்.

அதற்கு அவன் சொன்னான். அதல்லாம் ஒன்னும் கஷ்டம் இல்லையடா... நான் இப்ப ரொம்ப இம்ப்ருவ் ஆயிட்டேண்டா..ஆனால் இப்ப அவ எனக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லையாடா அதுதான் என் கஷ்டம் என்று கண்ணிர் விட்டு அழுதான்



என்ன பெண்களே இதை படித்தும் உங்கள் கணவரை மாற்றும் எண்ணம் உங்களுக்கு உண்டா??? ஹீ ...ஹீ .ஹீ
ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு  போங்களேன்

1 comments:

  1. ஆனால் இப்ப அவ எனக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லையாடா //

    எப்பதான் பொருத்தமா இருந்தீக?..:)..
    பெருத்து வேணா இருப்பீக.. சோபாவில் உட்கார்ந்துகிட்டு..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.